Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னத்திரையில் அறிமுகமாகிறார் காதல் சந்தியா
3 posters
Page 1 of 1
சின்னத்திரையில் அறிமுகமாகிறார் காதல் சந்தியா
-
நடிகை சந்தியா தமிழ் சினிமாவில் "காதல்" என்ற
படத்தின் மூலம் அறிமுகமானார்.
நடிகர் பரத் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்
இந்த படம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவரைப் பட்ட
மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட படமாகும்.
அதன்பின் நடிகை சந்தியா பல படங்களில் நடித்து
வந்திருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரையில்
கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி என்ற சீரியலில்
அறிமுகமாகிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு,
கன்னடம் ஆகிய மொழிகளிலும் மிக பிரபலமானவர்.
இவர் காதல் படத்தில் அறிமுகமானதால் "காதல் சந்தியா"
என்று அழைக்கப்படுகிறார்.
இவர் 2015ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த
வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து
கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை
உண்டு.
இந்நிலையில் கண்மணி என்ற தொடரின் மூலம் கவுரவ
வேடத்தில் நடிக்க வைப்பதாகவும் அனைவரும் இந்த
சீரியலை பார்க்கவும் எனவும் இவர் கூறினார்
காதல் சந்தியா.
-
----------------------
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சின்னத்திரையில் அறிமுகமாகிறார் காதல் சந்தியா
21.08.2020
சந்தியாவோட கல்யாணம் குருவாயூர்ல நடந்துச்சு. சென்னைல ரிஸப்ஷன் நடக்கிறதா இருந்துச்சு. அந்த சமயத்ல சென்னைல வெள்ளம். அதனால ரிஸப்ஷன் கேன்ஸல்.
சந்தியா என்ன செஞ்சார்? ரிஸப்ஷன்தான் கேன்ஸல் ஆயிருச்சேன்னு சும்மா இருக்கல. அந்த பணத்தை சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துட்டார்.
கல்யாணத்துக்கப்புறம் சினிமால நடிக்கிறதை விட்டுட்டார். இந்த நிலைல இப்போ கண்மணி சன் டீவி சீரியல்ல சந்தியாவாவே நடிக்க வந்திருக்கார்.
பேபி
சந்தியாவோட கல்யாணம் குருவாயூர்ல நடந்துச்சு. சென்னைல ரிஸப்ஷன் நடக்கிறதா இருந்துச்சு. அந்த சமயத்ல சென்னைல வெள்ளம். அதனால ரிஸப்ஷன் கேன்ஸல்.
சந்தியா என்ன செஞ்சார்? ரிஸப்ஷன்தான் கேன்ஸல் ஆயிருச்சேன்னு சும்மா இருக்கல. அந்த பணத்தை சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துட்டார்.
கல்யாணத்துக்கப்புறம் சினிமால நடிக்கிறதை விட்டுட்டார். இந்த நிலைல இப்போ கண்மணி சன் டீவி சீரியல்ல சந்தியாவாவே நடிக்க வந்திருக்கார்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சின்னத்திரையில் அறிமுகமாகிறார் காதல் சந்தியா
ஒரு வழி அடைந்தால் மறு வழி திறக்கிறது இந்த சினிமா காரங்களுக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
» சின்னத்திரையில் ரூபிணி ரீ எண்ட்ரி
» தமிழில் அறிமுகமாகிறார் ஷாம்லி
» தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
» அஜித்துக்கு ஜோடியாக தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார் வித்யா பாலன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
» சின்னத்திரையில் ரூபிணி ரீ எண்ட்ரி
» தமிழில் அறிமுகமாகிறார் ஷாம்லி
» தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
» அஜித்துக்கு ஜோடியாக தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார் வித்யா பாலன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|