Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்தியின் முன் சாஸ்திரமோ வேதமோ பிற்பட்டது ...
Page 1 of 1
பக்தியின் முன் சாஸ்திரமோ வேதமோ பிற்பட்டது ...
ஒருநாள் துளசிதாசரின் ஆசிரமத்தில் எல்லோரும் உணவு
அருந்த உட்கார, வாசலில் ராம் ஜெய்சீதாராம் என்ற குரல்
கேட்டது.
வாசலுக்கு வந்த துளசிதாசரிடம் வாசலில் இருப்பவர் தான்
ஒரு பிராமணனைக் கொன்ற கொலையாளி என்றும் தமக்கு
உணவு தருமாறு கேட்டார். உடனே துளசிதாசர் அவரை
மரியாதையுடன் அழைத்து வந்து தம் அருகில் அமரச்
செய்தார். இது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.
சிஷியர்கள், தங்கள் எல்லோருக்கும் சமமாக ஒரு
கொலையாளியை எவ்வாறு அமரச் செய்தார் என வினவ,
தாசரும் அவர் எபோது ராம்-சீதா என சொன்னாரோ
அப்போதே அவர் பாவங்களை எல்லாம் நெருப்பில் இட்ட
தூசிபோல் ஆகிவிட்டது.
அதனாலேயே அவர் இங்கு உட்கார அருகதை உள்ளவராக
எனக் கூறி சமாதனப் படுத்தினர். ஆனால் மற்றவருக்கு
இந்த பதில் திருப்தியாக இல்லாததால் தாசரிடம் ஒரு
கல்லான எருதுக்கு இந்த ராம் பிரசாதத்தை தாங்கள்
கொடுத்து உண்ணச் செய்தால், அவரது இந்தச் செயலை
தாங்கள் ஒப்புக் கொள்வதாகக் கூறினார்கள்.
உடனே தாசர் அருகில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர்
ஆலயத்திற்கு ஒரு தட்டின் நிறைய உணவை எடுத்துக்
கொண்டு கிளம்ப எல்லா பிராமணர்களும் அவரை
பின் தொடர்தனர்.
கோவினுள் சென்ற துளசிதாசரும் ஸ்ரீ விஸ்வேஸ்வரை
பலவாறு துதித்து சிவனின் முன் நின்ற கல் நந்தியிடம்
உணவை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, கல் நந்தியும்
பெருமூச்சு விட்டு எழுந்து வந்து இலையோடு அந்த
உணவை உன்றுவிட்டு மறுபடியும் கல் நந்தியாக மாறி
விட்டது.
இந்த ஆச்சர்யத்தைக் கண்ட எல்லோரும் ஈசன் புகழ்
பாடி வணங்கி துளசிதாசருக்கு வணக்கம் செலுத்தி
தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டனர்.
பக்தியின் முன் சாஸ்திரமோ வேதமோ பிற்பட்டது
என்பது துளசிதாசரின் இச்செயலால் எல்லோரும்
உணர்தனர்.
-
-------------------------
நன்றி-பக்தவிஜயம்

Similar topics
» பக்தியின் வகைகள்
» பக்தியின் சிறப்பு: ஆச்சார்யாள் அருளுரை!
» தமிழ் என்பது பக்தியின் மொழி!
» கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
» முன் எச்சரிக்கை
» பக்தியின் சிறப்பு: ஆச்சார்யாள் அருளுரை!
» தமிழ் என்பது பக்தியின் மொழி!
» கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
» முன் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum