ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!

4 posters

Go down

'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி! Empty 'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!

Post by ayyasamy ram Wed Aug 26, 2020 11:57 am

'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி! Tamil_News_large_2601950
மதுரை :
நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர்.,ஆகவும், அவரது மனைவி சங்கீதாவை
ஜெயலலிதாவாகவும் சித்தரித்து மதுரையில் போஸ்டர் ஒட்டியிருப்பது
அதிமுக.,வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற
இருக்கிறது. கொரோனா காலமாக இருந்தாலும் கூட அரசியல்
கட்சியினர் தேர்தலை எதிர்நோக்கி வேலைகளை துவங்கி
விட்டனர். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் துவங்க
ஆரம்பித்து விட்டது.

புதிதாக ரஜினியும், கமலும் வேறு களத்தில் இறங்க உள்ளனர்.
இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு
ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எதிர்காலத்தில் அரசியல்
கனவோடு விஜய் இருக்கிறார். அதனால் தனது மக்கள் இயக்கத்தை
கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கட்சியாக மாற்றும்
எண்ணத்திலும் உள்ளார்.

இந்நிலையில் மதுரையில் விஜய்யின் திருமண நாளையொட்டி
ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் 'கில்லி' சிவா
என்பவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டரில் விஜய்யை, எம்.ஜி.ஆர்., ஆக
சித்தரித்து 'புரட்சித் தலைவர்' நடிகர் விஜய் என்றும், சங்கீதாவை
ஜெயலலிதாவாக சித்தரித்து 'புரட்சித்தலைவி' சங்கீதா என்றும்
இடம் பெற்றுள்ளது.

'தங்கள் தலைவர் எம்ஜிஆரையும், தங்கள் தலைவி
ஜெயலலிதாவையும் இணைத்து விஜய் ரசிகர்கள் பயன்படுத்தியது
அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது'.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி! Empty Re: 'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!

Post by Dr.S.Soundarapandian Wed Aug 26, 2020 12:36 pm

சபாஷ் ! சரியான போட்டி!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி! Empty Re: 'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!

Post by T.N.Balasubramanian Thu Aug 27, 2020 11:25 am

அடப்பாவிகளா?

தங்க  தமிழகமே!

யார் வேண்டுமானாலும் உன்னை வந்து ------

போன பொன்னான காலம் மீண்டும் வருமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி! Empty Re: 'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!

Post by Guest Thu Aug 27, 2020 12:11 pm

இந்த போஸ்டரில் விஜய்யை, எம்.ஜி.ஆர்., ஆக சித்தரித்து 'புரட்சித் தலைவர்' நடிகர் விஜய் என்றும், சங்கீதாவை ஜெயலலிதாவாக சித்தரித்து 'புரட்சித்தலைவி' சங்கீதா என்றும் இடம் பெற்றுள்ளது. wrote:
ஜெயலலிதா.......??

அப்படியானால் ................................? (ஜெயலலிதா) சிறைக்குப் போவாரா?
avatar
Guest
Guest


Back to top Go down

'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி! Empty Re: 'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!

Post by SK Thu Aug 27, 2020 1:22 pm

சக்தி18 wrote:
இந்த போஸ்டரில் விஜய்யை, எம்.ஜி.ஆர்., ஆக சித்தரித்து 'புரட்சித் தலைவர்' நடிகர் விஜய் என்றும், சங்கீதாவை ஜெயலலிதாவாக சித்தரித்து 'புரட்சித்தலைவி' சங்கீதா என்றும் இடம் பெற்றுள்ளது. wrote:
ஜெயலலிதா.......??

அப்படியானால் ................................? (ஜெயலலிதா) சிறைக்குப் போவாரா?
மேற்கோள் செய்த பதிவு: 1329519

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி! Empty Re: 'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் ரவுடியாக மாற பயிற்சி: 30 புது ரவுடிகள்... போலீஸ் அதிர்ச்சி
»  தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மத்திய அமைச்சரவையில் அதிமுக?
» அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்
» மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு ! அதிர்ச்சி ரிப்போர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum