Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
4 posters
Page 1 of 1
"கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
-
"கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?
கேள்வி :
“தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு
சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக்
கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?”
-
வாரியார் பதில் :
“சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு.
மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம்
ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..
மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக்
அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக்
அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா.
சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு
தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.
கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு
பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார்.
“நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு”
என்கின்றார் இராமலிங்க வள்ளலார்...”
-
- அருள்திரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள்...
rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
திருமுகு வாரியார் கருத்தே கருத்து தங்கத்தகிட்டில் பதியவேண்டிவையாகவே இருக்கும் வளர்க அவர் புகழ் ஆன்மீக சொற்பொழிவு. நாயன்மார்களில் ஒருவராகவும் கொள்ளலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
நல்ல விளக்கம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» நம்பிக்கை வேறு,சரணாகதி வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» உண்மைக்காதல் வேறு காதல்மயக்கம் வேறு.
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» உண்மைக்காதல் வேறு காதல்மயக்கம் வேறு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|