புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
53 Posts - 50%
heezulia
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
34 Posts - 32%
Dr.S.Soundarapandian
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
prajai
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
raajmithun
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
mruthun
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
241 Posts - 43%
heezulia
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
222 Posts - 40%
Dr.S.Soundarapandian
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
24 Posts - 4%
i6appar
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
13 Posts - 2%

6 Posts - 1%
kavithasankar
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_m10மந்திர கண்ணாடி -சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திர கண்ணாடி -சிறுவர் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82991
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 5:59 pm

ஒரு ஏழை முதியவர் கடவுளை வேண்டிக்
கொண்டிருந்தார்

கடவுள் தோன்றி உனக்கு இந்த மந்திர கண்ணாடியை
தருகிறேன். இந்த மந்திர கண்ணாடியிடம் 3 முறை
எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்று கூறி மந்திரக்
கண்ணாடியை ஏழை முதியவரிடம் கொடுத்து விட்டு
மறைந்தார்.

அந்த ஏழை முதியவர் மந்திரக் கண்ணாடியை அணிந்து
கொண்டு என்னுடைய இந்த குடிசை வீடு மாளிகையாக
மாற வேண்டுமென்றார். உடனே குடிசை வீடு
மாளிகையாக மாறியது.

அதையடுத்து வறண்டு கிடக்கும் என்னுடைய கிராமம்
மழை பெய்து ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்ப
வேண்டுமென்றார். அடுத்த நொடியே மழை பெய்து ஏரி,
குளம், குட்டைகள் நிரம்பியது.

மூன்றாவதாக என்னுடைய கிராமம் சொர்க்கமாக மாற
வேண்டுமென்றார். அதே போல அந்த கிராமம்
சொர்க்கமாக மாறியது. அந்த கிராமத்தில் வசித்த
எல்லோரும் மக்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள்.

ஆனால் எதிர் வீட்டில் இருந்தவன் மட்டும் ஒரே நாளில்
எப்படி இவன் மாளிகை வீடு கட்டினான். ஊரைச்
சொர்க்கமாக மாற்றினான் என்று பொறாமையோடு
அந்த ஏழை முதியவரிடம் காரணத்தை கேட்டான்.

அவரும் யதார்த்தமாக நடந்த சம்பவத்தை சொன்னார்.
எனக்கும் அந்த மந்திர கண்ணாடி வேண்டுமென்றான்.
அந்த முதியவர்கள் நல்ல மனிதர் என்பதால் அந்த மந்திர
கண்ணாடியை எதிர் வீட்டுக்காரனிடம் கொடுத்தார்.

அந்த எதிர் வீட்டுக்காரர் மந்திரக் கண்ணாடியை
அணிந்து கொண்டு சப்பையாக இருக்கும் என் மூக்கை
நீளமான மூக்காக மாற்ற வேண்டுமென்றான்.

உடனே ஒரு மீட்டர் நீளத்திற்கு மூக்கு நீளமானது.
அதையடுத்து எனக்கு மூக்கே வேண்டாமென்றான்.
உடனே மூக்கு இல்லாமல் போனது. மூன்றாவதாக
முன்பு இருந்த பழைய மூக்கே வேண்டுமென்றான்.
அதே போல பழைய மூக்கை போல ஆனது.

அதன் பிறகு கூறியது நிறைவேறவில்லை. மூன்று
முறையும் சுயநலத்திற்காக கேட்டான். அந்த சுயநலத்தால்
யாருக்கும் நன்மை கிடைக்கவில்லை.

பேராசை பிடித்தவர்களுக்கு எதுவும் கிடைக்காது.
----
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக