புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தர் கல் எங்கே கிடைக்கும்?
Page 1 of 1 •
ஒரு கல்வெட்டும் குவாரிக்குப் போன தலைமைச்
சிற்பி, அங்கிருந்த பல பளிங்குக் கல் தொகுதிகளை
ஆய்வு செய்தார். ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு
‘அடிப்படைப் பண்பு’ இருப்பதை அவர் தன்
வாழ்நாளில் கற்றுக்கொண்டார். அந்த அடிப்படைப்
பண்பைக் கண்டுபிடித்து, அந்தக் கல்லை
உண்மையான வாழ்க்கைக்குக் கொண்டு வருவதுதான்
ஒரு சிற்பியின் வெற்றிக்கான ரகசியம்.
“ஆஹா, இந்தக் கல்லில் ஒரு வீரத் தோற்றம்
மறைந்திருக்கிறது. இந்தக் கல்லில் துறவி ஒருவர்
ஒளிந்திருக்கிறார். ஆனால், என் தலைசிறந்த
படைப்பாக, நான் உருவாக்கவிருக்கும் ஒரு புகழ்பெற்ற
புத்தர் சிலைக்கான கல்லை எங்கே கண்டுபிடிப்பேன்”
என்றார் சிற்பி.
“புத்தர் கல்” என்று அவர் சொல்லிவந்த அந்தக் கல்லைத்
தேடி அவர் நாற்பது ஆண்டுகளாக அலைந்து
கொண்டிருந்தார்.
இப்போது அவர் தன் ஆற்றல் அனைத்தும் குறைந்து
வருவதாக உணர்ந்தார். அவர் உலகின் சிறந்த
கல்குவாரிகளுக்கெல்லாம் பயணம்செய்துவிட்டார்.
இத்தாலியில் மிக்கலாஞ்சலோ தன் சிற்பங்களைச்
செதுக்கிய இடம், கற்களின் ஒளியால் மிளிர்ந்த
வெர்மோன்ட், சீனாவின் மலைப்பகுதிகள் என எல்லா
இடங்களுக்கும் சென்றார். ஆனால், புத்தரைச் சிறந்த
முறையில் பிரதிபலிக்கும் ஒரு சரியான கல்தொகுதி
அவருக்குக் கிடைக்கவேயில்லை.
அவர் உலகம் முழுவதுமிருந்த நிபுணர்களைக்
கலந்தாலோசித்தார். அறியாத பகுதிகளுக்குச்
செல்வதற்கு ஒரு நிபுணரை நியமித்தார். ஆனால்,
வெற்றி கிடைக்கவில்லை. ஆறுதல் தேடி, தன் தெருவின்
கோடியில் இருந்த சிறிய மடாலயத்திலிருக்கும்
ஜென் துறவியைப் பார்க்கச் சென்றார்.
தன் பயனற்ற தேடல் அனுபவத்தை அந்தத் துறவியிடம்
விளக்கினார். அந்தத் துறவி, புன்னகைத்தபடி,
“பிரச்சினையில்லை” என்றார்.
“அப்படியென்றால், புத்தர் சிலையை வடிப்பதற்கான
சிறந்த கல் எங்கே கிடைக்கும் என்று உங்களால்
சொல்ல முடியுமா?” என்று உற்சாகத்துடன் கேட்டார்
சிற்பி.
“நிச்சயமாக.”
“எங்கே?”
“அங்கே,” என்று முற்றத்தில் அமைந்திருந்த ஒரு
கிணற்றைச் சுட்டிக்காட்டினார் துறவி. உற்சாகம்
கொண்ட சிற்பி, ஓடிச்சென்று கிணற்றில் குனிந்து
பார்த்தார். அதில் அவரது உருவம் அவரைப் பார்த்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தார்.
=
=======================
(டிராப்பிங் ஆஷஸ் ஆன் தி புத்தா:
தி டீச்சிங் ஆஃப் ஜென் மாஸ்டர் சியுங் சான்
புத்தகத்திலிருந்து)
தமிழில்: என். கௌரி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1