ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

+4
T.N.Balasubramanian
SK
M.Jagadeesan
krishnaamma
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Tue Aug 18, 2020 9:46 pm

First topic message reminder :

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

01.துணைவி
02.கடகி
03,கண்ணாட்டி
04.கற்பாள்
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள்
18.விருந்தனை
19.உல்லி
20.சானி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 20, 2020 8:29 pm

SK wrote:
SK wrote:

[You must be registered and logged in to see this image.]

26.தலைமகள்
41.தலைமகள்

உங்கள் பதிவில் பிழை உள்ளது

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே....
[You must be registered and logged in to see this link.]
இரண்டை குறைத்து கொண்டு
60 ஆக மாற்றிக் கொள்ளலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Fri Aug 21, 2020 6:24 pm

M.Jagadeesan wrote:மனைவியை " வாழ்க்கைத்துணை " என்ற பெயரால் அழைத்தார் வள்ளுவர் .

நன்றி ஐயா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Fri Aug 21, 2020 6:25 pm

SK wrote:
SK wrote:

[You must be registered and logged in to see this image.]

26.தலைமகள்
41.தலைமகள்

உங்கள் பதிவில் பிழை உள்ளது

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே....

ம்ம்.. பதிவை சரியாக படிக்கிறீர்களா என்று டெஸ்ட் வைத்தேன்...பாஸாகிவிட்டீர்கள் ....ஆனால் இன்னும் ஒரு பெயரும் இரண்டு முறை வந்துள்ளதே கவனிக்கவில்லையா? ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Fri Aug 21, 2020 6:25 pm

T.N.Balasubramanian wrote:பலர் வீட்டில் ,பவ்யத்துடன் , "என்னம்மா ....."

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Fri Aug 21, 2020 6:26 pm

Muthumohamed wrote:அந்த மகா விஷ்ணுபகவானுக்கே பத்து அவதாரம்தான் - இப்போது புரிகிறதா, இந்த 62 அவதாரங்களை ஒரு
அப்பாவி சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று !🤪😜😜

இவர்களின் காலை கை என்று நினைத்து பெண்கள் தான் கும்பிட வேண்டும்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Fri Aug 21, 2020 6:27 pm

malik wrote:
krishnaamma wrote:தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

01.துணைவி
02.கடகி
03,கண்ணாட்டி
04.கற்பாள்
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள்
18.விருந்தனை
19.உல்லி
20.சானி
[You must be registered and logged in to see this link.]
krishnaamma wrote:41.தலைமகள்
42.ஆட்டி
43.அகமுடையாள்
44.ஆம்படையாள்
45.நாயகி
46.பெண்டாட்டி
47.மணவாட்டி
48.ஊழ்த்துணை
49.மனைத்தக்காள்
50.வதூ
51.விருத்தனை
52.இல்
53.காந்தை
54.பாரியை
55.மகடூஉ
56.மனைக்கிழத்தி
57.குலி
58.வல்லபி
59.வனிதை
60.வீட்டாள்
61.ஆயந்தி
62.ஊடை

[You must be registered and logged in to see this link.]

மற்றும் ஒரு சொல் இரண்டு முறை வந்துள்ளது.
05.காந்தை
53.காந்தை

ஆமாம் மாலிக்.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Fri Aug 21, 2020 6:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:கணவனுக்கு இம்புட்டு பேரு இருக்கா?

தெரியவில்லையே மாமா, இது whats app இல் வந்தது, இதே போல அதுவும் வந்தால் இங்கு பதிவு போடுகிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Fri Aug 21, 2020 6:28 pm

T.N.Balasubramanian wrote:தலைமகள் & காந்தை இருமுறை வந்துள்ளதால் 
மனைவிக்கு ரெண்டு பெயர் குறைவு.
ஆக மொத்தம் 60. (62--2=60)
வருடங்களும் 60.
இதையே வருடங்களுக்கும் பெயராக வைத்து 
பெண்களை கெளரவ படுத்துவோம்.

பெண்பதிவர்கள்  [You must be registered and logged in to see this image.] & like போடுவார்கள் என 
எதிர்பார்க்கலாமா?

ரமணியன்

இது ஒரு கஷ்டமா ஐயா, விரும்பினால் போச்சு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by krishnaamma Fri Aug 21, 2020 6:29 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:
SK wrote:

[You must be registered and logged in to see this image.]

26.தலைமகள்
41.தலைமகள்

உங்கள் பதிவில் பிழை உள்ளது

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே....
[You must be registered and logged in to see this link.]
இரண்டை குறைத்து கொண்டு
60 ஆக மாற்றிக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]

இந்த டீலிங் எனக்கு பிடித்திருக்கிறது ஐயா புன்னகை ..... நடனம் நடனம் நடனம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by T.N.Balasubramanian Fri Aug 21, 2020 9:28 pm

விரும்பினதிற்கு  தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 1571444738 

ரமணியன் 

[You must be registered and logged in to see this link.]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . - Page 2 Empty Re: தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum