புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
69 Posts - 36%
heezulia
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
2 Posts - 1%
manikavi
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
2 Posts - 1%
prajai
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
320 Posts - 48%
heezulia
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
212 Posts - 32%

64 Posts - 10%
T.N.Balasubramanian
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
23 Posts - 3%
prajai
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
3 Posts - 0%

JGNANASEHAR
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_m10வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 6:39 am

22 Aug 2020
---------------------
சென்னை தினத்தை முன்னிட்டு ராயபுரத்தில் வரலாற்று
சின்னங்களாக நிலைபெற்றிருக்கும் சில இடங்களைப் பார்க்கலாம்.
-
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Samayam-tamil
-
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Samayam-tamil
-
சென்னையின் வயது 381 என கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. உண்மையில் சென்னையின் வயது இதுதானா என்றால் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.

இந்த நிலம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலேயே உள்ளது. அதையும் கடந்து 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் ஆதிமனிதன் இங்கு வாழ்ந்துள்ளான் என்பதற்கான சான்று உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் ஆதிமனிதன் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இப்போது தொல்லியல் துறை வசம் உள்ளன.
---
வரலாற்றுப் பெட்டகம் ராயபுரம்!
-
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Samayam-tamil

மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உள்ள நிலத்திற்கு வயது 381தான் என்று சொல்வது சற்று அபத்தமாக இருந்தாலும், இந்த சமயத்திலாவது சென்னையில் நாம் கவனிக்க மறந்த, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பக்கம் பார்வையை செலுத்துவோம்.

சென்னை தின கொண்டாட்டத்திலும் வட சென்னை புறக்கணிக்கப்படுவதை பார்க்கலாம். கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்ட வட சென்னையில் வரலாற்று சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக ராயபுரத்தில் நூற்றாண்டுகள் கடந்தும் அவை மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 6:42 am

சென்னையின் முதல் ரயில் நிலையம்!
-
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Samayam-tamil
-
1845ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில் கம்பெனி தொடங்கப்பட்டு
முதல் ரயில் நிலையம் ராயபுரத்தில் 1853ஆம் ஆண்டு அடிக்கல்
நாட்டப்பட்டது.

1856ஆம் ஆண்டு முதல் மக்கள் பயணிக்கக் கூடிய வகையில்
முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே ரயில் நிலையம்
அதே கட்டிடத்தில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

கடல் வாணிபம் மேற்கொள்வதற்கு வசதியாக ராயபுரத்தில்
ரயில் நிலையம் தொடங்கப்பட்டதால் சரக்குகளை மற்ற
இடங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்துள்ளது.

அதே போல் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து வந்து செல்வது அதிகாரிகளுக்கும் சுலபமாக இருந்துள்ளது. 1904ஆம் ஆண்டு
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கப்படுவதற்கு
முன்னர் மேற்கு மற்றும் வடக்கு நோக்கிப் போகும் ரயில்கள்
ராயபுரத்தை மையமாகக் கொண்டே இயங்கியுள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 6:43 am

மக்கள் உயிர்காக்கும் அன்னை மடி- ரெய்னி மருத்துவமனை
-
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Samayam-tamil
-
இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வறுமையிலும் தீராத நோயிலும் கறுப்பர் நகர மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பாலியல் நோயும், தொழுநோயும் அதிகளவில் பரவியிருந்தது.

ஏழை மக்களின் குறிப்பாக பெண்களின் நிலை குறித்து அலெக்ஸாண்ட்ரினா மெக்பைல், கிறிஸ்டினா ரெய்னி என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.

அலெக்ஸாண்ட்ரினா இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசனில் மருத்துவம் பயின்றவர். சென்னையில் உள்ள கோஷா மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரும் கிறிஸ்டினா ரெய்னியும் இணைந்து ராயபுரத்தில் 1890ஆம் ஆண்டு தாங்கள் தங்கியிருந்த பங்களாவில் சிறிய அளவிலான மருத்துவமனையை உருவாக்கினர்.

12 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனை மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். கிறிஸ்டினா ரெய்னி மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். அவரது பெயரே மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது.

இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிவருகிறது ரெய்னி மருத்துவமனை. தற்போது இந்த மருத்துவமனை சிஎஸ்ஐ மிஷன் நிர்வாகத்திடம் உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 6:44 am

ராயபுரம் பெயர்வரக் காரணம்!
-
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Samayam-tamil
-
1799ஆம் ஆண்டு கடல்பணிகளை கவனிக்கும் அலுவலகங்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து கறுப்பர் நகரம் என்று சொல்லப்படும் வட சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

எனவே கடல் பணிகளை மேற்கொண்டிருந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டனர். வட சென்னையில் 720 கிரவுண்ட் நிலம் ஆங்கிலேயர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் தங்களுக்கென ஒரு கோவிலைக் கட்ட மக்கள் முடிவெடுத்து ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க அவர்களும் சம்மதிக்க 1825ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1829ஆம் ஆண்டு புனித ராயப்பர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. ராயப்பர் ஆலயத்தின் காரணமாகவே ராயபுரம் என்ற பெயர் வந்துள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 6:47 am

கஞ்சித் தொட்டியிலிருந்து உருவான ஸ்டான்லி மருத்துவமனை!
-
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன? Samayam-tamil
--
1700களில் பஞ்சமும், போரும் அடுத்தடுத்து ஏற்பட்டு மக்கள்
கொத்து கொத்தாக இறந்துகொண்டிருந்த சமயம்.
அப்போது கறுப்பர் நகரப் பகுதியில் வசித்த மணியக்காரர் ஒருவர்
1782ஆம் ஆண்டு தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சித்தொட்டி
அமைத்தார்.

காலையிலேயே கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றிவிட,
மக்கள் தாங்கள் கொண்டு வரும் லோட்டாவில் கஞ்சியை
எடுத்து பருகுவர். இதன் மூலம் அந்த பகுதி மக்களைப்
பஞ்சத்தில் மடியாமல் காத்துள்ளார்.

1799ஆம் ஆண்டு அண்டர்வுட் என்ற மருத்துவர் மணியக்காரர்
சத்திரத்தில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.
கஞ்சித் தொட்டி இங்கே இருந்ததால் ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’
என அழைக்கப்பட்டது.
அதுதான் இப்போதுள்ள ஸ்டான்லி மருத்துவமனை.

மணியக்காரர் சத்திரமும் இன்றும் ஆதரவற்றவர்களை
தாங்கிவருகிறது.
---
நன்றி= சமயம் செய்திகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக