ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ நிந்தனை வழக்கில் சுப்பிரமணிய சிவா,,,

Go down

ராஜ நிந்தனை வழக்கில் சுப்பிரமணிய சிவா,,, Empty ராஜ நிந்தனை வழக்கில் சுப்பிரமணிய சிவா,,,

Post by ayyasamy ram Tue Sep 01, 2020 7:02 am

'பாரதியார் கட்டுரைகள்' நூலிலிருந்து:
பாரதியார் எழுதுகிறார்...
-
ராஜ நிந்தனை வழக்கில் சுப்பிரமணிய சிவா,,, %E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE_bc69ccda-a7fb-4263-b0d0-f60ea70d3c00-e5c17f8d-4e51-4668-9333-d3e188ccfd0f_cmprsd_40

திருநெல்வேலியில், ராஜ நிந்தனை வழக்கில், விசாரணை
செய்யப்பட்டு வரும், சுப்பிரமணிய சிவாவுக்கு, வயது, 26.
இவர், ஆறு ஆண்டுகளுக்கு முன், சிறு வயதிலேயே,
சிவகாசி சப் - டிவிஷன் ஆபீசிலே வேலை பார்த்து வந்தார்.

ஆனால், உடல் நலன் போதாதென்று அவரை, அந்த
வேலையிலிருந்து விலக்கி விட்டனர். இந்த விஷயத்தை,
திருநெல்வேலி போலீஸ் உத்தியோகஸ்தர் பலர், சாட்சி கூறும்
சமயத்தில், மிக இகழ்ச்சியோடு குறிப்பிட்டனர்.

போலீஸ்காரர் சிவன், துாத்துக்குடியில், சிதம்பரம் பிள்ளையோடு
ஒரே வீட்டில் வாசம் செய்து கொண்டிருந்தார் என்றும், இது,
வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதம் என்றும், இதன் பொருட்டு,
சிவன், ஜாதியிலிருந்து நீக்கப்படுவதற்கு தகுதியுடையவர் என்றும்
சொல்லியிருக்கிறார்.

ஒரு போலீஸ்காரருக்கு, மனு தர்ம சாஸ்திரத்திலே இவ்வளவு துாரம்
ஆழமான ஞானம் இருப்பது பற்றி சந்தோஷம். சந்நியாச நிலை
பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாது என்ற விஷயம்,
'போலீஸ் மனு நீதி'யில் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது.

பிராமண ஜன்மம் எடுத்து, போலீஸ் உடை தரித்து, ஓர் மிலேச்ச
(அந்நிய தேச) அதிகாரியின் கீழே கை கட்டி நின்று, காவல் வேலை
செய்வது, சாஸ்திர தர்மம்... இதை, வேங்கட வரதாச்சாரி என்ற
போலீஸ்காரர், தான் படித்திருக்கும், மனு தர்ம சாஸ்திரத்திலே
என்ன சொல்லியிருக்கிறது என்பதை கூறினால் நல்லது, என்று
எழுதியுள்ளார்.
-
--------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை - வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum