Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ்க், சமூக விலகல் அவசியம்: கோவிலில் வழிபட பக்தர்களுக்கான வழிமுறைகள்
2 posters
Page 1 of 1
மாஸ்க், சமூக விலகல் அவசியம்: கோவிலில் வழிபட பக்தர்களுக்கான வழிமுறைகள்
-
சென்னை:
கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிதல் அவசியம்.
பிரதான சன்னதி தவிர வேறு இடங்களுக்கு செல்ல
அனுமதியில்லை. கை, கால்களை கழுவிய பின்னரே
கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என
இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு,
வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளது.
இரவு 8 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கான
வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அர வெளியிட்டுள்ளது.
--
Re: மாஸ்க், சமூக விலகல் அவசியம்: கோவிலில் வழிபட பக்தர்களுக்கான வழிமுறைகள்
அதன்படி
பக்தர்கள், கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னர்
கை, கால்களை கழுவிய பின்னரே உள்ளே நுழைய
அனுமதிக்கப்படுவார்கள்
* உடல் வெப்ப பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
* கோயில்களில் தனிமனித இடைவெளி கட்டாயம்
* கோயில்களில் பக்தர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம்
* காலணியை பாதுகாப்பிடத்தில் பக்தர்களே விட்டு, எடுத்து கொள்ள வேண்டும்
* கால அபிஷேகம் அர்ச்சனை, கட்டண சேவைகள் மற்றும் விழாக்களில் கூட்டமாய் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும.
* கோயில்களில் இருக்கும் பொருட்களை தொடக்கூடாது
* தனிமனித இடைவெளியுடன் தீபத்தை தொட்டு வணங்கி செல்லலாம்.
* அர்ச்சகர்களும், மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
*எந்த பிரசாதத்தையும் அர்ச்சகர்கள், பக்தர்களுக்கு நேரடியாக தரக்கூடாது.
* தனித்தனியே பிரசாதங்கள் இருக்கும் தட்டுகளில் இருந்து பக்தர்களே எடுத்து கொள்லாம்
* உண்டியலை தொடாமல் காணிக்கை செலுத்த வேண்டும்.
* தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களை அனுமதிக்கக்கூடாது
* மாஸ்க், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அனுமதியில்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்
* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டு தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
* நுழைவுவாயில்களில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
*கொடி மரம் உள்ளிட்ட இடங்களில் அமர்வது, விழுந்து கும்பிடுவதற்கு தடை
* பிரதான சன்னதிக்குள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
*குறியிடப்பட்ட இடத்தில் வரிசையாக நிற்க வேண்டும்
* அர்ச்சகர்கள் பக்தர்களை தொட்டு, குங்குமம், பிரசாதம் பூ வழங்க அனுமதியில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தினமலர்
Re: மாஸ்க், சமூக விலகல் அவசியம்: கோவிலில் வழிபட பக்தர்களுக்கான வழிமுறைகள்
நவீன தீண்டாமை
இதையும் வரவேற்ப்போம்
இதையும் வரவேற்ப்போம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
» வாரணாசி கோவிலில் சாமி சிலைகளுக்கு 'மாஸ்க்'
» நடிகர்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம்: பெங்களூரில் மாதவன் பேச்சு!
» மதுரையில்'பேஸ் மாஸ்க்'தட்டுப்பாடு:'மாஸ்க்'காக பயன்படும்'டிஷ்யூ பேப்பர்'
» திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
» வாரணாசி கோவிலில் சாமி சிலைகளுக்கு 'மாஸ்க்'
» நடிகர்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம்: பெங்களூரில் மாதவன் பேச்சு!
» மதுரையில்'பேஸ் மாஸ்க்'தட்டுப்பாடு:'மாஸ்க்'காக பயன்படும்'டிஷ்யூ பேப்பர்'
» திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|