புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
181 Posts - 77%
heezulia
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
10 Posts - 4%
prajai
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_m10அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 21, 2020 9:08 am

அறிந்துகொள்… தெரிந்துகொள்…(குரு சிஷ்யன் கதை) 4
-
ஆசிரமத்தின் முன்பாக ஏதோ யோசித்தபடி
நடைபயின்றுகொண்டிருந்த குருவின் அருகே சென்ற
சிஷ்யன் “எதை அங்கீகரிப்பது… எதை நிராகரிப்பது
குருவே” என்றான்.

“அறிவை அங்கீகரிக்க அறிந்துகொள். அறியாமையை
நிராகரிக்கத் தெரிந்துகொள்“ என்றார் குரு.

மீண்டும் சிஷ்யன், “அறிந்துகொள்வது, தெரிந்து
கொள்வது இரண்டும் ஒன்றா வேறு வேறா…?”
என்றான்.அதற்கு குரு, “இரண்டும் ஒன்றல்ல, வேறு
வேறுதான்…” என்றார்.

உடனே “எப்படி?“ என்று சிஷ்யன் கேட்க,
குரு ஒரு கதையைச் சொல்லத் தொவங்கினார்,

“மன்னன் ஒருவன் காட்டில் வசித்த துறவி ஒருவரைக்
காணச் சென்றான். அவரிடம் சென்று, “துறவியே, நான்
எப்போதும் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்.
அதற்கு ஒரு யோசனை சொல்லுங்கள்” என்றான்.

அப்படியா சரி என்ற துறவி, “அதற்குப் புத்திசாலிகளை
எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள் போதும்”
என்றார்.

மன்னன் குழப்பமாகி, “என்னைச் சுற்றி இருப்பவர்கள்
புத்திசாலிகள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?”
என்றான். “மிகமிக எளிது, நீங்கள் ஒரு
புத்திசாலித்தனமான புதிரைச் சொல்லி பதிலைக்
கேளுங்கள் என்று சொல்லி, அருகிலிருந்த
ஆடுமேய்ப்பவனை அழைத்து, தம்பி… உன் அம்மா,
அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

அது உன் சகோதரனுமல்ல, சகோதரியுமல்ல…
அப்படியானால் அது யார்?” என்றார்.

ஆடுமேய்ப்பவன் யோசித்துவிட்டு,
“அது நான்தான் சாமி..!” என்றான்.

“நன்றி தம்பி” என்று கூறிய துறவி மன்னனிடம் திரும்பி,
“கேட்டீர்களா இப்படிக் கேளுங்கள்” என்றார். மன்னர்
புன்னகையுடன் வணங்கிவிட்டு, தனது அரசவைக்கு வந்து,
அமைச்சரை அழைத்து அதே கேள்வியைக் கேட்டார்.

அமைச்சருக்குத் தெரியவில்லை. சபையோரைக் கேட்டார்,
அவர்களுக்கும் தெரியவில்லை. ஒரே ஒரு காவலாளி
மாத்திரம் யோசித்து அமைச்சரிடம் பதில் சொன்னான்.

மகிழ்ந்துபோன அமைச்சர் மறுநாள் மன்னனிடம் சென்று,
“மன்னா… நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் நமது
‘காவலாளி‘தான்” என்றார்.

அதைக் கேட்ட மன்னன், கோபத்துடன்
“இது தவறான விடை அமைச்சரே, சரியான விடை
அந்த ஆடுமேய்ப்பவன் என்றான்” என்ற குரு

“இப்போது புரிகிறதா…. எந்த ஒரு விஷயத்தையும்
மேலோட்டமாக அணுகினால் தெரிந்துகொள்ளத்தான்
முடியும். முழுமையாக அணுகினால்தான் அறிந்து
கொள்ள முடியும்” என்றார்.

“சரியாக சொன்னீர்கள். இப்போது புரிகிறது குருவே!”
என்றான் சிஷ்யன்.
---
ஸ்ரீநிவாஸ் பிரபு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக