புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_c10ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_m10ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_c10ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_m10ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_c10ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_m10ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_c10ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_m10ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 19, 2020 6:49 am

ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Tamil_News_large_2597324
-
பெங்களூரு:
காயமடைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவக் கூடிய
வகையில் மருத்துவ செயலி உருவாக்கிய பெங்களூருவைச்
சேர்ந்த கண் மருத்துவரை தேசிய புலனாய்வு அமைப்பினர்
கைது செய்துள்ளனர்.

டில்லி ஜாமியா நகரில் காஷ்மீர் தம்பதியான
ஜஹான்சாகிப் சாமி வானி மற்றும் ஹீனா பஷீர் பேஹ்
ஆகியோர் வசித்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ்., துணை அமைப்புடன்
தொடர்பு வைத்துக்கொண்டு தேசவிரோத செயல்களில்
ஈடுபட்டதாக இவர்களை டில்லி சிறப்பு போலீசார் கடந்த
மார்ச்சில் கைது செய்தனர்.

இவ்வழக்கை பின்னர் தேசிய புலனாய்வு முகமை
கையிலெடுத்தது. இத்தம்பதிகளுடன் தொடர்பிலிருந்ததாக
பெங்களூரு பசவன்குடியைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் (28)
என்ற இளம் கண் மருத்துவரை இன்று (ஆக., 18) கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான
தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு எம்.எஸ்.ராமையா
மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவராக பணியாற்றி வரும்
இவர், காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு
உதவ மருத்துவ செயலி ஒன்றையும், ஆயுதம் தொடர்பான
செயலியையும் உருவாக்கி வந்துள்ளார்.

மேலும் 2014-ம் ஆண்டு சிரியாவில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ்
பயங்கரவாதிகளின் மருத்துவ முகாமிற்கு சென்று சிகிச்சை
அளித்துள்ளார். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர்
இந்தியா திரும்பியுள்ளார்.

இத்தகவலை என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி அவரை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளனர்.

உயிர் காக்க வேண்டிய மருத்துவர் ஒருவரே, உயிரை எடுக்கும்
பயங்கரவாதிகளுக்கு பல வகையிலும் உதவியிருப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 19, 2020 5:47 pm

தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 20, 2020 12:01 am

தவறு செய்து இருந்தால் தண்டனை கொடுத்தே தீரவேண்டும்

முஸ்லிகள் சம்பந்தமான வழக்குகளில் தான் என்.ஐ.ஏ அதிகமாக தேச துரோக வழக்கு பதிவு செய்கிறது சோகம் சோகம் சோகம் சோகம்

ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Mஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Uஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Tஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Hஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Uஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Mஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Oஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Hஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Aஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Mஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! Eஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக