Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்ராவில் பயணிகள் பேருந்து கடத்தப்பட்டது!! தேடுதல் பணியில் உ.பி.போலீஸ்
3 posters
Page 1 of 1
ஆக்ராவில் பயணிகள் பேருந்து கடத்தப்பட்டது!! தேடுதல் பணியில் உ.பி.போலீஸ்
உத்திர பிரதேசத்தில் (Uttar Pradesh) அதிர்ச்சியூட்டும்
சம்பவம் ஒன்றில், இன்று (ஆகஸ்ட் 19) காலை ஆக்ராவில்
உள்ள நியூ சதர்ன் பைபாஸில் இருந்து அடையாளம்
தெரியாத சில குற்றவாளிகளால் பயணிகள் பஸ்
(Passenger Bus) ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ஓட்டுநரையும் பேருந்தின் உதவியாளரையும்
கீழே இறக்கி கட்டாயப்படுத்தி வாகனத்தின் கட்டுப்பாட்டைக்
கைப்பற்றினர். பேருந்து கடத்தப்பட்டபோது 34 பயணிகள்
அதில் இருந்ததாக அறியப்படுகிறது.
இந்தப் பேருந்து ஹரியானாவின் குருகிராமில் இருந்து மத்திய
பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தது. குற்றவாளிகள்
தங்களை ஒரு நிதி நிறுவனத்தின் ஊழியர்களாகக் காட்டிக்
கொண்டு பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டதாக
ஆதாரங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் ஆக்ரா போலீசார் விசாரணையைத்
தொடங்கியுள்ளனர். மேலும் விசாரணையை மேற்பார்வையிட
ஆக்ரா SSP அவ்விடத்திற்கு விரைந்துள்ளார்.
ஜீ நியூஸுடன் பேசிய SSP, கடத்தல்காரர்கள் தங்களை
ஸ்ரீ ராம் நிதி நிறுவனத்தின் ஊழியர்களாகக் காட்டிக்
கொண்டதாகத் தெரிவித்தார். பேருந்து தற்போது இருக்கும்
இடத்தை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருவதாக
அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்தும் விசாரணை குறித்தும் மேலும்
தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஜீ நியூஸ்

Re: ஆக்ராவில் பயணிகள் பேருந்து கடத்தப்பட்டது!! தேடுதல் பணியில் உ.பி.போலீஸ்
அடக்கொடுமையே
அப்போ அந்த 34 பேர் ரோட கதி
அப்போ அந்த 34 பேர் ரோட கதி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஆக்ராவில் பயணிகள் பேருந்து கடத்தப்பட்டது!! தேடுதல் பணியில் உ.பி.போலீஸ்
டி.வி.சீரியல் கதை மாதிரி, இதன் தொடர்ச்சி
நாளைக்குத்தான் தெரிய வரும்...
நாளைக்குத்தான் தெரிய வரும்...
Re: ஆக்ராவில் பயணிகள் பேருந்து கடத்தப்பட்டது!! தேடுதல் பணியில் உ.பி.போலீஸ்
உபியில் இதெல்லாம் சகஜம் என்றே நன் நினைக்கிறேன்
என்ன கொடுமை இது கடன் வாங்கியதிற்க்காக பேருந்தை கடத்துவதா
என்ன கொடுமை இது கடன் வாங்கியதிற்க்காக பேருந்தை கடத்துவதா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» ராஜசேகர ரெட்டி: தேடுதல் பணியில் முன்னேற்றமில்லை
» திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை
» பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.
» போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மானபங்கம்
» பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|