ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் !

2 posters

Go down

ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் ! Empty ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் !

Post by krishnaamma Tue Aug 18, 2020 8:17 pm

நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் !

!! காஞ்சி மகான் அருளுரை!!

பித்ருக்கள் எல்லரும் காக்கா ஸ்வரூபமா வருவதாக ஐதீகம்

ஒரு பக்தையுடைய கவலை மிகவும் வினோதமாக இருந்தது.

’காக்கை உபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும் போது, தலையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படி நடக்கிறது, வேதனையாய் இருக்கிறது” என்றார்.

பெரியவா மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஒரு பெண் கல்யாணதுக்கு இருக்கா... ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா. அநாதயா போயிடுமோன்னு கவலையா இருக்கு....”

பெரியவா சொன்னார்கள்... “தினமும் காக்கைக்கு சாதம் போடனும்... தினமும் நல்லெண்ணெய் விளக்கு போடனும்... சனிக்கிழமையன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணனும்...”

நிம்மதியாகச் சென்று விட்டார் அம்மையார். பிறகு தொண்டர்களிடம் பெரியவா விஸ்தாரமாகப் பேசினார்கள்.

நம்ம மடத்துக்கு யானை, பசு, பூனை, சில சமயம் நாய், பெருச்சாளி, எலி, குருவி, குரங்குன்னு இல்லப் பிராணியும் வருது. ஆனால், காகம் மட்டும் வரதில்லை... அதற்கு பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர் சொன்னார், “பெரியவா பரமேசுவர ஸ்வரூபம். அதனால், சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழையக் கூட பயம்... தன் வாகனத்தைக் கூட அனுப்பறதில்லை...”

பெரியவா புன்முருவல் பூத்தார்கள். பிறகு சொன்னார்கள் “அகத்திலே காக்கைக்குச் சாதம் போடுகிறபோது - காக்காய்...காக்காய்.. காகம், காகம்.. வா, வா -ன்னு கூப்பிடறதில்லை. அப்படித்தானே...

”ஆமாம்”

“என்ன சொல்றா?” - பெரியவா

“கா... கா.. ங்கிறா...

”அப்படின்னா என்ன அர்த்தம்?”

எல்லோரும் விழித்தார்கள்.

“காக்கா... சாப்பிட வா-ன்னு அர்த்தம்...” என்று ஒரு தொண்டர் கூறினார்.

‘அதுதான் எல்லருக்கும் தெரிஞ்சிருகே ! வேற விசேஷ அர்த்தம் உண்டோன்னு கேட்டேன்.’

எல்லாரும் மெளனமாக நின்றார்கள்.

“கா...கா...ன்னா.. காப்பாற்று, காப்பாற்றுன்னு அர்த்தம்.. பித்ருக்கள் எல்லரும் காக்கா ஸ்வரூபமா வருவதாக ஐதீகம். “கா...கா....ன்னா - பித்ருக்களே... எங்களை ரட்சியுங்கள்” என்று அர்த்தம் சொல்லலாமில்லையா?”

தொண்டர்கள் பிரம்மித்தார்கள்.

....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் ! Empty Re: ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் !

Post by krishnaamma Tue Aug 18, 2020 8:17 pm

அது மட்டுமில்லை. பகவான் எல்லா ஜந்துக்களிடமும் ஆத்மாவா இருக்கான். காக்கையிடமும் அப்படித்தான். பகவனுக்கு நைவேத்யம் பண்ணினால், அவன் சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியல்லெ. அவனே காகமாக வந்து, நாம் போட்ட சாதத்தைச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. எதோ ஒரு ஜீவன்... வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு - நமக்குள் இருக்குற அதே ஆத்மாவுக்கு - ஸ்வரூபம் வேறே - சாதம் போடுகிறோம். இது, அத்வைதம் தானே???

அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறது.

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்..

காணக்காணப் புண்ணியம்..

நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா சரணம் ஹர ஹர சங்கரா ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..

ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் ! Empty Re: ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் !

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2020 9:01 pm

.. ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் ! 1772578765 ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் ! 1772578765 ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கரஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் ! 1772578765 :வணக்கம்:


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் ! Empty Re: ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய அமாவாசை ஸ்பெஷல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum