ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....! Poll_c10ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....! Poll_m10ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....!

2 posters

Go down

ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....! Empty ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....!

Post by ayyasamy ram Wed Aug 19, 2020 10:58 am

ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....! 11
-



‘‘என்னய்யா இது... இந்த குற்றப் பத்திரிகையில
‘பக்தி ஸ்பெஷல்’னு போட்டிருக்கு?’’

‘‘நீங்க கோயில் சொத்தை கொள்ளையடிச்சதை
ஒண்ணா தொகுத்திருக்காங்களாம் தலைவரே..!’’

- பெ.பாண்டியன்,
-
------------------------------------------------

‘‘ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடியா இருக்கா..?’’

‘‘எல்லாம் இருக்கு டாக்டர்! ஆனா பேஷன்ட்டுதான்
இல்லை...’’

- வி.சாரதி டேச்சு,
-
-------------------------------------------

‘‘தலைவர் ஏன் அந்த நிருபரை கன்னாபின்னான்னு திட்டறார்?’’
‘‘நீங்க இதுவரை செஞ்சதுலயே மறக்க முடியாத ஊழல் எதுன்னு கேட்டுட்டாராம்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘மும்பையிலிருந்து வந்த அந்த தமிழ்ப்பட
கதாநாயகி என் கனவுல வந்தாங்க...’’

‘‘என்ன சொன்னாங்க..?’’

‘‘அவங்க கூட டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வரல...
அதனால என்ன சொன்னாங்கன்னு தெரியல!’’

- வி.சாரதி டேச்சு,
-
------------------------------

‘‘தலைவர் ஏன் கோபமா இருக்கார்..?’’

‘‘ஒரு குற்றப்பத்திரிகையை எழுத்து கூட்டிப்
படிக்கிறதுக்கு முன்னாடியே இன்னொண்ணு
குடுத்துடறாங்களாம்...’’

- பர்வீன் யூனுஸ்,
-
-----------------------------------

ஸ்பீக்கரு...
‘‘எதிரே அமர்ந்திருக்கும் ஐந்து தொண்டர்களுக்கும்,
அருகிலுள்ள டாஸ்மாக் பாரில் குடித்துக் கொண்டிருக்கும்
ஐந்நூறு தொண்டர்களுக்கும் என் முதற்கண்
வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...’’

- ஆர்.பி.சுந்தரி,
-
---------------------------------

‘‘ரெண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்தும்
தலைவருக்கு உடம்பு வியர்க்கலை...’’

‘‘அப்புறம்..?’’

‘‘வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு நடக்கப் போகுதுன்னு
சொன்னதும் குப்புன்னு வியர்த்துடுச்சு...’’
-
- ஜே.தனலட்சுமி,
-
-------------------------------------
-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....! Empty Re: ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி, ஆனா....!

Post by SK Wed Aug 19, 2020 12:21 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum