ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 20:47

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை

4 posters

Go down

 உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை Empty உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை

Post by ayyasamy ram Sun 30 Aug 2020 - 20:39


லக்னோ:
உ.பி.,யில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் மீதான பேச்சுக்கள்
சமீப நாட்களாக எழுந்துள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பால்
உ.பி.,யின் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராகி வருவதாக
அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி
கருத்து கூறி இருந்தார்.

இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணை
அமைச்சரும் உ.பி., - பா.ஜ., தலைவருமான சஞ்சீவ் பலியானும்
முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ., ஆளும் உ.பி., அரசும் மக்கள் தொகை
கட்டுப்படுத்துவதில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக, அங்கு இவ்வருட இறுதியில் வரவிருக்கும் பஞ்சாயத்து
தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கும் அதிகம் பெற்றவர்களை
தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு
வருகிறது. இதற்காக அம்மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில்
திருத்தம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நேற்று உ.பி., மாநிலப் பஞ்சாயத்து ராஜ் துறையின்
அமைச்சர் பூபேந்தரா சிங் சவுத்ரி, முதல் அமைச்சர் யோகி
ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த தேர்தலில் சுமார் 30 லட்சம் பேர் போட்டியிடுவர் என்பது
குறிப்பிடத்தக்கது. இதனால், அதில் இரண்டு குழந்தைகளுக்கும்
அதிகமாகப் பெற்றவர்கள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டால்
பலன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை Empty Re: உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை

Post by SK Mon 31 Aug 2020 - 18:09

ஒரே பிரசவத்தில் 3 அல்லது 4 குழந்தை பிறந்தால்
சோகம் சோகம் சோகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை Empty Re: உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை

Post by Muthumohamed Mon 31 Aug 2020 - 18:14

SK wrote:ஒரே பிரசவத்தில் 3 அல்லது 4 குழந்தை பிறந்தால்
சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1329892

நல்ல கேள்வி

உ பி யை விட்டே வெளியே போக வேண்டிஇருக்கும் என்று நினைக்கிறேன்



 உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை M உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை U உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை T உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை H உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை U உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை M உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை O உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை H உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை A உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை M உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை E உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை Empty Re: உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை

Post by T.N.Balasubramanian Tue 1 Sep 2020 - 18:54

சில சமயம் சில அரசியல்வாதிகளின் செய்கைகள் /செய்திகள் 
நமக்கு இடைவிடா நகைச்சுவை கூட்டி நம்முடைய உடல்நலத்தை 
பேணி, சீர் செய்ய உதவுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை Empty Re: உ.பி.,யில் 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum