புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
பொதுவாகவே எல்லா பெரிய கோவில்களிலும் இந்த பாதாள அறை இருக்கிறது, எங்கள் ஊர் கோவிலிலும் பார்த்திருக்கிறேன் ஆனால் அது வெளிஊருக்கு (வேறு கோவிலுக்கு) செல்லும் பாதை என்று சொல்கிறார்கள். கஜினி படையெடுப்பே கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளை அடிக்க என்று சொல்கிறது வரலாறு, அப்படி கொள்ளையர்களிடம் இருந்து காக்க கோவில் செல்வங்களை இந்த மாதிரி பாதாள அறை , சுரங்க அறைகளில் மறைத்து வைத்துள்ளனர்.
மற்றபடி சாதாரணமாக வீட்டில் புதையல் மறைத்து வைப்பதும் அந்த காலத்தில் இருந்துள்ளது.
புதையலை பூதம் காக்கும் என்று சொல்வார்கள். அகத்தியரின் நூலில் பூமிக்கடியில் உள்ள புதையலை காண்பது எப்படி என்ற குறிப்பு உள்ளது.
இன்றைய காலத்தில் பலர் இந்த புதையலுக்காக உயிர் பலி கொடுக்கிறார்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
ஆமாம் கிருஷ்ணாம்மா.
விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141286சரவணன் wrote:விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
எப்ப பாரு வில்லங்கம்.....................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா, எப்ப பாரு அதே தான். போடுங்க நல்லா....krishnaamma wrote:சரவணன் wrote:விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
எப்ப பாரு வில்லங்கம்.....................
எங்கள் ஊரிலும், எங்கள் ஊரின் அருகிலும், நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்கள்:-
1. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் அவர்கள் புதையல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள ஒரு அறையில் புதையல் இருந்ததாகவும் அதை அவர்கள் எடுத்தே நல்ல வசதி வந்ததாகவும் சொல்வார்கள். அந்த வீட்டில் உள்ள அந்த அறை ரொம்ப காலம் பூட்டியே தான் இருந்தது. நான் அந்த வீட்டுக்கு சென்ற போது கூட அந்த அறையை பார்க்க முடியவில்லை. உண்மையா இருந்திருக்குமோ?
2. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் - அவர் பனை மரத்தில் பதநீர் இருக்குபவர், ஒருநாள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு அசரீரி குரல் அவரிடம் 7 புதையல் இருப்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அவரும் அந்த புதையலை எடுத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்று சொல்வார்கள். அந்த அரண்மனை இப்போதும் இருக்கிறது, அவர்களுக்கென தனி குளம், இரண்டு பெரிய நுழைவாயில் எல்லாம் உள்ளது. இது இரண்டு-மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நடந்தது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பணம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை எதுவென தெரியவில்லை.....

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பீரோ, பேங்க் லாக்கர் எல்லாம் இப்போதுதானே, இதற்கு முன்னால் இது போன்ற வசதிகள் கிடையாது.. பெரிய பானையில் (கிராமத்து பக்கம் மொடா என்பார்கள்) லட்சக் கணக்கில் வைத்திருப்பார்கள் (எங்கள் வீட்டில் நாற்பதாயிரம் வரை நானே எண்ணி வைத்துள்ளேன், கடந்த இருபது வருடத்திற்கு முன்பு)..
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5