ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

request இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 17, 2020 9:01 pm

First topic message reminder :

HOST AN IMAGES
மூலம் இமேஜ் போட முடியாத காரணத்தால் யாப்பிலக்கிணம் பதிவு
தடைப்பட்டுள்ளது. இது எப்போது சரியாகும் ?
உதவி தேவை . தொழில் நுட்ப பிரச்சினை எப்போது தீரும்?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by krishnaamma Tue Aug 18, 2020 12:29 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 212976499514454617

சிவா பார்ப்பதாகக் கூறியுள்ளார் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 18, 2020 1:00 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 212976499514454617
மேற்கோள் செய்த பதிவு: 1328591
பழ.முத்துராமலிங்கம் wrote:இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 212976499514454617
மேற்கோள் செய்த பதிவு: 1328591
இது நான் BLOGGER மூலம் முயற்சித்து நான் இதை அழிக்க மறந்து விட்டேன் அம்மா
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 18, 2020 1:04 pm

T.N.Balasubramanian wrote:இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 Samayam-tamil

இதுதான் ப்ராப்லமா என அறிந்து கொள்ள போட்ட படம். வேறொன்றும் இல்லை. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1328573
ஐயா என்னை தான் இது பழி வாங்குகிறது.
காப்பி பேஸ்ட் மொட்டையாக தெரியும் கலர் அடிக்க முடியாது
ரெயின்போ இல்லையெனில் நன்றாக இருக்காது.
நன்றி ஐயா.

சசிகலா வெளியே வரப்போகிறாரா???
கும்பிட்ட படி போட்டு உள்ளீர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by krishnaamma Tue Aug 18, 2020 1:06 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 212976499514454617
மேற்கோள் செய்த பதிவு: 1328591
பழ.முத்துராமலிங்கம் wrote:இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 212976499514454617
மேற்கோள் செய்த பதிவு: 1328591
இது நான் BLOGGER மூலம் முயற்சித்து நான் இதை அழிக்க மறந்து விட்டேன் அம்மா
நன்றி

போடலாம் தான் ஐயா, ஆனால் நம் தளத்தில் உள்ள வசதிகள் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டே வருகிறதே... அதை சரி செய்ய வேண்டாமா?... தமிழ் அடிக்க நாம் வேறுமாதிரி செய்கிறோம், அடுத்தது படம் போட.. அடுத்தது எதுவோ ??????....அப்படி யாகக்கூடாது என்று தான் சிவாவிடம் சொன்னேன்....பார்க்கலாம்....நீங்கள் முடிந்தவரை போடுங்கள், அதற்குள் இதையும் சரி செய்ய சொல்லாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by Guest Tue Aug 18, 2020 4:38 pm

ஈகரை பயணராக...ஈகரை பல வசதிகளை உருவாக்கி உள்ளதாக என் பார்வையில் தெரிகிறது.
(https) மூலம் பாதுகாப்பு வசதியை அதிகரித்திருக்கிறது.மிகப்பழைய கோடாக இருக்கும் html code இல் உள்ள பாதுகாப்பு ஓட்டைகள் மூலம் ஊடுருவிகள் உள் நுழைவதை தடுக்க html limited ஆக வசதியை குறைத்து பாதுகாப்பை உயர்த்தி இருக்கிறது.

கணினியில் இருந்து படம் இணைப்பதில் சிரமம் ஏற்படும் போது , ஈகரை servimg இல் கணக்கு வைத்திருப்பதால்,அதன்மூலம் படங்களை இணைக்கலாம். தனியாக வலைப்பதிவொன்றை உருவாக்கித்தான் பகிர வேண்டிய அவசியம் கிடையாது.

servimg போல் பல இலவச image hosting சேவைகள் உண்டு.
copy and paste ஆபத்தானது.
எந்தவித மென்பொருளும் இல்லாமலேயே விண்டோஸ் கணினியில் வேண்டிய மொழியை சேர்க்க வசதிகள் உண்டே!
என்னுடைய கணினியில் தமிழ்,ஜப்பான்,கொரிய மொழிகளை வேலை கருதி இணைத்துள்ளேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 18, 2020 8:22 pm

Code:

கணினியில் இருந்து படம் இணைப்பதில் சிரமம் ஏற்படும் போது , ஈகரை servimg இல் கணக்கு வைத்திருப்பதால்,அதன்மூலம் படங்களை இணைக்கலாம். தனியாக வலைப்பதிவொன்றை உருவாக்கித்தான் பகிர வேண்டிய அவசியம் கிடையாது.

servimg போல் பல இலவச image hosting சேவைகள் உண்டு.

சக்தி தற்போது நான் இமேஜ் பதிவிட எனக்கு உதவுங்கள்

HOST IMAGES -போடும் போது
கீழ் கண்ட டிஸ்ப்லே வருகிறது.

App: ABuMSCXUET3ua6xHpc0nrz exceeds the limit.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by Guest Tue Aug 18, 2020 9:00 pm

ஆமாம் image cache சுத்தம் செய்ய வேண்டும்.

இலவச image host சேவை இணையத்தில் இருக்கிறது.அங்கே சென்று choose image சொடுக்கி,கணினியில் உள்ள படத்தை தெரிவு செய்ய வேண்டும்.(ஈகரையில் உள்ளது போல்)
சில வினாடிகளில் வரும் இடத்தில் Thumbnail for forums என்பதில் வலது பக்கத்தில் உள்ள நீல ஐகனை சொடுக்கி காப்பி எடுத்து ஈகரை பெட்டியில் ஒட்ட வேண்டும்.அவ்வளவுதான்.படத்தை சொடுக்கி பெரிதாக்கும் போது அந்த தளத்தக்கு செல்லும்படி செய்துள்ளேன்.பார்க்கலாம்.

இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 I-10

மேலே உள்ளது http://postimage.org/ என்ற தளத்தில்.
இதுபோல் ஈகரை பாவிப்பது https://servimg.com/ என்ற தளத்தில்.

சில தடவைகள் மட்டும் பாவிப்பதானால் பதிவு செய்யாமலேயே பாவிக்கலாம். தொடர்ந்து பாவிக்க வேண்டுமானால் (கட்டாயம் இல்லை) மின் அஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்தால் உங்கள் பெயரிலேயே அனைத்தும் சேமிக்கப்படும்.Host செய்யப்பட்ட image எதுவும் நீக்கப்படமாட்டாது.இப்படி imgur/imageShack என பல ........
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 10:50 am

இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 1026
நன்றி சக்தி நீங்கள் கூறிய படி செய்தேன் இமேஜ் வந்து விட்டது ஆனால் இமேஜ்
மிக சின்னதாக உள்ளது .
நான் பதிவிட்ட அளவில், இதை பெரியதாக்க வழி உள்ளதா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 11:12 am

இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )  - Page 2 1026
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 11:16 am

சக்தி கண்டுகொண்டேன்
direct link copy பண்ணி insert image ல் பதிவிட்டால் ஒரிஜினல் படம் வருகிறது
மேலே பதிவிட்ட மாதிரி
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: இமேஜ் போட முடியவில்லை ( HOST AN IMAGES )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum