புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_m10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10 
20 Posts - 65%
heezulia
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_m10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_m10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10 
62 Posts - 63%
heezulia
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_m10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_m10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_m10இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மக்களின் முகம்- படமும் செய்தியும்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 01, 2020 4:23 pm

கொரானா வைரஸை கட்டுப்படுத்தாமல் ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார் . (கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தலைகீழாக ஆடாதீர்.)

திண்டுக்கல்:
எரியும் நெருப்பில் துடிக்க துடிக்க உயிரிழந்துள்ளார் மாலதி என்ற இளம்பெண். அதுவரையிலும் கேமிராவை அசைக்காமல் அந்த முழு வீடியோவையும் செல்போனில் பதிவு செய்யும் அளவுக்கு அங்கு மனிதாபிமானம் அற்றுப்போய்விட்டதை கண்கூடாக காண முடிகிறது.(புதியதலைமுறை)

இது மக்களின் முகம்- படமும் செய்தியும் 1598884378676

திருச்சி:
திருமணமான 48 நாளில் மனைவி கொலை.கணவர் அருள்ராஜ் மீது சந்தேகமடைந்த போலீசார் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் திடீர் திருப்பமாக கணவரே மனைவி ஹெலன்ராணியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. (புதியதலைமுறை)
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் 1598794703892

ஓசியில் பொருள் கேட்டு அரிவாளால் மிரட்டிய திமுக பிரமுகர் மகன்’ கையும் களவுமாக காட்டிக் கொடுத்த சிசிடிவி! (இணையம்)
(ஒரு கட்சி சார்ந்தது அல்ல,தொடரும் சம்பவங்கள்)

இது மக்களின் முகம்- படமும் செய்தியும் 3-1

இணையத்தின் வாயிலாக ரேன்சேம்வேர் தாக்குதல் இந்தியாவில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ..செக்யூரைட்
(இணையம்)

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 01, 2020 4:29 pm

பள்ளிக்கூடம் மூடியதும், ஆன்லைன் வகுப்புகளும் பலான படம் பார்க்கவா?” -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்

சைபர் க்ரைம் புலனாய்வாளர் ரிதேஷ் பாட்டியா இது பற்றி கூறுகையில் ,அரசு ஒரு ஆபாச வெப்சைட்டை தடைசெய்தால் சிறுவர்கள் வேறு URL மூலம் பிராந்திய ஆபாச வெப்சைட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் இந்த தடையால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றும் ,மாணவர்களுக்கு பல ஆபாச தளங்கள் அவர்களின் இணைய தளத்திற்கு தானாகவே வந்து விழுவதால் அவர்களுக்கு அதில் ஆர்வம் ஏற்படுகிறதென்றும் ,அதுமட்டுமல்லாமல் சிறுவர்களில் ஆபாச படங்கள் நிறைய இணையத்தில் உலா வருவதால் இது மிகபெரிய ஆபத்தில் கொண்டு போய் விடுகிறதென்றும்,இதனால் சிறுவர்களை அடிக்கடி பெற்றோர் கண்காணிக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளார் . (கணனி அறிவற்ற/பிள்ளைகளை நம்பும் பெற்றோர்கள் நிலைமை..?)

தமிழ் நாடு:
மகிழ்ச்சி.கோயில்களில் இப்படியும் மக்கள்.

இது மக்களின் முகம்- படமும் செய்தியும் 202009010757022175_Tamil_News_temples-opened-across-TN-devotees-happy_SECVPF

சிக்கமகளூர்-கர் நாடகா:
நடிகர் வடிவேல்(மருதமலை) திரைப்பட நகைச்சுவை பாணியில் 5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக ஒரு வாலிபரை 38 வயதான பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது. தம்பதிகள் சந்துரு-பிரியா பாதுகாப்பு கோரு காவல் நிலையம் வந்தனர்.(மாலைமலர் - முக நூல் செய்தி என்பதால் உறுதிப்படுத்தப்படவில்லை)

மெக்சிக்கோ:
35 பெண்கள் ஆசிரியர் தேர்வுப் பரீட்சையின் போது நகங்களில் விடைகளை கோட் முறையில் எழுதி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.(கார்டியன்)
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் Nail-exam-pattern

லண்டன்:
அம்மாவான அப்பா
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் NINTCHDBPICT000603488465

திறக்கப்பட்ட பள்ளியில் பிரதமர் போரிஸ்
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் NINTCHDBPICT000604218228
இது மக்களின் முகம்- படமும் செய்தியும் NINTCHDBPICT000604218606

(இணையம்/சன்.லண்டன்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக