புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்
Page 1 of 1 •
-
மகனின் திருமண பத்திரிகை கொடுக்கப் போன
இடத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு தான்,
பாட்டி சொல்லைத் தட்டாதே படம்.
பத்திரிகையை வாங்கிக் கொண்ட, ஏவி.எம்.சரவணன்,
'நாங்க ஒரு படம் பண்றோம்... கதை, வசனம் எழுதி
தரமுடியுமா...' என்று, கேட்டார்.
'அதுதானே என் தொழில்...' என்றேன்.
'இல்லை... திருமணத்தில், 'பிசி'யாக இருக்கிறீர்களே...'
என்றார்
'எனக்கு இதுவும் முக்கியம். தவிர, நான் மாப்பிள்ளை
வீடு பாருங்க... கையை வீசிக்கிட்டு இருக்கலாம்...'
என்றேன்.
'அப்ப ஒண்ணு பண்ணுங்க... இன்னைக்கு சாயந்திரமே,
கையை வீசிக்கிட்டு இங்க வந்திடுங்க படத்தை
உருவாக்கிடலாம்...' என்றார்.
'சரி...' என்று உட்கார்ந்து உருவாக்கியது தான்,
பாட்டி சொல்லைத் தட்டாதே. படம், நன்றாக போனது.
அதன் பின், தங்க மாமா, வெள்ளை மனசு, உலகம் பிறந்தது
எனக்காக, டில்லி பாபு என்று, சில படங்கள்.
பிறகு, 'டிவி' சேனல் பக்கம் இழுக்கப்பட்டு, அதில் சில பல
தொடர்கள்.
வாஷிங்டனில் திருமணம் தொடருக்காக, அமெரிக்க பயணம்
என்று, ஒரு சுற்று போய் திரும்பிய பின், ஒரு கட்டத்தில்,
போதும் என்ற மனநிலை உருவானது.
சினிமாவை விட்டுப் போய், தொழில் துவங்கிய, ஸ்ரீதர்,
'மீண்டும் ஒரு படம் பண்ணுவோம்...' என்றார்.
படத்திற்கு பெயர், தந்து விட்டேன் என்னை.
அது தான் அவரது கடைசி படமும் கூட. சினிமாவிற்காகவே
அவர் தன்னை தந்து விட்டார். படம் முடிந்த பிறகு, பல நாட்கள்
உடல் நலமின்றி இருந்தவர், திடீரென ஒரு நாள் இறந்து விட்டார்.
---
நீண்ட கால உயிர் நண்பனை இழந்த வருத்தம்,
என்னை முடக்கிப் போட்டது. ஸ்ரீதர் மறைந்து
பல ஆண்டுகள் ஆன போதும், இன்னமும் கூட,
நான் முழுதாக அதில் இருந்து மீளவில்லை.
மனதை லேசாக்கிக் கொள்ள, காலாற, 'பீச்' பக்கம்,
'வாக்கிங்' போனால் கூட, 'என்ன கோபு சார்... நீங்க
நடக்கலாமா...' என்று கேட்டு, வண்டியில், வீட்டில்
அழைத்து வந்து விட்டு போய் விடுகின்றனர்.
சினிமா புகழ் தரும் அவஸ்தை அது.
என் மனைவி கமலா இறக்கும் தருவாயில் ரொம்ப
வருத்தப்பட்டேன்.
'ரொம்ப வருத்தப்படாதீங்க... அடுத்த அமாவாசைக்கு,
நீங்களும் என்னை தேடிட்டு வந்துருவீங்க...' என்றார்.
அவருக்கு ஜோசியமும் தெரியும் என்பதால், அடுத்த
அமாவாசை வந்த போது, அனைவரிடமும் சொல்லி
காத்திருந்தேன். ஆனால், காலமும், காலனும் இன்னும்
கொஞ்ச நாள், கோபு இருந்து விட்டுப் போகட்டும் என்று
நினைத்து, விட்டு விட்டனர் போலும்.
அதற்கு பிறகு, பல அமாவாசைகள் வந்து விட்டன.
என்னைப் பொறுத்தவரை, நான் எவ்வளவு பணம்
சம்பாதித்தேன் என்று எண்ணி பார்ப்பது இல்லை.
பெரிதாக பணம் சேர்க்கவும் இல்லை.
நல்ல பெயரை சம்பாதித்தேன். என் பிள்ளைகள்,
ஒரு குறையுமில்லாமல் என்னை பார்த்துக்
கொள்கின்றனர்.
என்னுடைய, 89வது வயதில், கடவுள் புண்ணியத்தில்,
நல்ல மன அமைதியுடன், பேரன் - பேத்திகளுடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்...
என் குடும்பத்தில் சிலர், இப்போது எழுத்தாளராக
வளர்ந்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக,
இரண்டாவது மகன் நரசிம்மன், 'காலச்சக்கரம்' நரசிம்மன்
என்ற பெயரில் பிரமாதமாக சரித்திர நாவல் எழுதி வ
ருகிறான்.
மூன்றாவது பையன், ஸ்ரீராம், காதலிக்க நேரமுண்டு,
தந்திரமுகி என்பன போன்ற நகைச்சுவை நாடகம் எழுதி,
பெயர் பெற்றுள்ளான்.
மூத்த பையனும், கடைசி பையனும், எழுத்துலகம்
பிழைத்துப் போகட்டும் என்று மன்னித்து விட்டு விட்டனர்
போலும்.
நான் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனாக என்றும்
சித்ராலயா கோபுவாக வாழ்ந்தால் அதுவே போதும்...
-
----------------------------------
-எல்.முருகராஜ்
நன்றி-வாரமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1