Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
First topic message reminder :
கெட்டதிலும் ஒரு நல்லது !
COVID19 என்பது தான் இந்த வருடத்தில் நாம் நிறைய புழங்கிய வார்த்தையாக இருக்கும். எந்த பாஷை பேசும் மனிதராக இருந்தாலும் அவர் இந்த சொல்லை பயன் படுத்தி இருப்பார். ஏனென்றால் அதன் தாக்கம் அப்படி. இது பல வழிகளில் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றாலும் சிலருக்கு உதவியும் இருக்கிறது. உடனே நீங்கள் மத்திய அரசு, அந்த நோயைக் கட்டுப்படுத்தக் கொடுக்கும் நிதியை 'சாப்பிடுவதற்காக' மாநில அரசின் சில அரசியல்வாதிகள் செய்யும் சதிவேலைகளை நான் சொல்லப் போகிறேன் என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் நியாயமான கதை. ஓரளவு உண்மையும் கூட. இப்படியும் நடக்கிறது என்று உங்களுக்கு அறியத்தருகிறேன்.
அது ஒரு UPPER MIDDLE CLASS மிடில் கிளாஸ் என்று சொல்லக்கூடியவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட். அதில் கிட்டத்தட்ட 200 குடியிருப்புகள் இருந்தன. அங்கு பல செக்யூரிட்டிகள் வேலை பார்த்தார்கள். அதே போல அங்கே அவர்களுக்கு மட்டுமே Iron செய்து தருபவர்களும் இருந்தார்கள். இன்றைய கால கட்டத்தில் இது தேவையும் கூட. ரோடுகளில் இஸ்திரி செய்து தருபவர்களிடம் நாம் கொண்டு கொடுக்கவேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்திற்கு போய் வாங்கிக்கொள்ள வேண்டும். இங்கே என்றால், காலை இல் அவர்களே வந்து வாங்கிப் போவார்கள். மாலை இல் கொண்டு தருவார்கள். மிக அவசரம் என்றால் உடனே செய்து தருவார்கள். அங்கேயே தங்குபவர்களும் உண்டு. அவர்களுக்கும் தொடர்ந்து வேலை கிடைக்கும். அங்குள்ள குடும்பங்களுக்கும் நம்பிக்கையான ஒரு குடும்பமே கிடைக்கும்.
...............

Last edited by krishnaamma on Sun Aug 16, 2020 6:41 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
என்னடி அது என்றாள் சுலோச்சனா. இஸ்திரி... என்றாள் இவள். அட ஆமாம் இல்ல, பாவம் அந்த விக்ரம். எவ்வளவோ ஆசையாக இருந்தான்... இப்போது எப்படி இருக்கிறதோ அந்தக் குடும்பம் என்றாள் மீனா .
நான் இரண்டு மாதங்கள் முன்பு பேசினேன் லதாவிடம். ஏதோ கிடைத்த வேலையை செய்து கொண்டு இருக்கிறார்களாம். ஏதாவது பணம் அவர்களுக்கு அனுப்பலாம் என்று பார்த்தால் அவர்களுக்கு வங்கி கணக்கே கிடையாதாம். என் கணவரும் விக்ரமிடம் பேசினார் அவனும் இதையே தான் சொன்னான். சரி இங்கு வரும்பொழுது வீட்டுக்கு வந்து விட்டுப் போ , உனக்கு உதவலாம் என்று இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்' என்று முடித்தாள்.
கரெக்ட் பா, நாம் அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்தால் அது அவனுக்கு மிக உபயோகமாய் இருக்கும். என்ன கலெக்ட் பண்ணலாமா என்றாள் சுனிதா. 'ஐடியா சரி ஆனால் இப்படி செய்யக் கூடாது என்று சொன்னாள் பத்மா.
'என்ன டி சொல்கிறாய்'? என்று கேட்டாள் சுனிதா. அதற்கு அவள்,' இல்லை நாம் யார் யார் எத்தனை தருகிறோம் என்று மற்றவர்களுக்குத் தெரியத் தேவை இல்லை என்று எண்ணுகிறேன். அதன் மூலம் நமக்குள் மனக்கசப்பு வந்து விடக் கூடாது. நீ அதிகம் கொடுத்தாய், நான் குறைவாகக் கொடுத்தேன் என்கிற பேச்சே வேண்டாம். மேலும் ஒருவர் கொடுப்பதைப் பார்த்து மற்றவரும் குறைத்துக் கொடுக்கும் நிலைமையும் வரும். நாம் விக்ரமை வரச்சொல்லுவோம், அவன் நம் பிளட்க்கு வந்ததும் தருவோம். ஸோ, அது இருவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்." சரிதானே? " என்றாள்.
'யார் கொடுக்கப் போகிறார்கள் என்று மட்டும் நாம் செக்ரெட்டரி இடம் அல்லது இதோ சுதாவிடம் லிஸ்ட் கொடுத்துவிடுவோம். விக்ரம் வந்ததும் வருவதற்கு easy யாக இருக்கும்.ஓகே வா? விக்ரமிற்கும் சங்கடமாக இருக்காது. நாம் எல்லோரும் தரும் பணத்தை சேர்த்தாலே அவன் தொழில் துவங்க வேண்டிய பணம் சேர்ந்துவிடும் என்று நான் நினைக்கிறேன்' என்றாள். நாமே மொத்தமாக கலெக்ட் செய்து கொடுத்தால், ஆ இவ்வளவா என்று நமக்கே தோன்றி விடும். அப்புறம் எங்கே தருவது? அது தான் சொன்னேன். என்றாள்.எல்லோருக்கும் இந்த ஐடியா மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்களின் உணர்வுகளுக்கு எத்தனை மதிப்பளிக்கிறாள் அவள் என்று அவளை பெருமையுடன் பார்த்தார்கள் அனைவரும்.
........................

அவள் தொடர்ந்தாள்....ஆமாம், நீங்களே யோசித்துப் பாருங்கள், நாம் 200 குடித்தனங்கள் இருக்கிறோம் இங்கு. குறைந்தது 125 - 150 பேர் ஆளுக்கு 1000 - 2000 என்று கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அல்லது ஆவரேஜ் ஆக 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நம்முடைய ஒருமாத இஸ்திரி செலவு 800 - 1000 ஆகும். ஒரு மாத பணத்தை தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது எவ்வளவு ஆகும்?.... 1000 X 100 =1,00,000/= மனசார இத்தனை பணத்தை அவனுக்கு தருவோமா, கொஞ்சம் யோசிப்போம் தானே. ஆனால் தனித்தனியாக கொடுத்துவிட்டால், அவனுக்கு எத்தனை பெரிய தொகையாக அது இருக்கும். யோசியுங்கள். எப்பொழுதுமே சிறு துளி பெருவெள்ளம் ஆகும்தானே? நாம் இஷ்டப்படுத்த்தான் தருகிறோம் அவன் தன்னுடைய கனவை அடைய அணில் போல உதவுகிறோம் என்று எண்ணி கொடுக்கவேண்டும். அப்பொழுது தான் அவனும் நல்லா இருப்பான். நாமும் மன மகிழ்வுடன் இருப்போம். ஓகே வா? என்றாள்.
சரிப்பா ரொம்ப பேசிவிட்டோம், சாப்பிடலாம் என்று சாப்பிட ஆரம்பித்தார்கள். ஹப்பா , உன் உருளைக்கிழங்கு கறியமுதை உன்னைத்தவிர யாராலும் இப்படி செய்யமுடியாது டி. என்றாள் ஒருத்தி. ஆமாம் சான்ஸ் சே இல்லை என்றாள் அடுத்தவள். ஹேய், அந்த புலாவை எடு, சாம்பாரை இங்கு நகர்த்து... எனக்கு முதலில் ஸ்வீட் தான் வேண்டும்... என்று பேசி பேசி ரசித்து உண்டனர்.
பிறகு செக்ரெட்டரி இடம் போய் தங்கள் முடிவை சொன்னார்கள். அவரும் மிகவும் மகிழ்ந்து செய்யலாம் என்றார். பிறகு போன் செய்து விக்ரமை வரச்சொன்னார்கள். அவர்கள் எதிர் பார்த்தது போல 120 பேர்க்கு மேலே சேர்ந்தார்கள். ஆளாளுக்கு தங்களின் ஒருமாத இஸ்திரி பணத்தை தந்தார்கள். விக்ரமால் ஒன்றும் பேச முடியாமல் கண்ணீர் பெறுக நின்றான். வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு. இத்தனை நல்ல இதயம் படைத்த மனிதர்களை விட்டுச்செல்லவும் மனம் வரவில்லை. ஆனாலும் அவனின் கனவு அவனை விரட்டியதால் ஊருக்கு போய் தொழில் துவங்க முடிவு செய்தான். எல்லோரும் அவனுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்கள்.
பத்மா கேட்டாள் , இதை ஏண்டி நாம் 6 மாசம் முன்பே செய்யலை? " என்று. அதற்கு சுனிதா சொன்னாள், அப்பொழுது நமக்குத் தெரியாது நாம் இந்த கோவிட் காலத்தில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று. நாம் நம்மை ஸ்திரப் படுத்திக்க கொண்டு, சுதாதரித்துக் கொண்டு சேமிக்கவும் செய்ததால், சரி அதில் அவனுக்கும் கொஞ்சம் தந்தால் என்ன என்கிற ஞா னோதயம் நமக்கு வந்திருக்கு' என்றாள்.
'ம்ம்.. ரொம்ப சரி என்று சொன்னாள் சுதா.
ஸோ, கறை நல்லது என்பது போல கோவிடும் நல்லதா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

கோவிடும் ஒரு விதத்தில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
நிலைக்குமா நிலைக்காதா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.
ரமணியன்
நிலைக்குமா நிலைக்காதா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
கதையின் கரு நன்று . கொஞ்சம் சுருக்கமாகக் கொடுத்திருக்கலாம் . COVID -19 ஆல் விளையும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1328487SK wrote:ரொம்ப பெரிய கட்டுரை
படித்தேன் ரசித்தேன்
அடப்பாவி !
என்னப்பா உனக்கு அவுக மேல கோபம்?
ரமணியன்
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
T.N.Balasubramanian wrote:கோவிடும் ஒரு விதத்தில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
நிலைக்குமா நிலைக்காதா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.
ரமணியன்
உண்மை ஐயா ....மிக்க நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
M.Jagadeesan wrote:கதையின் கரு நன்று . கொஞ்சம் சுருக்கமாகக் கொடுத்திருக்கலாம் . COVID -19 ஆல் விளையும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் .
மொத்தமாக தீமை இல்லாமல் கொஞ்சமாவது நன்மை இருக்கிறதே என்று கொஞ்சம் சந்தோஷம் தான் ஐயா
.
.
.
மிக்க நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
SK wrote:ரொம்ப பெரிய கட்டுரை
படித்தேன் ரசித்தேன்
நான் என்ன சொந்தக் கட்டுரையா எழுதுகிறேன் SK???
.
.
.
.
மிக்க நன்றி ! ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கெட்டதிலும் ஒரு நல்லது ! - by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1328498T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328487SK wrote:ரொம்ப பெரிய கட்டுரை
படித்தேன் ரசித்தேன்
அடப்பாவி !
என்னப்பா உனக்கு அவுக மேல கோபம்?
ரமணியன்
@SK
ம்ம்.. நல்லா கேளுங்க ஐயா, நேற்றைய கதைக்கும் இப்படித்தான் குண்டக்க மண்டக்க பதில் போட்டார், இன்றும் இப்படி.....சரி 100 பேருக்கு மேல் படித்தும் பதில் போட மனமில்லாதவர்கள் மத்தியில் இவர் (SK) ஏதோ பதிலாவது போடுகிறார் என்று நான் நன்றி சொல்கிறேன் ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது - புதிதாக வீடு வாங்குவோருக்கு அடித்தது ஜாக்பாட்
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» "யதார்த்தம் " by Krishnaamma !
» "சலுகை"...by Krishnaamma :)
» ஹெல்மெட்! by Krishnaamma :)
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» "யதார்த்தம் " by Krishnaamma !
» "சலுகை"...by Krishnaamma :)
» ஹெல்மெட்! by Krishnaamma :)
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum