புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
29 Posts - 60%
heezulia
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_m10உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 9:30 am

உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! Tamil_Daily_News_201__531322658061982
-
தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த
மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி
மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று
தான் நிகழ்ந்தன.

மகாபலி சக்கரவர்த்திக்கு முக்திப் பேற்றினை வழங்கிய
திருவோணத்தன்று, மக்கள் வாழ்வில் அனைத்து நலனும்
பெற வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி விரதம் இருந்து
வழிபடுகின்றனர்.

தமிழகத்தில் நாகை மாவட்டம் கடற்கரையையொட்டி
திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம்
நகர் உள்ளது. அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான்
தனது திருமண காட்சியை காட்டி அருளிய தலம் இது.

இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோயிலில்,
ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று கோயில் தீபத்தில்
உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது.

தன்னை அறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம்
அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டி
விட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது.

சிவன் கோயில் விளக்கு அணையாமல் காத்த பயனின்
காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின்
அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது.
இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை
சிவஸ்தலம் பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில்
(4-ம் திருமுறை- ‘‘ஆதியில் பிரமனார் தாம்” என்று
தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.

‘‘நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச்
சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே”



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 9:31 am

மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில்
நீண்டு எரியும் விளக்கில் ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த
நிறத்தை உடைய எலி உண்ண வந்தபோது அதன் மூக்கினை
அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி
விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய, அந்த எலிக்கு
மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம்,
நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு
மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து குறைவற
வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.

அதன்படி அசுர குலத்தில் மாவலி என்ற பெயரில் அவதரித்து,
அரசனாகி கேரளாவை ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சி
காலத்தில் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

தனது ஆற்றலாலும், தவ வலிமையாலும் மன்னன் மாவலி,
தேவர்களை தோற்கடித்தார். மூவுலகங்களையும் ஆளும்
ஆதிக்கம் பெற்று மகாபலி சக்கரவர்த்தியானார்.

மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வழங்கும்
வள்ளலாய் வாழ்ந்து வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார்
(சுக்கிரன்) வழிநடத்தி வந்தார்.

நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீதுதேவர்கள் குறை
கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த
வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழ்
நிலைக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார்.

குள்ளமான உருவில் வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம்
வந்தார். விஷ்ணுதான், வாமன அவதாரம் எடுத்து வருகிறார்
என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார்.
‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு
எந்த வாக்கும் கொடுத்து விடாதே. அது உன் ஆட்சிக்கும், ஆயுளுக்கும்
ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

கேட்கவில்லை மகாபலி ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை,
மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது.
இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த
பாக்கியம். எல்லோரும் கடவுளிடம் தான் கேட்பார்கள். அந்த கடவுளே
இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு
கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’
என்றார்.

விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 9:42 am


வாமன அவதாரம் எடுத்து மகாபலி முன்தோன்றி ‘‘எல்லோருக்கும்
தானம் வழங்குகிறாய் எனக்கு வழங்க முடியுமா’’ எனக்கேட்க, என்ன
வேண்டும் கேளுங்கள் என்றான் மன்னன், மூன்றடி மண் வேண்டும்
என்றார் வாமனன்.

நீரை வார்த்து தானம் அதற்கு சம்மதம் தெரிவித்த மகாபலி
மன்னன் நீரை வார்த்து தானம் கொடுத்தார்.
அசுர குரு சுக்கிராச்சாரியார் ஒரு வண்டாக மாறி கமண்டல
துவாரத்தை அடைத்தார். இதை பார்த்த பகவான் குறுநகை
புரிந்தவாறே தர்ப்பையால் கமண்டலத்தின் வாயை குத்தினார்.

அதனால் சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்க நேரிட்டது.
பின்னர் வாமனர் திரி விக்ரமனாக வளர்ந்தார்.

ஓங்கி உலகலந்த உத்தமன் ஓரடியால் சத்யலோகத்தை அளந்தார்.
ஈரடியால் மண்ணையும், விண்ணையும் அளந்தார். மூன்றாவது
அடியில் மகாபலி மன்னரின் தலையில் தனது பொற்பாதத்தை
வைத்து அவரை பாதாள லோகத்தில் அழுத்தி பேரருள் புரிந்தார்.

அப்போது மகாபலி மன்னர், மகாவிஷ்ணுவிடம் ‘பகவானே, நான்
மிகப்பெரிய பேறு பெற்றேன். அடியேன் பேறு பெற்ற இத்திருநாளை
எல்லா மக்களும் இன்ப நாளாக கொண்டாட அருள்புரிய வேண்டும்’
என்று வேண்டினார். அதற்கு பகவானும் அருள் செய்தார்.

மகாபலி பகவானுக்கு தானம் கொடுத்தது ஆவணி மாதம்
திருவோண தினத்தன்று நடந்தது.அன்றைய தினம் மகாபலி மன்னன்
தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக
பாதாள லோகத்தில் இருந்து தான் ஆட்சி செய்த கேரளா மாநிலத்திற்கு
வருவதாக ஐதீகம்.

மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை
(31.8.2020)கொண்டாடப்படுகிறது.
-
தினகரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக