புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
19 Posts - 50%
heezulia
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
1 Post - 3%
Guna.D
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
10 Posts - 2%
prajai
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திம கால உபதேசம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 9:29 pm

அந்திம கால உபதேசம் !

ஒவ்வொரு மனிதனும் தான் என்ன சம்பாத்தியம் பண்ணி எத்தனை பேரை அடிமையா வெச்சி வேலை வாங்கினாலும் ஊருக்கே ராஜாவா வாழ்ந்தாலும் முதுமைங்கிற ஒருபருவம் மனிதனின் எல்லா சாதனைகளையும் புரட்டி போட்டுடுது.

வயதான காலத்தில் சீக்கிரம் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் போய் சேருவது என்பது எப்படி அவர்களின் பிராரப்தமோ அதே போல அவிங்க இருக்கும் காலம் வரை முகம் சுழிக்காமல் பணிவிடை செய்யவதும் அவர்களுடைய உறவினர்களின் பிராரப்தம் ஆகும்.

ஒருவர் கிட்டதட்ட 75 வயது வரை வாழுகிறார் என்றால் கிட்டதட்ட 27375 நாட்கள் மட்டுமே வாழ்கிறார் என்று பொருள். அதிலேயும் தூக்கம் 7 மணி நேரமும் காலை கடன்களுக்கு 1 மணி நேரமும் போக கழித்தால் 18250 நாட்கள் தான் வாழ்கை. இதிலேயும் குழந்தை பருவம் ஒரு 8 வருடம் கழித்தால் கிட்டதட்ட வெறும் 16000 நாட்களுக்குள்தான் நம்ம வாழ்கையே வரும்.
அதாவது சுய நினைவோடு நான் என்ற நினைப்போடு இருக்கும் நாட்கள் 16ஆயிரத்து சொச்சம்தான்.

இந்த 16000 நாட்களுக்குள் தான் சொந்தம் பந்தம் ,சீர் ,சீமந்தம் ,அங்காளி ,பங்காளி ,கோவில்,திருவிழா, கல்யாணம், காதுகுத்து ,கம்பெனி மற்றும் பல பிரச்சனைகள் எல்லாம்...

ஆனால் இந்த குறுகிய காலத்திற்க்குள் நமக்கு குடுக்கபட்ட தர்மத்தை சிரத்தையோட முடிக்கறது பெரிய விசயம். எல்லாம் முடிஞ்சு போகும் போது அட்லீஸ்ட் குறைஞ்ச பட்ச மன நிம்மதியோட போறாங்களான்னு கேட்டா ஒரே சந்தேகம்தான்..

நாம ஆசைபட்டு வாங்கின கார், நகை, பூமி, வீடு ,சொந்தம் , பந்தம் எல்லாம் இந்த 16000 நாட்களுக்குதான் நமக்கு சொந்தம். அப்பறம் யாருக்கோ?

சரி......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 9:30 pm

இந்த குறுகிய நாட்களுக்குள் முடிஞ்ச அளவு நம்மால் நல்ல காரியம் யாராவதுக்கு பண்ண முடிஞ்சா பண்ணனும். இல்லையா பண்ணறவங்கள தொந்தரவு பண்ணாமல் இருந்தாலே போதும்.

வியாசர் 18 புராணங்களையும் எழுதின அப்பறம் ஒட்டுமொத்த புராண சாராம்சமா ஒன்னு சொல்லுவார்

"பரோபகார ; புண்ணியாய பாபாய பரபீடனம்"

அதாவது புண்ணியம் வேணுன்னா பரோபகாரம் பண்ணு இல்லைன்னா பாவம்தான் அப்படிங்கறார்.

இதெல்லாம் தெரியாம அந்திம காலத்தில் ஒரு ஜீவன் போகும் போதாவது நல்ல விசயத்தை கேட்டுட்டாவது போகட்டும் அடுத்த ஜென்மாவிலேயாச்சும் அந்த நாமாவை கேட்கற புண்ணியத்தால் நல்ல தர்மம் செய்யட்டும்ன்னு இறக்கும் போது ராம , சிவ மந்திரங்களை காதில் ஓதுவாங்க

காசியில் மரிக்கும் ஜீவன் காதில் ராம நாமாவும் கோவை பேரூரில் மரிக்கும் ஜீவன் காதில் சிவ நாமாவும் சிவபெருமான் ஓதுவதா ஐதீகம்.

ஆனா நாம என்ன ஜீவன் காதில் சொல்லலாம்?அதே போல மரண காலத்தில் ஜீவன் எதை ஸ்மரிக்க வேண்டும்?அப்படின்னு கேட்டா

இந்த கேள்விய நாரதர் பகவான் நாராயணரிடத்தில் கேட்கிறார். மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் இந்த கேள்வி பதில் வருது.

ஹே பிரபோ! மரிக்கும் போது விஷேசமாய் எதை ஸ்மரிக்க வேண்டும்? ஸனாதனமான தவத்தை சொல்ல வேண்டும் என்கிறார். நாரதர்.

பகவான் நாராயணர் சொல்கிறார். நாரத! முதலில் ஓங்காரத்தை உச்சரித்து பிறகு என்னை நமஸ்கரித்து ஒரே மனமுள்ளவனாக பரிசுத்தனுமாக இருந்து கொண்டு

" ஓம் நமோபகவதே வாஸுதேவாய"

எனும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்று சொன்னார்.

இப்படியாக, ஒருவர் அந்திம காலத்தில் இருக்கும் போது அவர்களை இந்த மந்திரத்தை சொல்ல செய்யுங்கள்.

நீங்களும் பாராயணம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 9:30 pm

ஆனால், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது ஆகையால் சிறுவயது முதலே இந்த ஸ்மரணம் இருக்குமாயின் அந்திம காலத்தில் நமக்கு இந்த மந்திரம் நினைவுக்கு வரும்.

ஆனால் நம்ம கதைதான் வேறயாச்சே.... என்னைக்கு சின்ன வயசில் சொல்லிருக்கோம். அதனால்தான் இன்னைக்கு பல பேர் ஆஸ்பிட்டலில் சுய நினைவு கூட வராமல் போய் சேந்துடறாங்க... என்ன பண்ண ? எல்லாம் பகவான் செயல்.

முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த மந்திரத்தை சொல்ல சொல்லுங்கள். இந்த மந்திரத்தாலே குழந்தை துருவன் நட்சத்திர பதவி அடைந்தார்... தினமும் 21 முறையாவது குழந்தைகள் சொல்லட்டும்.

ஓம் நமோபகவதே வாஸுதேவாய !
  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக