புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனித்துவ நடிப்பால் ஒளிர்ந்த அம்பிகா - அம்பிகா பிறந்தநாள் ஸ்பெஷல்
Page 1 of 1 •
-
-
அக்காவும் தங்கையுமாக திரையுலகில் ஜெயித்தவர்கள்
பலர் உண்டு. முக்கியமாக, கேரளத்தில் இருந்து வந்த
லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் தனியொரு
இடத்தைப் பிடித்தார்கள்
இங்கே. இதேபோல, அதே கேரளத்தில் இருந்து வந்து,
எண்பதுகளில்... அக்காவும் தங்கையும் ராஜபாட்டையே
நடத்தினார்கள். அவர்கள்... அம்பிகா, ராதா.
அக்கா அம்பிகாதான், தமிழ் சினிமாவுக்கு முதலில் வந்தார்.
அம்பிகா 1979-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு
அறிமுகமானார். முதல் படம் ‘சக்களத்தி’. திரைக்கு வந்து
41 ஆண்டுகளாகிவிட்டன.
அவர் முதன் முதலாக மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்த
படம் ‘அந்த 7 நாட்கள்’.
கேரளத்தில் பிறந்து தமிழுக்கு அறிமுகமாகி, எண்பதுகளின்
எல்லா நடிகர்களுடனும் நடித்து, மிகப்பெரிய ரவுண்டு வந்தார்.
இன்றைக்கும் படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக்
கொண்டிருக்கிறார்.
அம்பிகா, முதன்முதலாக தமிழில் நடித்த படம் ‘சக்களத்தி’.
இயக்குநர் தேவராஜ் - மோகன் இயக்கத்தில், சுதாகர், விஜயன்,
ஷோபா, ஒய்.விஜயா முதலானோர் நடித்த இந்தப் படத்தில்
அம்பிகாவும் நடித்திருந்தார்.
படத்துக்கு இசை இளையராஜா. எல்லாப் பாடல்களும்
மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. 1979-ம் ஆண்டு வெளிவந்தது
அம்பிகாவின் முதல் படம்.
இதையடுத்து 80-ம் ஆண்டு படம் எதுவும் வரவில்லை.
ஆனால் 80-ம் ஆண்டின் மத்தியில், படங்கள் வரிசையாக புக்
ஆகத்தொடங்கின. ஆனாலும் எல்லாமே சின்னச் சின்ன
படங்களாகவே அமைந்தன.
81-ம் ஆண்டு, கமல் இருவேடங்களில் நடித்த ‘கடல் மீன்கள்’
படம் வெளியானது.ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். கமல்,
சுஜாதா, ஸ்வப்னா, அம்பிகா, சுமன், நாகேஷ், தங்கவேலு
முதலானோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில்,
கமலும் அம்பிகாவும் நடித்தாலும் இருவரும் ஜோடி சேரவில்லை.
சுமனுக்குத்தான் அம்பிகா ஜோடி.
இதே காலகட்டத்தில், நம்மூரில்தான் அம்பிகாவைப் புரிந்து
கொள்ள திரையுலகிற்கு தாமதமானது. ஆனால், கேரளத்தில்,
வரிசையாக படங்கள் வந்தன. ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை
அழகுற வெளிப்படுத்தினார்.
-
-
பின்னாளில், கமல் - ரஜினியுடன் ஏகப்பட்ட படங்களில்
ஜோடியாக நடித்தார் அம்பிகா. கமலுடன் முதன்முதலாக
அம்பிகா நடித்த படமென்று பார்த்தால், அது ‘கடல்மீன்கள்’.
ஆனாலென்ன... இந்தப் படத்தில், கமலுக்கு மகளாக நடித்தார்
அம்பிகா. அதாவது அப்பா - மகன் என இரண்டு கமல்.
ஆக, கமலுக்கு மகள் ப்ளஸ் கமலுக்கு சகோதரி. இளையராஜா
இசை. பாட்டெல்லாம் சூப்பர். ஆனாலும் பெரிதாகப் போகவில்லை.
ஆகவே, அம்பிகா திரையுலகில் கவனிக்கப்படவில்லை.
‘கடல்மீன்கள்’ படத்தை அடுத்து, ‘தரையில் வாழும் மீன்கள்’
படத்தில் நடித்தார் அம்பிகா. இதில் விஜயபாபு ஹீரோ.
‘கடல்மீன்கள்’ படத்தைப் போலவே ‘தரையில் வாழும் மீன்கள்’
படமும் வெற்றியில் இருந்து கழுவுற மீனில் நழுவுற மீனாகிப்
போனது.
இந்த சமயத்தில்தான், அம்பிகாவுக்கு அப்படியொரு வாய்ப்பு
கிடைத்தது. காதலித்தது ஒருவரை... கல்யாணம் செய்து கொள்வது
இன்னொருவரை. காதலின் குதூகலத்தையும் அது தோல்வியில்
முடிந்து கல்யாணத்துக்குள் சிக்கிக்கொண்ட துக்கத்தையும்
துக்கத்தினால் தற்கொலைக்கு முயன்று மீண்டு வந்திருக்கிற
இயலாமை கலந்த விரக்தி என உணர்ச்சிகளைக் கொட்டி,
உலுக்கியெடுத்தார்.
மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அதுதான்...
‘அந்த 7 நாட்கள்’.
’அந்த 7 நாட்கள்’ படத்தை யாரால்தான் மறக்கமுடியும்.
பாக்யராஜ், அம்பிகா, ராஜேஷ், காஜா ஷெரீப், கல்லாப்பெட்டி
சிங்காரம். அவ்வளவுதான் கேரக்டர்கள். பாலக்காட்டு
மாதவனையும் வசந்தியையும் டாக்டர் ஆனந்தையும்
கோபியையும் மறந்துவிடமுடியுமா என்ன?
‘சென்டிமென்ட்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.
அதுவரைக்கும் அம்பிகா நடிச்ச படங்கள் பெருசாப் போகலை.
ஆனா ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்கு அம்பிகா சரியா
இருப்பாங்கன்னு உறுதியா நம்பினேன். அவரையே புக் ப
ண்ணினேன். ‘அம்பிகா நடிச்ச படம் எதுவுமே சரியாப் போகல.
வேற நடிகையைப் போடுங்க’ன்னு எல்லாருமே அட்வைஸ்
பண்ணினாங்க. ‘அப்படியொரு பேரு அவங்களுக்கு இருக்குன்னா,
அதை மாத்திக்காட்டணும். அப்படியொரு படமா இந்த
‘அந்த 7 நாட்கள்’ இருக்கட்டுமே’ன்னு சொல்லிட்டேன்.
படம் வந்துச்சு. மிகப்பெரிய வெற்றியைத் தந்துச்சு. நான்
இப்படிப்பட்ட சென்டிமென்டுகள்ல எப்பவுமே லாக் ஆக மாட்டேன்’
என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
---
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல நடிகை அம்பிகா...
Similar topics
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
» கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்: தனித்துவம்மிக்க ட்ரெண்ட் செட்டர் இயக்குநர்
» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
» இந்து சமயத்தின் தனித்துவ மேன்மை இகழப்படும் அவலம் தடுக்கப்படுமா?
» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1