புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
29 Posts - 60%
heezulia
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
194 Posts - 73%
heezulia
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
8 Posts - 3%
prajai
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
Barushree
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Jan 10, 2010 11:11 am

நகைச்சுவை Clown உட்கார முடியாத தரை
நண்பர் 1 : உட்கார முடியாத தரை எதுவும் இருக்கா சார்?

மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், அது பேரு புளியோதரை....




நகைச்சுவை Nl_cartoon56 பெல் அடிச்சுருக்கலாமில்ல?
சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜோ, சாலையில் சென்று கொண்டிருந்த
பெண் மேல் இடித்துவிட்டார்.

பெண் : பெல் அடிச்சுருக்கலாமில்ல?

ஜோ : சைக்கிளால இடிச்சது பத்தாதா? பெல்லாலயும் அடிக்கணுமா?





நகைச்சுவை Tn_cg4b2faf7544cff0 தம்பதிகளின் விருப்பம்!
ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு
இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன்
விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால்
கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள்
விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.




நகைச்சுவை These-are-my-friends-cartoon-pilot-part1 என்ன பண்ணிட்டிருக்க!
நண்பர் : என்ன பண்ணிட்டிருக்க ஜோ?
நண்பர் 2: எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்
நண்பர் : அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?
நண்பர் 2: அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்






நகைச்சுவை Img1090212082_1_1 காதல் நகைச்சுவை
காதலிக்கும்போது காதலி பேசுவாள், காதலன் கேட்பான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் பேசுவான், காதலி கேட்பாள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசுவார்கள். ஊரே கேட்கும்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jan 10, 2010 11:16 am

நகைச்சுவை Vadivelu_rajini_news

அவ்வ்வ்வ்வ்வ்.... தல எனக்கு இங்கிலீசு தெரியாது...!



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 10, 2010 11:53 am

நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196



நகைச்சுவை Uநகைச்சுவை Dநகைச்சுவை Aநகைச்சுவை Yநகைச்சுவை Aநகைச்சுவை Sநகைச்சுவை Uநகைச்சுவை Dநகைச்சுவை Hநகைச்சுவை A
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jan 10, 2010 12:00 pm

இப்போவே.....கண்ணை கட்டுதே..

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jan 10, 2010 12:01 pm

[img][/img]

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jan 10, 2010 12:02 pm

நகைச்சுவை 362913

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக