புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகக்கவசம், சமூக விலகலின்றி வாழ்க்கையை அனுபவிக்கும் வூஹான் மக்கள்..!
Page 1 of 1 •
வூஹான்:
கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் அதிகரித்துவருகிறது.
இதனை அடுத்து உலக மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
இதுவரை ஏழரை லட்சம் பேரை பலிவாங்கிய உள்ள கொரோனா
தொடர்ந்து உலக நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது
2019 டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து
கொரோனா வைரஸ் பரவியது. வூஹான் நகரில் உள்ள வைரஸ் பரிசோதனைக்கூட குளிர்சாதனப் பெட்டியின் கதவு சரியாக
மூடப்படாமல் இருந்ததால் கொரோனா வைரஸ் மாதிரி, வெளியே
கசிந்து உலகம் முழுவதும் பரவியது.
அப்போது சீனாவில் 70 ஆயிரம் பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டிருந்தனர். 4,500 பேர் மரணமடைந்தனர் என சீனா
தெரிவித்தது.
பிறகு வேகமாக ஐரோப்பாவிற்கு பரவியது. அமெரிக்காவில்
தீவிரமடைந்தது. மெல்லமெல்ல இந்தியா உள்ளிட்ட மற்ற
ஆசிய நாடுகளுக்கும் பரவியது. இதனை அடுத்து உலகில்
மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவரே இல்லை எனலாம்.
நியூசிலாந்து போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர கொரோனா
தாக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்ட நாடு என்று ஒன்று
இல்லவே இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
இந்நிலையில் சீனாவில் படிப்படியாக கொரோனாவின் வீரியம்
குறைந்து வந்தது. இதனையடுத்து அங்கு திரையரங்குகள்
திறக்கப்பட்டன. சமூக இடைவெளிவிட்டு மக்கள் தங்கள்
அன்றாடப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினார்.
தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு வூஹான் திரும்பி
வருகிறது. வூஹான் நகரில் மாயா பீச் வாட்டர் பார்க் மிகவும்
பிரபலம். தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் அந்த
வாட்டர் பார்க் திறக்கப்பட்டுள்ளது.
-
-
இங்கு பலர் வருகை புரிந்து தண்ணீரில் சாகசங்கள் செய்யும்
கலைஞர்களின் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இவர்களில்
யாருமே மாஸ்க் அணியவில்லை. இந்த புகைப்படம் சமூக
வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
உலகத்திற்கு கொரோனாவை கொடுத்துவிட்டு தற்போது
வூஹான் நகர மக்கள் வாழ்க்கையை அனுபவித்துக்
கொண்டிருக்கின்றனர் என சமூக வலைதளங்களில் கொதித்து
வருகின்றனர்.
தினமலர்

Similar topics
» விமானப் பயணத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை!
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» பல குழந்தைகள் அனுபவிக்கும் கற்றல் இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது...
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
» மனைவியால் சித்ரவதையை அனுபவிக்கும் கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1