ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வாழ்க்கை துணை யார்...

3 posters

Go down

உங்கள் வாழ்க்கை துணை யார்... Empty உங்கள் வாழ்க்கை துணை யார்...

Post by ayyasamy ram Mon Aug 17, 2020 10:49 am

உங்கள் வாழ்க்கை துணை யார்... Tamil_News_large_2596549
-

அம்மா, அப்பா, மனைவி, கணவன், மகள், மகன்,
நண்பர்கள் என சொல்லலாம். இவர்கள் யாருமே
இல்லை.

உண்மையான துணை உங்களது உடல் தான்.
இதன் இயக்கம் நின்று விட்டால், யாருமே உடன்
இருக்கப் போவதில்லை.

ஜனனம் முதல் மரணம் வரை உடலுடன் ஒன்றாக
இருக்கப் போகிறீர்கள்.

உடலுக்கு என்ன செய்கிறீர்களோ, அது தான் திரும்ப
கிடைக்கும். எந்த அளவுக்கு உடலை கவனமாக
பார்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களை
கவனித்துக் கொள்ளும்.

என்ன உணவு சாப்பிடுகிறீர்கள், உடலை 'பிட்' ஆக
வைக்க என்ன பயிற்சி செய்கிறீர்கள், மன அழுத்தத்தை
எவ்வாறு சமாளிக்கிறீர்கள், எவ்வளவு ஓய்வு
கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து உடல் உங்களுக்கு
ஒத்துழைக்கும்.

உலகில் வசிப்பதற்கான நிரந்தர முகவரி உடல் மட்டுமே.
உடல் தான் உங்கள் சொத்து. அதை யாருடனும் பகிர்ந்து
கொள்ள முடியாது. வாழ்க்கை துணையான உடலை
பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.

நல்ல உடற் தகுதியுடன் இருங்கள். பணம் இன்று வரும்,
நாளை போகும். உறவினர்கள், நண்பர்கள் நிரந்தரமல்ல.
உடலுக்கு உதவ உங்களை விட்டால் யாருமில்லை
ன்பதை உணர்ந்து இவற்றை கடைபிடியுங்கள்.

பிராணாயாமம் - நுரையீரலுக்கு\
தியானம் - மன அமைதிக்கு\
யோகா - முழு உடல் நலத்திற்கு
நடைபயிற்சி - இருதயம் காக்க
நல்ல உணவு - குடலுக்கு
நல்ல எண்ணம் - ஆன்மாவுக்கு
நல்ல செயல் - உலக நன்மைக்கு

-
--------------------------------
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்வாழும் கலை அமைப்பின் தலைவர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்கள் வாழ்க்கை துணை யார்... Empty Re: உங்கள் வாழ்க்கை துணை யார்...

Post by SK Tue Aug 18, 2020 11:55 am

ayyasamy ram wrote:
-

உடல் தான் உங்கள் சொத்து. அதை யாருடனும் பகிர்ந்து
கொள்ள முடியாது.

மேற்கோள் செய்த பதிவு: 1328469

சிறுநீரக தானம்
ஈரல் தானம்
ரத்த தானம்
செய்து உயிரோடு இருக்கும் போது பகிர்ந்து கொள்ள முடியும்


கண் தானம்
தோல் தானம்
இதைய தானம்
( இதர உறுப்புகள் தானம் )
செய்து இறந்த பிறகும் பகிர்ந்து கொள்ள முடியும்.....!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உங்கள் வாழ்க்கை துணை யார்... Empty Re: உங்கள் வாழ்க்கை துணை யார்...

Post by krishnaamma Tue Aug 18, 2020 12:46 pm

//ஜனனம் முதல் மரணம் வரை உடலுடன் ஒன்றாக
இருக்கப் போகிறீர்கள். உடலுக்கு என்ன செய்கிறீர்களோ, அது தான் திரும்ப
கிடைக்கும். எந்த அளவுக்கு உடலை கவனமாக
பார்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களை
கவனித்துக் கொள்ளும்.//


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் வாழ்க்கை துணை யார்... Empty Re: உங்கள் வாழ்க்கை துணை யார்...

Post by krishnaamma Tue Aug 18, 2020 12:50 pm

SK wrote:
ayyasamy ram wrote:
-

உடல் தான் உங்கள் சொத்து. அதை யாருடனும் பகிர்ந்து
கொள்ள முடியாது.

மேற்கோள் செய்த பதிவு: 1328469

சிறுநீரக தானம்
ஈரல் தானம்
ரத்த தானம்
செய்து உயிரோடு இருக்கும் போது பகிர்ந்து கொள்ள முடியும்.

கண் தானம்
தோல் தானம்
இதைய தானம்
( இதர உறுப்புகள் தானம் )
செய்து இறந்த பிறகும் பகிர்ந்து கொள்ள முடியும்.....!
மேற்கோள் செய்த பதிவு: 1328592

உண்மைதான் SK !...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் வாழ்க்கை துணை யார்... Empty Re: உங்கள் வாழ்க்கை துணை யார்...

Post by SK Tue Aug 18, 2020 1:50 pm

krishnaamma wrote:
SK wrote:
ayyasamy ram wrote:
-

உடல் தான் உங்கள் சொத்து. அதை யாருடனும் பகிர்ந்து
கொள்ள முடியாது.

மேற்கோள் செய்த பதிவு: 1328469

சிறுநீரக தானம்
ஈரல் தானம்
ரத்த தானம்
செய்து உயிரோடு இருக்கும் போது பகிர்ந்து கொள்ள முடியும்.

கண் தானம்
தோல் தானம்
இதைய தானம்
( இதர உறுப்புகள் தானம் )
செய்து இறந்த பிறகும் பகிர்ந்து கொள்ள முடியும்.....!
மேற்கோள் செய்த பதிவு: 1328592

உண்மைதான் SK !...புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1328607

வாழ்க்கை என்பது ஒரு முறை
இறந்த பின் நெருப்புக்கு அல்லது மண்ணுக்கு கொடுக்கும் உடலை மனிதனுக்கு கொடுக்கலாம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உங்கள் வாழ்க்கை துணை யார்... Empty Re: உங்கள் வாழ்க்கை துணை யார்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum