ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல்

3 posters

Go down

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Empty பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல்

Post by ayyasamy ram Thu Aug 20, 2020 8:14 pm

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் 202008200235314976_Kamal-in-the-new-look-of-Big-Boss-Season-4_SECVPF
-

நடிகர் கமல்ஹாசன் கடந்த 3 ஆண்டுகளாக
தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கினார்.

அடுத்து பிக்பாஸ் 4-வது சீசனையும் தொகுத்து வழங்க
தயாராகி வருகிறார். இதில் அவரது தோற்றம் எப்படி
இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது
முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான
தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம்
வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த தோற்றத்தில் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில்
பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி
தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் காதல் தோல்வி,
தற்கொலை முயற்சி, மோதல், கவர்ச்சி உடைகள் அணிதல்
போன்ற சர்ச்சைகளால் சில அமைப்புகள் எதிர்ப்பு கிளப்பி
தடை செய்யும்படியும் வற்புறுத்தின

. 4-வது சீசனுக்கு நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தை
எதிர்த்து பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தேவி மற்றும்
நடிகைகள் சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட
சிலர் தேர்வாகி இருப்பதாக பேசப்படுகிறது.

இந்த சீசனிலும் பரபரப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு
உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Empty Re: பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 20, 2020 8:21 pm

சூர்யா தேவி யாரோ?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Empty Re: பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல்

Post by Muthumohamed Fri Aug 21, 2020 12:15 am

வரட்டும் பாப்போம் இந்த சீசனில் என்னவெல்லாம் சர்ச்சைகள் வர காத்திருக்கிறதோ



பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Mபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Uபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Tபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Hபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Uபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Mபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Oபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Hபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Aபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Mபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Eபிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் Empty Re: பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum