புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
20 Posts - 45%
heezulia
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
3 Posts - 7%
Raji@123
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
1 Post - 2%
kavithasankar
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
1 Post - 2%
prajai
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
7 Posts - 2%
prajai
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
7 Posts - 2%
Guna.D
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_m10குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83990
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 18 Aug 2020 - 17:07



ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்.  
வெல்லுகிற சொல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
உதாரணம் இந்த ராஜா காலத்து கதை.

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன்
‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான்
பொருத்தமாக இருக்கும்’ என்றான். மன்னரும் மகிழ்ந்து
அவனுக்கு ஐயாயிரம் பொற்காசுகள்  அளித்தார்.

இதைப் பார்த்த மகாராணி ‘ அய்யோ… ஒரு அற்ப மீனுக்கு
இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள்” என்று
ஆத்திரப்பட்டாள். .

‘முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல’ என்று
மன்னர் மறுத்தார். ‘சரி, அவனை கூப்பிட்டு இந்த மீன்
ஆனா பெண்ணா என்று கேளுங்கள் ஆண் மீன் என்று
அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும்
பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான்
வேண்டும் என்றும் கேளுங்கள்.

எப்படியும்அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி
ஆக வேண்டும்’ என்றாள் மகாராணி.

மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை
மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில்
சொன்னான் ‘இது ஆணுமில்லை பெண்ணுமில்லை’
இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.
அதனால் தான் அதைமன்னருக்கு கொண்டு வந்தேன்
என்றான்.

இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐயாயிரம்
பொற்காசுகளை மீனவனுக்கு அளித்தார்.

அதிலிருந்து ஒரு காசு தரையில்விழுந்து ஓடியது.
மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி ஆத்திரமும்,
ஆதங்கமுமாக, “’பேராசைக்காரன்…!
கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து
போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்’ என்றாள்
மன்னரிடம்.

மீனவன்  நிதானமாக, “நான் பேராசையில் அதை
எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில்
மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல்
அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே
முடியாது’ என்றான்.

இதனால் மேலும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐயாயிரம்  
பொற்காசுகளை அவனுக்கு கொடுத்தார். இப்பொழுது
மகாராணி, திகைத்துப் போய் நின்றாள்.

ஆகவே நண்பர்களே..
அரசியல்வாதிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த
மீனவன் அளவிற்காவது பேசக்கற்றுக்கொள்ள வேண்டும்.
-
-----------------------------டி.வி.எஸ். சோமு
(படித்ததில் பிடித்தது)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 18 Aug 2020 - 20:24

நான் கூட கமல் ஹாசன் போல் பேச முயற்சி செய்து வருகிறேன்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 18 Aug 2020 - 22:46

நல்ல பேச்சு சாமர்த்தியம் உள்ளவன்தான்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக