புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_c10உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_m10உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_c10உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_m10உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_c10உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_m10உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமிழ்நீரால் (‘சலிவா டைரக்ட்’) கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 4:00 am

கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி, நமது உடலில்
புகுந்திருக்கிறதா என்பதை கண்டறிய தற்போது 2 விதமான
பரிசோதனைகள் வழக்கத்தில் உள்ளன.

1. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை. 2. ஆன்டிஜன் கோவிட்-19
பரிசோதனை. இந்த பரிசோதனைகளுக்கு மாதிரிகளை
சேகரிப்பது சற்றே வலியானது. செலவும் சற்றே அதிகம்.

முதல் பரிசோதனையில் முடிவு வர பல மணி நேரம் ஆகும்.
2-வது பரிசோதனையில் முடிவு வர சில நிமிடங்கள் ஆகும்.
ஆனால் பெருமளவு சோதனை செய்ய கருவிகள் கிடைப்பதில்
சிக்கல்.

இந்த சூழலில்தான் கொரோனாவை சாதாரணமாக உமிழ்
நீரைக் கொண்டே கண்டறியும் ‘சலிவா டைரக்ட்’ என்ற
பரிசோதனை முறையை அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக
மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தி
இருக்கிறார்கள்.

இந்த முறையில் அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை
செய்வதற்கு எப்.டி.ஏ. என்று சொல்லப்படுகிற அமெரிக்க உணவு
மற்றும் மருந்துகள் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக
தனது அனுமதியை அளித்துள்ளது.

இந்த பரிசோதனை எளிமையானது, மலிவானது என்பதால்
இந்திய விஞ்ஞானிகளின் பார்வையும் இந்த பரிசோதனையின்
மீது திரும்பி உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 4:01 am

தற்போதைய 2 பரிசோதனை முறைகளுக்கும் மாற்றாக
இந்த பரிசோதனை முறை அமையும். இதில் பொதுமக்களிடம்
இருந்து உமிழ் நீர் மாதிரிகளை சேமிக்க சுகாதார ஊழியர்கள்
உயிரைக்கொடுக்க தேவையில்லை.

அவர்கள் ஆபத்தோடு கைகுலுக்கவும் அவசியமில்லை.
சோதனைக்கு உட்படுத்தப்படுகிற நபர், வெறுமனே ஒரு
சோதனைக்குழாயில் உமிழ்நீரை துப்பினால் போதும்.
அதை மூடி பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி
விடலாம்.

சென்னை எல் அண்ட் டி மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி
மையத்தின் பேராசிரியரான விஞ்ஞானி ஏ.ஆர்.ஆனந்த் இந்த
பரிசோதனை பற்றி இப்படி சொல்கிறார்-

இந்த பரிசோதனை தனித்துவமானது. பிரித்தெடுக்க நியுக்ளிக்
அமிலம் (ஆர்.என்.ஏ.) தேவையில்லை. மற்ற பரிசோதனைகளில்
கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட அனுபவத்தை
சந்தித்திருக்கிறோம். இந்த சலிவா டைரக்ட் பரிசோதனை
எளிமையானது. இதற்கு ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரம் மட்டுமே
தேவை.

நமது நாட்டில் இந்த பரிசோதனை முறையை நடை
முறைப்படுத்துவதற்கு சலிவா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை,
நாசோபார்னீஜியல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையுடன் ஒப்பிட்டு
ஒரு விரைவான ஆய்வு மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

தவிரவும் இந்த பரிசோதனைக்காக எந்த நிறுவனத்தையும்
நாம் சார்ந்திருக்க தேவையில்லை என்பதால் செலவும் குறைவு.
நாசோபார்னீஜியல் ஸ்வாப்சுடன் ஒப்பிடுகையில் உமிழ்நீரை
சம்மந்தப்பட்ட நபரிடம் இருந்து எளிதாக சேகரித்து விட முடியும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி ஒருவர் இதுபற்றி
கூறுகையில், “தற்போது இதற்காக எந்த கருவியும் இந்தியாவில்
அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இதற்கான வாய்ப்புகள் பற்றி
கண்டறியப்பட வேண்டும்” என்கிறார்.

இந்த உமிழ்நீர் பரிசோதனைக்கு அமெரிக்க உணவு மற்றும்
மருந்துகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்திருப்பது பற்றி இந்திய
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர்
டாக்டர் பலராம் பார்கவாவிடம் இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு
கேட்டபோது அவர், “கொப்புளிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் இருந்து
பரிசோதனை செய்வது குறித்து ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது.
இதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்” என கூறி உள்ளார்.

டெல்லி தேசிய நோய் எதிர்ப்பு இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த
சத்யஜித் ராத் கருத்து தெரிவிக்கையில், “இதில் மாதிரியை
சேகரிக்க ஸ்வாப்ஸ் போன்ற பொருட்கள் இல்லை. மாதிரியை
சேகரிக்கிற நபருக்கும் பெரிதான பயிற்சி ஏதும் தேவையில்லை”
என்கிறார்.

புனே இந்திய அறிவியல், கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நோய்
எதிர்ப்பு நிபுணர் வினீதா பாலும், சலிவா பரிசோதனைகள் எளிதாக
அமையும். ரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனைக்கு பயன்
படுத்தக்கூடிய காகித துண்டு பரிசோதனையை போல இது
எளிதானது. இதன்மூலம் கொரோனா பரவலுக்கு முந்தைய
இயல்பான நிலைக்கு நாம் திரும்பவும் முடியும் என்கிறார்.

ஆக, இந்த சலிவா பரிசோதனை குறித்து இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் பரிசீலித்து விரைவில் நடைமுறைப்படுத்த
நடவடிக்கை எடுத்தால் பெருந்திரளான மக்களுக்கு எளிதான
வகையில் கொரோனா பரிசோதனை செய்ய வழி பிறக்கும்.

இதன்மூலம் கொரோனாவை பரவ விடாமல் விரட்டியடிப்பதுவும்
சுலபமாக அமையும்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக