ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 
VENKUSADAS
திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 
VENKUSADAS
திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்

2 posters

Go down

திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Empty திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்

Post by ayyasamy ram Mon Aug 24, 2020 4:53 pm

திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Gallerye_152023955_2600841

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்தின் பராமரிப்புக்கு 50 ஆண்டுகள் ஏலத்தில் ஒப்படைத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது.

'திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை அதானி
குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது
கடினம்' எனக் கோரி, கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர்
மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில்
கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், 'திருவனந்தபுரம்
விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு ஏலத்தில் ஒப்படைத்த
முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, கேரள சட்டப்பேரவையில்
தீர்மானம் நிறைவேற்றப்படும்' எனக் கடந்த வாரம் நடந்த அனைத்துக்
கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஒருநாள் மட்டும் கூடியது.
அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், தீர்மானத்தைத் தாக்கல்
செய்து பேசியதாவது:

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகள்
குத்தகைக்கு அதானி குழுமத்துக்கு மத்திய அரசு ஏலத்தில் வழங்கிய
முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

விமான நிலையத்தில் பெரும்பகுதிப் பங்கு மாநில அரசுக்கு இருப்பதால்,
அதை அதானி குழுமத்துக்கு வழங்கக் கூடாது.

அதானி குழுமம் டெண்டரில் குறிப்பிட்டிருந்த அதே விலையை வழங்க கேரள
அரசும் தயாராக இருக்கிறது. ஆனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தை
தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில்,
''மாநில அரசு கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை மாநிலத்தின் நலனுக்காக
நாங்கள் ஆதரிக்கிறோம்,'' என்றார். விவாதம் முடிந்த நிலையில் பேரவைத்
தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக
நிறைவேறியதாக அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கும் பா.ஜ.,வின்
எம்.எல்.ஏ., ராஜகோபால், தனக்குப் பேச வாய்ப்பு வழங்காததற்கு எதிர்ப்புத்
தெரிவித்து வெளிநடப்புச் செய்தார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Empty Re: திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்

Post by Muthumohamed Mon Aug 24, 2020 10:33 pm

கேரளாவில் அதானியின் பருப்பு வேகாது



திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Mதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Uதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Tதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Hதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Uதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Mதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Oதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Hதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Aதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Mதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் Eதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
» காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» மத்திய அரசுக்கு எதிராக வங்கிகள் போராட்டம்
» மத்திய அமைச்சருக்கு எதிராக காங்., உரிமை மீறல் தீர்மானம்
» மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum