புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_lcapதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_voting_barதருவதால் பெருகுமே மகிழ்ச்சி! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருவதால் பெருகுமே மகிழ்ச்சி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 2:16 pm

தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! 28
-
உறவுகள் யாருமற்ற தனிமையில் வசித்த அந்தப்
பணக்கார மூதாட்டியிடம் எல்லாமே இருந்தது.
ஆனால் மகிழ்ச்சி இல்லை; நிம்மதி இல்லை. தன்
வெறுமைக்கு தீர்வு கேட்டு ஒரு மனநல மருத்துவரிடம்
போனார்.

‘‘உங்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு இவரிடம் இருக்கிறது’’
என அந்த மருத்துவர் அழைத்துப் போனது, ஒரு துப்புரவு
செய்யும் பெண்ணிடம்.

மூதாட்டி அவநம்பிக்கையோடு அந்தப் பெண்ணைப்
பார்க்க, அவள் தன் கதையைச் சொன்னாள்…

‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில்
இறந்தார்; அடுத்த இரண்டு மாதங்களில் டெங்கு
ஜுரத்திற்கு மகனைப் பறிகொடுத்தேன். திடீரென தனி
மரமானேன். எனக்காக யாருமில்லை; எதுவுமில்லை.
பசி, தூக்கம், சந்தோஷம் அத்தனையும் இழந்தேன்.
இனி எதற்கு வாழ வேண்டும்?

ஒரு மழை இரவில் ஒரு முடிவோடு நான் மரணத்துக்குத்
தயாரானபோது, மழையில் நனைந்து நடுங்கியபடி
ஒரு பூனைக்குட்டி வீட்டுக்குள் வந்தது.

அதை டவலால் துவட்டி, ஒரு கிண்ணத்தில் பால்
வைத்தேன். பாலைக் குடித்ததும் அதற்கு லேசாக தெம்பு
வந்தது. என் கால்களை உரசி, கோணங்கித்தனமாக
ஏதோ செய்தது. பார்த்ததும் சிரிப்பு வந்தது.
பல நாட்களுக்குப் பிறகு நான் சிரிக்கிறேன்.

ஒரு பூனைக்கு பால் கொடுத்ததிலேயே இவ்வளவு மகிழ்ச்சி
கிடைக்கிறது என்றால்? அடுத்த நாள் இனிப்பு வாங்கி,
பக்கத்தில் இருந்த ஆதரவற்றோர் இல்ல பையன்களுக்குக்
கொடுத்தேன்.

இப்படி தினம் தினம் யாருக்காவது, ஏதாவது கொடுக்கிறேன்.
இப்போது என்னைவிட சந்தோஷமாக யாருமில்லை;
நிம்மதியாகத் தூங்குபவர் யாருமில்லை…’’

பணத்தை நிறைய சேர்த்து, பணத்தால் வாங்க முடியாத
பொருட்களை இழந்திருந்த அந்த மூதாட்டி கேட்டு அழத்
தொடங்கினார்.
தருவதால் பெருகுமே மகிழ்ச்சி!
---
நிதர்ஸணா
நன்றி-குங்குமம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 31, 2020 3:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான பதிவு

தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! 3838410834 தருவதால் பெருகுமே மகிழ்ச்சி! 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 01, 2020 5:20 pm

அருமை அருமை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக