புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_m10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10 
72 Posts - 77%
heezulia
'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_m10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_m10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_m10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_m10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10 
236 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_m10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_m10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

kavithasankar
'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_m10'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 3:58 pm

'90% இறப்புகள் கொரோனாவுடன் தொடர்புடையவை அல்ல': பில்கேட்ஸ் Tamil_News_large_2598584
வாஷிங்டன்: '
கொரோனா தொற்று முடிவுக்கு வரும் முன்னரே மேலும்
ஏராளமானோர் உயிரிழப்பர். ஆனால் உயிரிழப்புகளுக்கு
கொரோனா காரணமல்ல.

சுகாதார அமைப்புகள் மற்றும் பொருளாதார சுமையே
காரணமாக இருக்கும்' என, மைக்ரோசாப்ட் நிறுவனர்
பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணிகள் பல்வேறு
நாடுகளில் வேகமெடுத்துள்ளன. ரஷ்யா முதல் நாடாக
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை அறிவித்தாலும்,
அதன்மீதான பாதுகாப்பு அம்சங்கள் கேள்விகுறியாக உள்ளது.

இந்தியாவில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில்
முன்னணியில் உள்ளன.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்
தெரிவித்துள்ளதாவது:

வரும் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் நியாயமான விலையில் பயனுள்ள
கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் உற்பத்தியில் இருக்கும்.
உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கு நோய் எதிர்ப்பு
சக்தி காரணமாக, கொரோனா தொற்றின் பரவல் குறையும்.

90 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொரோனா தொற்றுடன்
தொடர்பில்லாதவை. ஊரடங்கு நடவடிக்கை, பிற நோய்களுக்கான
மருத்துவ வசதி கிடைப்பதை தடை செய்துள்ளது.

இதன் விளைவாக மலேரியா மற்றும் எச்.ஐ.வி., நோயால் இறப்பு
அதிகரிக்கும்.

கொரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைக்கு, பில்கேட்ஸ்
அறக்கட்டளை 350 மில்லியனுக்கும் அதிகமான நிதியை அளித்துள்ளது.
ஆனால் அது போதாது. இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது.
டிரில்லியன் கணக்கான செலவுகளை ஏற்படுத்தும் பொருளாதார
சேதத்தை தடுக்க கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல பில்லியன்
டாலர்கள் செலவிடப்பட வேண்டும்.

என்னை பொறுத்தவரை, பல ஏழை நாடுகளில் சேத விவரங்களை
துல்லியமாக கணக்கிடுவது மிகவும் கடினம். ஆக., 17ம் தேதிக்குள்,
ஆப்பிரிக்காவில் 25,000க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள்
பதிவாகியுள்ளன. இந்தியாவில் கிட்டத்தட்ட 52,000 பேர் கொரோனாவுக்கு
இறந்துள்ளனர். இருப்பினும், இரு இடங்களிலும் உண்மையான எண்ணிக்கை
மிக அதிகமாக இருக்க கூடும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்து நடத்தப்பட்ட
ஆராய்ச்சியில், புழக்கத்தில் உள்ள மற்ற கொரோனா வைரஸ்கள்,
புதிய கொரோனாவுக்கு எதிராக குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை
வழங்கியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

புதிய கொரோனா வைரஸ் வேறு சில தொற்றுநோய்களை போல அல்ல.
உலக மக்கள்தொகையில் சுமார் 30 முதல் 60 சதவீதத்தினர் கொரோனா
தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போட வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக இது அம்மை நோய் அல்ல என்பதால், 90 சதவீதத்திற்கும்
மேற்பட்டோருக்கு தடுப்பூசி எடுத்து கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக