புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_c10கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_m10கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_c10கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_m10கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_c10கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_m10கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 4:49 pm

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Tamil_News_large_2600839
-
கோவா:
கொரோனா தொற்றுக்கு எதிராக முழு பாதுகாப்பு
அளிப்பதோடு, அணிவதற்கு ஏற்ற வகையிலான
பல்நோக்கு முகக்கவசத்தை கோவாவை
சேர்ந்த டிசைனர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
-
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும்
மக்கள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது. முகக்கவசம் பயன்படுத்துவதில்
டாக்டர்கள் முதல் விமானப்பணியாளர்கள் வரை
பலரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவாவை சேர்ந்த தொழில்துறை
வடிவமைப்பாளரான தீபக் பதானியா, கொரோனாவில்
இருந்து முழுமையான பாதுகாப்பிற்காக ஒரு
தனித்துவமான, 'மல்டி மாஸ்க்' ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து தீபக் பதானியா தெரிவித்துள்ளதாவது:

இது எதிர்கால முகக்கவச தேவைகளுக்கு ஒரு தீர்வாக
இருக்கும். புதிய பல்நோக்கு முகக்கவசமானது முகத்தில்
சரியாக பொருந்தும்.

முகக்கவசம் எந்தவொரு கயிறும் இல்லாமல் இருப்பதால்,
தேவைப்படாத சமயத்தில் எளிதாக கழற்றி கொள்ளலாம்.
பயனர்கள் பேசும் போது, ஒலி வடிப்பான் வழியாக மட்டுமே
உள்ளே செல்வதால் தெளிவாக கேட்க முடியும்.

முகக்கவசத்தின் அனைத்து பகுதியையும் எளிதில் கழுவ
முடியும் என்பதால் பயோ கழிவுகளை குறைக்கலாம்.
மேலும் எதிர்காலத்தில், முகக்கவசத்தை எலெக்ட்ரானிக்
பில்டர், ஆடியோ, வீடியோ பதிவு போன்றவற்றிற்கும்
பயன்படுத்தி கொள்ளலாம்.

என்னுடைய தயாரிப்பு உலகின் சிறந்தவற்றுடன் போட்டியிட
வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கிரவுடு பண்டிங்
இயங்குதளங்களில் தயாரிப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில்
ஈடுபட்டு வருகிறேன்.

மேலும் ஒரு பொருளை முன்கூட்டியே விற்பனை செய்வது
மூலதனத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புனேவை சேர்ந்த வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து
பல்நோக்கு முகக்கவசத்திற்கு இறுதி வடிவமைப்பு, கருவி
மற்றும் உற்பத்தி செயல்முறை பணிகளில் பதானியா ஈடுபட்டு
வருகிறார். உலகில் வேறு எங்கும், இதேபோன்ற முகக்கவசம்
வடிவமைக்கப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்த பின், இதற்கு
காப்புரிமை வழங்கப்படும்.

தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 24, 2020 10:34 pm

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் 3838410834 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் 3838410834
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Mகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Uகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Tகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Hகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Uகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Mகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Oகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Hகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Aகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Mகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Eகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக