புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_m10ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 5:47 am

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம் Tamil_News_large_2602417
-


புதுடில்லி :
ஏற்றுமதிக்கு ஏற்றவாறு அனைத்து அம்சங்களிலும்
சிறந்து விளங்கும் மாநிலங்களில், தமிழகம் மூன்றாவது
இடத்தை பிடித்துள்ளது.



மத்திய அரசின் கொள்கை திட்டங்களை வகுக்கும்
'நிடி ஆயோக்' அமைப்பு, போட்டித்திறன் மையத்துடன்
இணைந்து, முதன் முறையாக, 'இ.பி.ஐ.,' எனப்படும்,
ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின்
குறியீட்டு பட்டியலை தயாரித்துள்ளது.

அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதிச் சூழல்,
ஏற்றுமதி செயல்பாடு ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின்
அடிப்படையில், மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை, அடிப்படை
கட்டமைப்பு வசதி உள்ளிட்ட, 11 பிரிவுகள் அடிப்படையிலும்
மாநிலங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இப்பட்டியலை,
டில்லியில் நேற்று, நிடி ஆயோக் துணை தலைவர்,
ராஜீவ் குமார், வெளியிட்டு பேசியதாவது:

அனைத்து அம்சங்களிலும், ஏற்றுமதிக்கு தயாராக உள்ள
கடலோர மாநிலங்களில், குஜராத், மஹாராஷ்ட்டிரம், தமிழகம்
ஆகியவை, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏற்றுமதியின் பங்கை
அதிகரிக்க வேண்டும். இந்தியாவில், தனி நபர்
அடிப்படையிலான ஏற்றுமதி, 18 ஆயிரம் ரூபாய் என்ற
அளவிற்குத் தான் உள்ளது

இது, தென் கொரியா மற்றும் சீனாவில், முறையே, 9 லட்சம்
மற்றும் 13 லட்சம் ரூபாய் என்ற அளவிற்கு உயர்வாக உள்ளது.
ஏற்றுமதியை அதிகரிக்க, தயாரிப்பு அடிப்படையிலான
ஊக்கச் சலுகை வழங்குவது அவசியம். மாநில அரசுகள்,
ஏற்றுமதியை மேம்படுத்த தனி துறையை ஒதுக்க வேண்டும்.

வரும் ஆண்டுகளில், நாட்டின் ஏற்றுமதி, இரு மடங்காக
அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தப் பட்டியலில், நிலம் சூழ்ந்த மாநிலங்களில், முதல் மூன்று
இடங்களை, ராஜஸ்தான், தெலுங்கானா, ஹரியானா மாநிலங்கள்
பிடித்துள்ளன. இமாலய மாநிலங்களில், உத்தரகண்ட், திரிபுரா,
இமாச்சல பிரதேசம் ஆகியவையும், யூனியன் பிரதேசங்களில்,
டில்லி, கோவா, சண்டிகர் ஆகியவை முதல் மூன்று இடங்களில்
உள்ளன.

'டாப் 8' கடலோர மாநிலங்கள் :
குஜராத் மஹாராஷ்டிரா , தமிழகம் ,
ஒடிசா , கர்நாடகா , கேரளா , ஆந்திரா , மேற்கு வங்கம்
-------------
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 5:32 pm

நம்ம சென்னை
சூப்பருங்க சூப்பருங்க



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 28, 2020 9:08 pm

திருட்டுதனமாக பணத்தை வெளி நாட்டில் பதுக்குவதிலும் நம் நாடு எந்த இடத்தில் ....அதை கண்டுபிடிக்கத்தான் பாடாய் படுகிறார் திருடன்கள் அகப்டமாட்டேன் என ஒளிந்து ஒளிந்து சாகிறான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக