Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
First topic message reminder :
கெட்டதிலும் ஒரு நல்லது !
COVID19 என்பது தான் இந்த வருடத்தில் நாம் நிறைய புழங்கிய வார்த்தையாக இருக்கும். எந்த பாஷை பேசும் மனிதராக இருந்தாலும் அவர் இந்த சொல்லை பயன் படுத்தி இருப்பார். ஏனென்றால் அதன் தாக்கம் அப்படி. இது பல வழிகளில் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றாலும் சிலருக்கு உதவியும் இருக்கிறது. உடனே நீங்கள் மத்திய அரசு, அந்த நோயைக் கட்டுப்படுத்தக் கொடுக்கும் நிதியை 'சாப்பிடுவதற்காக' மாநில அரசின் சில அரசியல்வாதிகள் செய்யும் சதிவேலைகளை நான் சொல்லப் போகிறேன் என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் நியாயமான கதை. ஓரளவு உண்மையும் கூட. இப்படியும் நடக்கிறது என்று உங்களுக்கு அறியத்தருகிறேன்.
அது ஒரு UPPER MIDDLE CLASS மிடில் கிளாஸ் என்று சொல்லக்கூடியவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட். அதில் கிட்டத்தட்ட 200 குடியிருப்புகள் இருந்தன. அங்கு பல செக்யூரிட்டிகள் வேலை பார்த்தார்கள். அதே போல அங்கே அவர்களுக்கு மட்டுமே Iron செய்து தருபவர்களும் இருந்தார்கள். இன்றைய கால கட்டத்தில் இது தேவையும் கூட. ரோடுகளில் இஸ்திரி செய்து தருபவர்களிடம் நாம் கொண்டு கொடுக்கவேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்திற்கு போய் வாங்கிக்கொள்ள வேண்டும். இங்கே என்றால், காலை இல் அவர்களே வந்து வாங்கிப் போவார்கள். மாலை இல் கொண்டு தருவார்கள். மிக அவசரம் என்றால் உடனே செய்து தருவார்கள். அங்கேயே தங்குபவர்களும் உண்டு. அவர்களுக்கும் தொடர்ந்து வேலை கிடைக்கும். அங்குள்ள குடும்பங்களுக்கும் நம்பிக்கையான ஒரு குடும்பமே கிடைக்கும்.
...............

Last edited by krishnaamma on Sun Aug 16, 2020 6:41 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
..சரி 100 பேருக்கு மேல் படித்தும் பதில் போட மனமில்லாதவர்கள் மத்தியில் இவர்
சபை கோழை என கேள்வி பட்டுள்ளீரா?
சிலர் பதில் போட தயங்குவதன் காரணம் கோர்வையாக எழுத தெரியாமையாக இருக்கலாம்.
சிலருக்கு பேசத்தான் தெரியும்.
சிலருக்கு எழுதத்தான் தெரியும்.
சிலர் எழுதுவதை படித்தால் , டிவி களில் தமிழ் செய்தி படிப்பவர் தமிழ் போல் இருக்கும்.
சிலருக்கு ரசிக்கத்தான் தெரியும்.
இம்மூன்றும் ஒருங்கே அமைவது சில இடத்தில்தான்.
க்ருஷ்ண பகவான் கூறியது போல் கடமையை செய்
எழுதிக்கொண்டே இருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
krishnaamma wrote:
ம்ம்.. நல்லா கேளுங்க ஐயா, நேற்றைய கதைக்கும் இப்படித்தான் குண்டக்க மண்டக்க பதில் போட்டார்,
ஆம் அக்கா ஈகரையில் ஏஸ்.கே வுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது இது போன்ற "குண்டக்க மண்டக்க பதிலால் " தானே......!
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
சரியான SKப்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
T.N.Balasubramanian wrote:..சரி 100 பேருக்கு மேல் படித்தும் பதில் போட மனமில்லாதவர்கள் மத்தியில் இவர்
சபை கோழை என கேள்வி பட்டுள்ளீரா?
சிலர் பதில் போட தயங்குவதன் காரணம் கோர்வையாக எழுத தெரியாமையாக இருக்கலாம்.
சிலருக்கு பேசத்தான் தெரியும்.
சிலருக்கு எழுதத்தான் தெரியும்.
சிலர் எழுதுவதை படித்தால் , டிவி களில் தமிழ் செய்தி படிப்பவர் தமிழ் போல் இருக்கும்.
சிலருக்கு ரசிக்கத்தான் தெரியும்.
இம்மூன்றும் ஒருங்கே அமைவது சில இடத்தில்தான்.
க்ருஷ்ண பகவான் கூறியது போல் கடமையை செய்
எழுதிக்கொண்டே இருங்கள்.
ரமணியன்
அதற்காகத்தானே ஐயா ஸ்மைலிகள் உள்ளன... அதையாவது போடலாமே, படித்ததற்கு அடையாளமாய்.....
.
.
.
இருந்தாலும் இதற்கெல்லாம் பயந்து நான் எழுதுவதை நிறுத்த மாட்டேன் ஐயா....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1328646SK wrote:krishnaamma wrote:
ம்ம்.. நல்லா கேளுங்க ஐயா, நேற்றைய கதைக்கும் இப்படித்தான் குண்டக்க மண்டக்க பதில் போட்டார்,
ஆம் அக்கா ஈகரையில் ஏஸ்.கே வுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது இது போன்ற "குண்டக்க மண்டக்க பதிலால் " தானே......!
ம்ம்.... அதற்காகத்தான் நன்றி சொன்னேன் SK !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1328646SK wrote:krishnaamma wrote:
ம்ம்.. நல்லா கேளுங்க ஐயா, நேற்றைய கதைக்கும் இப்படித்தான் குண்டக்க மண்டக்க பதில் போட்டார்,
ஆம் அக்கா ஈகரையில் ஏஸ்.கே வுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது இது போன்ற "குண்டக்க மண்டக்க பதிலால் " தானே......!
அப்போ SK என்கின்ற பெயரை SKM என்று வைத்துக்கொள்ளலாம்.
சரியான குண்டக்க மண்டக்க என்பதன் சுருக்கம் தான் SKM என்று சொல்லிக்கலாம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1328740T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328646SK wrote:krishnaamma wrote:
ம்ம்.. நல்லா கேளுங்க ஐயா, நேற்றைய கதைக்கும் இப்படித்தான் குண்டக்க மண்டக்க பதில் போட்டார்,
ஆம் அக்கா ஈகரையில் ஏஸ்.கே வுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது இது போன்ற "குண்டக்க மண்டக்க பதிலால் " தானே......!
அப்போ SK என்கின்ற பெயரை SKM என்று வைத்துக்கொள்ளலாம்.
சரியான குண்டக்க மண்டக்க என்பதன் சுருக்கம் தான் SKM என்று சொல்லிக்கலாம்.
கூப்பிடலாம் ஐயா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
வெள்ளாட்டுபுள்ள ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்த SKm
ரமணியன்
இந்த SKm
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
இந்த கட்டுரை பெரிதாக இருப்பதாலும் பல உண்மைகளை உணர்த்தியது .மனித நேயத்தை , ஒற்றுமை உணர்வை, சிக்கனத்தை, பகிர்ந்து வேலை செய்து வேலை பளுவை குறைத்து, மற்றவருக்கு உதவும் மனப்பான்மை. இன்னும் பல கொரோனா பல நன்மைகள் செய்து உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது - புதிதாக வீடு வாங்குவோருக்கு அடித்தது ஜாக்பாட்
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» "யதார்த்தம் " by Krishnaamma !
» "சலுகை"...by Krishnaamma :)
» ஹெல்மெட்! by Krishnaamma :)
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» "யதார்த்தம் " by Krishnaamma !
» "சலுகை"...by Krishnaamma :)
» ஹெல்மெட்! by Krishnaamma :)
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum