புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 6:59 pm

செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Tamil_News_large_2604438
சென்னை:
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட
ஊரடங்கு செப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள
போதிலும், இபாஸ் முறை ரத்து செய்யப்படுவதாகவும்,
பஸ்கள் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதித்துள்ளதுடன்,
ஞாயிற்றுகிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு ரத்து
செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை :

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு,
பல்வேறு தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டது.
29 ம் தேதி கலெக்டர்களுடனும், மருத்துவ மற்றும் சுகாதார
நிபுணர்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில்,
தற்போதுள்ள ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் 30.9.2020 வரை
நீட்டிக்கப்படுகிறது.

எனினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை
கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில்
கொண்டும், தமிழகம் முழுவதம் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர
மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன்,
கீழ்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

1.தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது .
எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம்,
ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழகத்திற்கு வருவதற்கு
இபாஸ் முறை தொடரும்.

ஆதார், பயணச்சீட்டு, தொலைபேசி எண்ணுடன் இபாஸ் விண்ணப்பித்த
அனைவருக்கும் கணினி மூலம் சுய அனுமதி உடனடியாக பெறும்
வகையில் இ -பாஸ் வழங்கப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 7:01 pm

2. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள்
தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு
நெறிமுறைகள் வெளியிடப்படும்.

இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்திற்கு வரும்
அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கை நிர்ணயம்
செய்யப்படுவதுடன், வழிபாட்டு தலங்களின் உள்ளே,
கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கு ஒரே நேரத்தில்
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல
அனுமதிக்கப்படுவார்கள்.

வழிபாட்டு தலங்களுக்கு பொது மக்கள் தரிசனம் இரவு
8:00 மணி வரை மட்டுமே அனுமதி

3. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் சேவை,
சென்னையில் பெருநகர போக்குவரத்து சேவை 1.9.2020 முதல்
வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்
படுகிறது.

4. சென்னை மெட்ரோ ரயில் சேவை 7.9.2020 இயக்கப்படும்.
இதற்கான வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதிக்கப்படும்.

5.வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய
கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசின்
குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றியும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க
தடை தொடரும்

6. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும்
இரவு 8:00 வரை இயங்க அனுமதிக்கப்படும்.

7. அரசால், ஏற்கனவே நிலையான வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை
6: 00 மணி முதல் இரவு 8:00 வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

8. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள்
மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 ச தவீத
பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும்,
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தவிர்க்க இயலாத பணிகள்
மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை
வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கொள்ளப்படுகிறார்கள்

9. தூங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், கேளிக்கை
விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்
படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 7:04 pm

10. உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு
பயிற்சிகளுக்காக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு
மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது
எனினும், விளையாட்டுமைதானங்களில் பார்வையாளர்களுக்கு
அனுமதி கிடையாது.

11. திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல்
திறக்கலாம்

12. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு
அலுவலகங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன்
இயங்கும். எனினும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில்,
தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு
அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையான
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய் தொற்று
உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி
உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதி
படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

13. வங்கிகள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத
பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

14. நீலகிரி, கொடைக்கானல் , மற்றும் ஏற்காடு போன்ற மலை
வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை
கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் இபாஸ் பெற்று
செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

15. திரைப்பட தொழிலுக்கு படப்பிடிப்புகளுக்குஉரிய வழிகாட்டி
நெறிமுறைகள் உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு
மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

16. ஞாயிற்று கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த
முழு ஊரடங்கு செப்., மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

17.மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து
அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும்.
எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட
15.9.2020 வரை அனுமதியில்லை. 15ம் தேதிக்கு பிறகு,
தமிழகத்திற்குள் பயணியர் ரயில்கள் அனுமதிப்பது பற்றி
சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்

18. விமான போக்குவரத்து மூலம் பயணிக்கும் வெளிநாட்டு
பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், ரயில் போக்குவரத்து
மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைபடுத்துதல்
மற்றும் கொரோனா தொற்றை கண்டறிதலுக்கான புதிய
நடைமுறை வெளியிடப்படும்.

19, தற்போது சென்னை விமான நிலையத்தில் வெளி
மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க
அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை
தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

இதுதவிர கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய
விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது
அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்

* மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ்
பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற
தடை உத்தரவு தொடரும்.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்களுமின்றி
ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும்
செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை
தொடரும்

* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவுனங்கள் மற்றும்
அனைத்து கல்வி நிறுவனங்கள், எனினும், இந்நிறுவனங்கள்
இணைய வழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதனை
ஊக்குவிக்கலாம்

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள்,
பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் கடற்கரை, உயிரிழல்
பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் சுற்றுலா தலங்கள் போன்ற
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட
வழித்தடங்களை தவிரவ சர்வதேச விமான போக்குவரத்திற்கான
தடை நீடிக்கும்

* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து

*மதம்சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு,
கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும்
ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.
--
தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 31, 2020 12:00 am

சூப்பருங்க நடப்பதெல்லாம் நன்மைக்கே

செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Mசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Uசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Tசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Hசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Uசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Mசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Oசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Hசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Aசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Mசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Eசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக