புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 3%
prajai
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 3%
Jenila
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%
M. Priya
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%
kargan86
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%
jairam
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
8 Posts - 5%
prajai
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
6 Posts - 4%
Jenila
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 2%
Rutu
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_m10கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:20 pm

கெட்டதிலும் ஒரு நல்லது !

COVID19 என்பது தான் இந்த வருடத்தில் நாம் நிறைய புழங்கிய வார்த்தையாக இருக்கும். எந்த பாஷை பேசும் மனிதராக இருந்தாலும் அவர் இந்த  சொல்லை பயன் படுத்தி இருப்பார். ஏனென்றால் அதன் தாக்கம் அப்படி. இது பல வழிகளில் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றாலும் சிலருக்கு உதவியும் இருக்கிறது. உடனே நீங்கள் மத்திய அரசு, அந்த நோயைக் கட்டுப்படுத்தக்  கொடுக்கும் நிதியை 'சாப்பிடுவதற்காக' மாநில அரசின் சில அரசியல்வாதிகள் செய்யும் சதிவேலைகளை நான் சொல்லப் போகிறேன் என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் நியாயமான கதை. ஓரளவு உண்மையும் கூட. இப்படியும் நடக்கிறது என்று உங்களுக்கு அறியத்தருகிறேன்.

அது ஒரு UPPER MIDDLE CLASS மிடில் கிளாஸ் என்று சொல்லக்கூடியவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட். அதில் கிட்டத்தட்ட 200 குடியிருப்புகள் இருந்தன. அங்கு பல செக்யூரிட்டிகள் வேலை பார்த்தார்கள். அதே போல அங்கே அவர்களுக்கு மட்டுமே Iron செய்து தருபவர்களும் இருந்தார்கள். இன்றைய கால கட்டத்தில் இது தேவையும் கூட. ரோடுகளில் இஸ்திரி செய்து தருபவர்களிடம் நாம் கொண்டு கொடுக்கவேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்திற்கு போய் வாங்கிக்கொள்ள வேண்டும். இங்கே என்றால், காலை இல் அவர்களே வந்து வாங்கிப் போவார்கள். மாலை இல் கொண்டு தருவார்கள். மிக அவசரம் என்றால் உடனே செய்து தருவார்கள். அங்கேயே தங்குபவர்களும் உண்டு. அவர்களுக்கும் தொடர்ந்து வேலை கிடைக்கும். அங்குள்ள குடும்பங்களுக்கும் நம்பிக்கையான ஒரு குடும்பமே கிடைக்கும்.
...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:21 pm

இப்படித்தான் அந்த அப்பார்ட்மெண்ட்க்கும் ஒரு குடும்பம் கிடைத்தது. அதில் 4 பேர் இருந்தார்கள். விக்ரம், அவன் மனைவி லதா மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று. இரட்டையர்கள். கவிதா கவின் என்று. இவர்கள் அந்த அப்பார்ட்மென் ட் அருகில் ஒரு சிறிய வீட்டில் குடி இருந்தார்கள். காலை முதல் மாலை வரை இங்கு தான் வேலை பார்ப்பார்கள். மதிய உணவையும் கையுடன் எடுத்து வந்து விடுவார்கள். கீழே அவர்களுக்கு என்று ஒரு இடத்தையும் ஒதுக்கித்தந்திருந்தார் அந்த அப்பார்ட்மெண்ட் செக்ரெட்டரி சந்திரன்.
அவர்கள் ஒரு ரொடீன் வைத்துக் கொண்டு வேலை செய்வார்கள். சனி ஞாயிறு குழந்தைகள் துணி மட்டும் திங்கள் முதல் எல்லோருடையதும் என்றல்லாம். கார் பார்க்கிங் இடத்தில் செய்வதால் காற்று, மழை வெயில் போன்ற தொந்தரவுகள் இல்லாமல் இவர்கள் தங்களின் வேலையைப் பார்க்க முடிந்தது.
அந்தக் குடும்பம் அண்டை மாநிலத்தில் இருந்து இங்கு வந்த குடும்பம். பொதுவாக நம் நாட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அயல் நாடு செல்வது போல இவர்கள் புலம் பெயர்ந்து பணம் சம்பாதிக்க வந்திருந்தார்கள்.

வேலை இல் படு சுத்தம். நேரத்திற்கு துணிகளை எடுத்து செல்வது அதே போல கொண்டு தருவது என்று இருந்தார்கள். மாலை 5 மணி ஆனால் போதும் கிளம்பிவிடுவார்கள். இப்படியாக அந்த அப்பார்ட்மெண்ட் இல் இருந்த குடும்பங்களுடன் அவர்களும் ஒன்றி விட்டார்கள். அந்தக் குழந்தைகளும் அபார்ட்மெண்ட் பிள்ளைகளுடன் விளையாடி மகிழும். ஒரு பண்டிகை பருவம் என்றால் அந்த தம்பதிகளுக்கு ஏதாவது பரிசுப்பொருள், பக்ஷணம், குழந்தைகளுக்கு தின்பண்டம் துணிகள் என்று எடுத்துக் கொடுப்பார்கள்.
...................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:21 pm

அவர்கள் இருவருக்கும் ஒரு சிலவருடங்கள் இங்கு உழைத்து சம்பாதித்துக் கொண்டு பின் தங்கள் ஊருக்கு சென்று செட்டில் ஆகவேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருந்தது. விக்ரமின் கனவே அது தான். அதனால் அவர்கள் மிகவும் கட்டு செட்டாக குடித்தனத்தை நடத்தினார்கள்.

தங்களின் வருமானத்தில் ஒருபகுதியை சேர்த்து வைத்துக் கொண்டே வந்தார்கள். இப்படியாக 4 வருடங்கள் சென்றன. இன்னும் ஒரு வருடம் ஓடிவிட்டால் போதும், நம் கனவு நனவாகும் என்று நினைக்கும்பொழுதுதான் அந்த பேரிடி விழுந்தது. COVID19 எல்லோரும் வீட்டில் இருந்தப டி யே வேலை செய்ததாலும் பள்ளிகள் கல்லூரிகள் இல்லாததாலும் இவர்கள் தொழில் மிகவும் பாதிப்ப டைந்தது ... தினசரி காலம் தள்ளவே சேமிப்பில் கைவைக்க வேண்டியதானது.

மிகவும் தத்தளித்தது அந்தக் குடும்பம். வேலை இல்லாமல்,
இந்த நகரத்தில் காலம் தள்ளுவது மிகவும் கடினம். விலைவாசி அதிகம், அதுவும் இப்பொழுது மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது. வாடகை வேறு தரவேண்டும்.....இந்த நகரத்தில் காலம் தள்ள வேண்டுமானால் அதிக பணம் செலவாகும், எனவே நாம் கொஞ்ச காலம் நம் கிராமத்துக்கு போய்விடலாம். அங்கு வீடு நம்முடையது, வாடகை கிடையாது, ஏதோ கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு இருந்துவிடலாம். நிலைமை சரியானதும் மீண்டும் இங்கு வரலாம் என்று யோசித்தார்கள். மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
.................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:22 pm

செக்ரெட்டரியும் அவர்கள் முடிவு சரியானது தான் என்று சொன்னார். இங்கு நிலைமை சீரடைந்ததும் தானே போன் செய்வதாகச் சொன்னார். இப்படியாக அவர்கள், தங்கள் லட்சியத்தை நிறைவேற்றமுடியாமல், மனமே இல்லாமல் கிளம்பிச் சென்றார்கள்.

விக்ரம் எத்தனையோ முறை தன் கனவை சொல்லி இருக்கிறான் இங்குள்ளவர்களிடம். எல்லோருமே அவனை ஊக்கப்படுத்துவார்கள். கொஞ்சம் முன் பணம் இருந்தால் போதும், வங்கி இல் கடன் வாங்கலாம் என்று சொல்வார்கள். அந்த முன்பணத்தை சேர்க்கத்தானே அவன் இங்கு வந்தான், அதை முடியாமல் போகிறானே பாவம் என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடிந்தது. ஏதோ லோன் வாங்க ஏற்பாடு வேண்டுமானால் செய்து தரமுடியும், முதல் போட முடியாதே என்று அங்கலாய்த்தார்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்று அவர்களுக்கு அப்பொழுது தோன்றவில்லை.

ஆச்சு, இப்படியாக 5 - 6 மாதங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொருவராக விக்ரமிடம் பேசினார்கள். 'நலமா, எப்படி இருக்கிறீர்கள், இன்னும் இத்தனைநாள் இப்படியே இருப்பாய், வேலை ஏதும் செய்கிறாயா' என்றெல்லாம் ஆளாளுக்கு விசாரித்தார்கள். அங்கு கிராமத்தில் என்ன வேலை கிடைத்து விடப்போகிறது, அதுவும் இந்த கோவிட் காலத்தில். ஏதோ கிடைத்ததைக் கொண்டு காலத்தை ஓட்டுகிறேன் என்று விக்ரம் சொன்னான்.

உன்னுடைய வங்கி கணக்கு எண்ணை எனக்கு அனுப்பு, நான் என்னால் முடிந்ததை அனுப்புபகிறேன் என்றார் சந்திரன். அதற்கு அவன், எனக்கு வங்கி கணக்கே இல்லை ஐயா என்றான். 'அடாடா, நம் பிரதமர் எல்லோரையும் ஆரம்பிக்க சொன்னாரே விக்ரம்' என்றார் அவர். இல்லை ஐயா, நான் லோன் வாங்கும்பொழுது ஆரம்பிக்கலாம் என்று விட்டு விட்டேன் என்றான்
..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2020 6:37 pm

என்னாச்சு ;;;

வட நாட்டுக்கு போய்விட்டீர்களா?  E  பாஸ் ப்ராப்லமா ?

தொடருங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:41 pm

'ம்ம்..சரி., நீ எப்பொழுது இங்கு வருகிறாயா, அப்பொழுது என் பிளாட்க்கு வா, உனக்கு ஏதாவது தரவேண்டும் என்று எண்ணுகிறேன் என்றார் சந்திரன். அவனும் ஒப்புக்கொண்டு நன்றி தெரிவித்தான். இது ஒருபுறம் இருக்க, அன்று பல மாதங்களுக்குப் பிறகு கிட்டி பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள் பெண்கள்.
எல்லோரும் தாங்கள் தாங்கள் கொண்டு வந்த உணவுடன் வந்து அமர்ந்தார்கள். ஒருத்தியை மட்டும் காணவில்லை. அவளுக்காக காத்திருந்தார்கள். அதுவரை சும்மா இருக்க முடியுமா, எத்தனை நாள் கழித்து இந்த பார்ட்டி இல் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். சாதாரண குசல விசாரிப்புகளுக்குப் பிறகு இந்த கோவிட் ஆல் எத்தனை சிரமம் என்று அங்கலாய்த்தார்கள்.

யார் யார் வீட்டில் யார் யார் இறந்தார்கள், நோய்வந்து மீண்டார்கள், யாருக்கு வேலை போச்சு என்றெல்லாம் பேசுச்சு வளர்ந்தது. ஒருத்தி சொன்னாள், இந்த 5 -6 மாதங்களில் நிறைய தெரிந்து கொண்டேன் நான்....

விட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு, ஆபீஸ் வேலையையும் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு, ஒரு நாளுக்கு 24 மணிநேரம் போதவில்லை. திரும்பிப்பார்த்தால் சமைக்க வேண்டும், இல்லாவிட்டால் துவைக்க வேண்டும் அல்லது பாத்திரம் தேய்க்கவேண்டும். கடவுளே...

ஆனால், ஒரே மாதத்தில் பழகிக்கொண்டேன். அழகாக அட்டவணை போட்டேன். அவரையும் பிள்ளைகளையும் சின்ன சின்ன வேலைகளை செய்யப் பழக்கினேன். ஆளாளுக்கு வேலைகளை பகிர்ந்து கொண்டோம். அதில் நாங்கள் அனைவரும் நெருக்கமானதாக எனக்கு ப் பட்டது. கணவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்தது. குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்தது. பேரன் பேத்தியை பார்க்க வந்த என் மாமியாரே அசந்து போனார் என் வேலைகளை ப் பார்த்து. அவரும் எங்களுக்கு உதவியாக தன்னால் ஆனதை செய்கிறார்.
...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:42 pm

T.N.Balasubramanian wrote:என்னாச்சு ;;;

வட நாட்டுக்கு போய்விட்டீர்களா?  E  பாஸ் ப்ராப்லமா ?

தொடருங்கள்.

ரமணியன்

ஏன் ஐயா அப்படிக் கேட்கிறீர்கள்?.. எங்கும் போவதாக இல்லை, பயமாக உள்ளது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:43 pm

இதெல்லாம் பார்க்கும்பொழுது, வீட்டில் இருக்கும் பெண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. அவள் கைநீட்டிய இருவரும் ஹோமோ மேர்ஸ் என்று சொல்லக்கூடிய இல்லத்தரசிகளாக இருப்பவர்கள். அவங்க மட்டும் என்ன குறைச்சலா நம்மைவிட, இவ சகல கலா வல்லி, கைவேலைகளில் சிறந்தவள். யார் அவ வீட்டுக்கு போனாலும் தன் கைகளால் செய்த பரிசுப்பொருளை தான் தருவாள். நவராத்திரி என்றால் சுருக்குபை, பொட்டு, லிப்ஸ்டிக் ஹோல்டர், டிசைனர் வளைகள், காது தோடுகள், நெக்லஸ்கள் என்று அசத்துவாள். அவள் ஒன்லைன் இல் புடவை விற்று வருகிறாள். நாங்கள் தான் அசடுகள், கணவனையே எப்படி சமாளிப்பது என்று இப்பொழுதுதான் தெரிந்து கொள்கிறோம் " என்றாள்.. எல்லோரும் 'ஹோ'! என்று சத்தம் எழுப்பி கைகளைத் தட்டினார்கள். இதைக்கேட்டதும் அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் வெட்கமாகிப் போனது.
இவள் தொடர்ந்தாள்...'எனக்கு இந்த கோவிட் கட்டுக் கொடுத்த படம் இது தான் பா, ' இதெல்லாம் சரியானதும் கூட நான் ஒர்க் பிரேம் ஹாம் தான்' நான் முடிவெடுத்துவிட்டேன். எத்தனை சந்தோஷமாய் இருக்கிறேன் நான் இப்பொழுது தெரியுமா?... இப்பொழுது கூட நான் இங்கிருக்கிறேனே தவிர பாவம் அவர்களை விட்டு விட்டு வந்து விட்டேனே என்றுள்ளது எனக்கு' என்றாள்.

................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:43 pm

எல்லோரும் உடனே, கோரஸாக சிரித்து கைகளைத் தட்டினார்கள். "புத்தருக்கு ஒரு போதிமரம், பத்மாவுக்கு ஒரு கோவிட் ' என்றாள் அனுபமா. " அம்மா தாயே உன் அனுபவத்தை நீயே வைத்துக் கொள். ஒரு வேலைக்காரி இல்லாமல் வாய் இல் நுரை தள்ளுகிறது எனக்கு" என்றாள் சுனிதா.விட்டால் அழுது விடுவாள் போல இருந்தது. " முன்பெல்லாம், சமைக்க முடியாது என்று சொல்லி வாரத்தில் 3 நாட்கள் வெளி இல் இருந்து உணவு வரவழைத்து விடுவோம் ஆனால் இப்பொழுது 3 வேளையும் நானே சமைக்க வேண்டி இருக்கிறது. என் கணவர் உன் கணவர் போல எனக்கு ஹெல்ப் எல்லாம் செய்யமாட்டார் தெரியுமா? " என்றாள்.

'அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீ சொல்கிறபடி சொல்லணும் ' என்றாள் இவள். மீண்டும் எல்லோரும் சிரித்தார்கள். இதற்குள் லேட்டாக வந்ததற்கு சாரி சொல்லிக் கொண்டே மீனாவும் வந்து சேர்ந்தாள். என்ன பேசினீர்கள் என்று கேட்டாள். இவர்களும் சொன்னார்கள். அவள் நானும் இதையே தான் சொல்ல நினைத்தேன். அத்துடன் வேறொன்றும் கவனித்தீர்களா, நம் செலவுகள் குறைந்து சேமிப்பு கணிசமாக அதிகமாகி உள்ளது " என்றாள்.

எல்லோரும் ஆமோதித்தார்கள். ' நாம் அத்தனை காசையும் கரியாக்கி இருக்கிறோம் பெண்களே' என்றாள் மீனா. தொடர்ந்து, ' நாம் வீட்டில் இருந்த படியே வேலை செய்வதால், போக்குவரத்து செலவு மிச்சம். பணம் மட்டும் அல்ல நேரமும் மிச்சம் தானே?...வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வதால், குடும்பத்தில் நெருக்கம் ஏற்படுவதோடு அல்லாமல், நம் வீடு நாம் தான் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தை நம் குழந்தைகளுக்கும் விதைக்கிறோம். நம் வேலையை நாம் வேலைக்காரியை விட்டு செய்யச் சொல்லிவிட்டு, பிறகு குழந்தைகளை உன்வேலைகளை நீயே செய்யப் பழகு என்றால் அது எப்படிச் செய்யும்?..சொல்லுங்கள்...
..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:44 pm

இதில் மற்றும் ஒரு அட்வான்டேஜ் என்ன வென்றால், அவள் சம்பளம் + என்ன தான் அவர்கள் நன்றாக வேலை செய்தாலும், நாம் செய்வது போல வரவே வராது தானே?"..என்றாள். மௌனமாக எல்லோரும் தலையை ஆட்டினார்கள். ஸோ, இந்த விஷயத்தில் நமக்கு ஒரே கல்லில் 2 மாங்காய்.

அடுத்தது, முன்பு நாம் ரொடீனாக செய்வதையே செய்து செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். இல்லையா வெளி இல் இருந்து ஆர்டர் செய்வோம். அதுவும் ஸ்டிரியோ டைப் ஆக இருக்கும். ஆனால் இப்பொழுது பாருங்கள் நாம் வித விதமாக சமைக்கவும் கற்றுக் கொண்டுள்ளோம். வேலை நேரத்தில் எப்படி வீட்டு வேலைகள் செய்வதில்லை யோ அதே போல் வேலை நேரம் முடிந்ததும் கறாராக மூடி வைத்து விடுகிறோம்.சரிதானே... அப்படியெல்லாம் செய்வதால் நம்முடைய ஆற்றல் அதிகமானதே தவிர குறையவில்லை" என்று சொன்னாள்.

Actually, நான் சொல்ல வந்ததே வேறு. நம் வேலைக்கார அம்மாக்கள் இங்கு வேலைக்கு வரமுடியாத சூழல் இருப்பதால், நாம் நம்மால் முடிந்ததை அவர்களுக்குத் தரவேண்டும் என்று எண்ணுகிறேன் நான். நீங்கள் என்று எல்லோரையும் பார்த்து கேட்டாள் மீனா. உடனே சுனிதா சொன்னாள், 'சிலர் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்' என்றாள். 'சரி வாங்கி கொள்பவர்களுக்குத் தரலாமே, வேண்டாம் என்று மறுப்பவர்களிடம் கூட இது கடன் தான், நீங்கள் மறுபடி வேலைக்கு வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக கழித்துக் கொள்ளலாம் என்பது போல ஏதாவது சொல்லி தர முயற்சிக்கலாமே' என்றாள் பத்மா.
'ம்ம்.. கரெக்ட்' என்று எல்லோரும் ஆமோதித்தார்கள். சரி நாம் வேலை களை செய்து விட்டு, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதை பற்றி பேசுகிறோமே, நாம் மறந்து போன ஒரு வேலையை பற்றி யாரும் பேசவே இல்லையே என்றாள் அதுவரை மௌனம் காத்த சுதா.
.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக