Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்கு விருப்பமான முறையில் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
2 posters
Page 1 of 1
நமக்கு விருப்பமான முறையில் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
* வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு
கிருஷ்ணராக அவதரித்தார்.
"எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம்
யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே
அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில்
வாக்களித்திருக்கிறார்.
* அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும்,
நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும்,
தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில்
எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை
அடையலாம்.
* கிருஷ்ணலீலையைக் கேட்டால் பசி, தாகம் போன்ற உலகியல்
விஷயங்கள் நமக்கு தோன்றாது. மதுரமான கிருஷ்ண
நாமத்தைக் கேட்பவன் புண்ணிய உலகைச் சென்றடைவது
உறுதி.
* புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய கண்கள்
தாமரை மலர் போல மலர்ந்துள்ளன.
வசீகரமான மயில் இறகு தலையில் அசைய கோடி மன்மதர்கள்
ஒன்று சேர்ந்ததுபோல நம் உள்ளத்தை மயக்குகிறார்.
கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர், நமக்கு மழை போல்
அருளை வாரி வழங்குகிறார்.
-
-------------------------------------
-வேதாந்த பிரபுபாதா

Re: நமக்கு விருப்பமான முறையில் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
உண்மை உண்மை உண்மை...முக்காலும் உண்மை.........
![நமக்கு விருப்பமான முறையில் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம். 6ba26a3396991a2e1cb086a005caa50a](https://i.pinimg.com/564x/6b/a2/6a/6ba26a3396991a2e1cb086a005caa50a.jpg)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐயப்பனுக்கு விருப்பமான பிரசாதம்….
» நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு
» தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
» கிருஷ்ணரை பற்றி ஓசோ
» சிவனுக்கு விருப்பமான அக்னி நட்சத்திரம் அபிஷேகம்
» நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு
» தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
» கிருஷ்ணரை பற்றி ஓசோ
» சிவனுக்கு விருப்பமான அக்னி நட்சத்திரம் அபிஷேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|