ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுதேன்…கடவுளை நினைத்து

+3
முபிஸ்
ரிபாஸ்
kavinele
7 posters

Go down

அழுதேன்…கடவுளை நினைத்து Empty அழுதேன்…கடவுளை நினைத்து

Post by kavinele Sun Jan 10, 2010 9:43 am

சிரிக்கும் சிறுவனைக் கேட்டேன்
உன் பெயரென்ன?
கணேசன் என்றான்..பிள்ளையார்
நானேதானென்றான்..
அட நீ கடவுளா? அவர் பெயர் உனக்கு
அவ்வளவுதான் என்றென்..
இல்லை இல்லை பிள்ளையார்
நானேதானென்றான்..
..
சிறுவனை திருத்த நினைத்த நான்
வழக்கமாக கடவுளிடம் கேட்பதை கேட்டேன்..
எனக்கு இப்போ செல்வம் கொடு
பலம் கொடு..பறக்கும் சக்தி கொடு
லாபம் தறும் லாட்டரி சீட்டை எடுத்துக் கொடு..
….
பதறிய சிறுவன்
தெறித்து ஓடினான்…
“ஆள விடு..” என்று….
அசந்து போனநான் முதல்முறை
அழுதேன்…கடவுளை நினைத்து ..
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

அழுதேன்…கடவுளை நினைத்து Empty Re: அழுதேன்…கடவுளை நினைத்து

Post by ரிபாஸ் Sun Jan 10, 2010 10:10 am

சூப்பர் வாழ்த்துக்கள் அழுதேன்…கடவுளை நினைத்து 677196 அழுதேன்…கடவுளை நினைத்து 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அழுதேன்…கடவுளை நினைத்து Empty Re: அழுதேன்…கடவுளை நினைத்து

Post by முபிஸ் Sun Jan 10, 2010 10:18 am

அன்பு மலர் Nice...take it
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அழுதேன்…கடவுளை நினைத்து Empty Re: அழுதேன்…கடவுளை நினைத்து

Post by Manik Sun Jan 10, 2010 10:31 am

கடவுள் லாட்டரி சீட்டெல்லாமா எடுத்துக் கொடுப்பார் பாவம் அந்த பையன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அழுதேன்…கடவுளை நினைத்து Empty Re: அழுதேன்…கடவுளை நினைத்து

Post by சிவா Sun Jan 10, 2010 10:42 am

அருமையான கவிதை கவி!!! அழுதேன்…கடவுளை நினைத்து 677196


அழுதேன்…கடவுளை நினைத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழுதேன்…கடவுளை நினைத்து Empty Re: அழுதேன்…கடவுளை நினைத்து

Post by உதயசுதா Sun Jan 10, 2010 10:48 am

நல்ல கவிதை கவி அழுதேன்…கடவுளை நினைத்து 677196


அழுதேன்…கடவுளை நினைத்து Uஅழுதேன்…கடவுளை நினைத்து Dஅழுதேன்…கடவுளை நினைத்து Aஅழுதேன்…கடவுளை நினைத்து Yஅழுதேன்…கடவுளை நினைத்து Aஅழுதேன்…கடவுளை நினைத்து Sஅழுதேன்…கடவுளை நினைத்து Uஅழுதேன்…கடவுளை நினைத்து Dஅழுதேன்…கடவுளை நினைத்து Hஅழுதேன்…கடவுளை நினைத்து A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழுதேன்…கடவுளை நினைத்து Empty Re: அழுதேன்…கடவுளை நினைத்து

Post by Aha Sun Jan 10, 2010 11:35 am

காசை கேட்டால் கடவுளும் ஓடிவிடும் கலிகாலம் இது
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அழுதேன்…கடவுளை நினைத்து Empty Re: அழுதேன்…கடவுளை நினைத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum