புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
1 Post - 25%
viyasan
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
21 Posts - 4%
prajai
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நங்கையர் திலகம் Poll_c10நங்கையர் திலகம் Poll_m10நங்கையர் திலகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கையர் திலகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 6:16 am

நங்கையர் திலகம் E_1598180092
-
'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்பது பலருக்கு
நடைமுறைப்படுத்தும் செயல்; சிலருக்கு நெடிய தவம்.
பிறவியிலேயே 'டவுன் சிண்ட்ரோம்' தாக்கமுள்ள மகன்
சந்திரமவுலிக்காக, கடந்த 38 ஆண்டுகளாக அத்தகைய
தவத்தை மேற்கொண்டு வருகிறார் சென்னை மேற்கு
மாம்பலத்தை சேர்ந்த பாலா ரகுநாதன்.

தவம் கற்பித்த படிப்பினைகள்?


மவுலி ஒரு சிறப்பு குழந்தைன்னு தெரிய வந்ததும்,
'நாம ஏதோ பாவம் பண்ணியிருக்கோம். அதனாலதான்,
கடவுள் நமக்கு இப்படியொரு குழந்தையை
கொடுத்திருக்கார்'னு நினைச்சேன். 'இனி வாழ்க்கை
முழுக்க சிரிப்பே கிடையாது; சோகம் மட்டும்தான்'ங்கிறது
அப்போ என் எண்ணம்.

ஆனா இதெல்லாம், 'டவுன் சிண்ட்ரோம்'ங்கிறது ஒருவித
நோய்னு தப்பா புரிஞ்சிருந்த நேரத்துலதான்;
எப்போ அது நோய் இல்லை...ஒருவித தன்மைன்னு புரிய
ஆரம்பிச்சதோ, அந்த நிமிஷத்துல இருந்து மவுலிதான்
உலகம்னு ஆயிடுச்சு!

மவுலியிடம் உங்கள் தவம் ஏற்படுத்திய மாற்றங்கள்?

என் மவுலிக்கு நல்லா சமைக்கத் தெரியும்;
மிருதங்கம் வாசிக்கத் தெரியும்; வேத மந்திரங்களை
மனப்பாடமா சொல்லத் தெரியும்; மருத்துவமனையின்
நிர்வாக கோப்புகளை முறையா பராமரிச்சு கையாளத்
தெரியும்... என்ன பார்க்குறீங்க... கடந்த 20 ஆண்டுகாலமா,
சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனையில
தன்னார்வலரா பணியாற்றிட்டு இருக்குறான்.
இப்படி... சின்ன சின்னதா அவனுக்குள்ளே நிறைய
மாற்றங்கள்!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 6:17 am


அப்போ, உங்க தவம் முழுமை அடைஞ்சாச்சு... இல்லையா?

மவுலியை பராமரிக்கிறதுக்கான சிறப்பு கல்வியை
என்னோட 35 வயசுல கத்துக்கிட்டேன்; 46 வயசுல மவுலியோடு
சேர்ந்து நானும் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில டிப்ளமா
முடிச்சேன்; அவனோட சேர்ந்து மருத்துவமனை நிர்வாகம்
சம்பந்தப்பட்ட படிப்பை 58 வயசுல படிச்சேன்;

சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச கருத்தரங்குல என்னோட
62 வயசுல பேசினேன். இப்போ எனக்கு 64 வயசு...
மவுலிக்காக எதையாவது இப்பவும் புதுசு புதுசா கத்துக்கிட்டே
தான் இருக்குறேன். இந்த தவம் என் மொத்த வாழ்நாளுக்குமானது.

எதிர்காலம்?

இன்னைக்கு மவுலிக்கு நானும் என் கணவரும் இருக்கோம்.
ஆனா நாளைக்கு யார்னு கேட்டா பதில் இல்லை. எங்ககிட்டே
மட்டுமில்ல... சிறப்பு குழந்தைகளோட எதிர்காலம் பற்றிய
கேள்விக்கு எந்த பெற்றோர்கிட்டேயும் பதில் இருக்காது.

வெளிநாடுகள்ல, சிறப்பு குழந்தைகளுக்கு நிதி உதவியோட
அரசே குடியிருப்புகள் அமைச்சு தருது. நம்ம நாட்டுல
அப்படியான நிலை வர்றப்போதான் என்னை மாதிரியான
தாய்மார்களுக்கு நிம்மதியான துாக்கம் வரும்.
-
----------------------------------
-கண்ணம்மா
நலம் -தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக