Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒற்றைக்கண் விநாயகர்!
Page 1 of 1
ஒற்றைக்கண் விநாயகர்!
திருச்சியில். உச்சிப் பிள்ளையார் இருப்பது போல்,
மகாராஷ்டிர மாநிலம், புனே அருகிலுள்ள,
லேனாத்ரி மலையில், ஒரு உச்சிப் பிள்ளையார்
இருக்கிறார்.
323 படிகள் ஏறி, இவரை தரிசிக்கலாம். கிரிஜாத்மத் விநாயகர்
என்பது, இவரது பெயர். இவருக்கு, ஒரு கண் மட்டுமே
இருக்கிறது.
சதுர்த்தி திதியில், மஞ்சளை எடுத்து ஒரு உருவம் படைத்தாள்,
பார்வதி தேவி. அதற்கு, 'குணேஷ்' என, பெயரிட்டாள்.
இந்தப் பெயரே நாளடைவில், கணேஷ் ஆனது.
'குணேஷ்' என்றால், 'நல்ல, தீய குணங்களை தனக்குள்
அடக்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவர்...' என, பொருள்.
குணேஷிடம், 'உன்னை வணங்கிய பிறகே, உலகில் உள்ள
எவரும், எச்செயலையும் துவங்க வேண்டும். அவ்வாறு
செய்தால் தான், அந்தச் செயல் வெற்றிகரமாக நடக்கும்...' என,
வரம் கொடுத்தார், சிவன்.
லேனாத்ரி மலையில், 15 ஆண்டுகள் வளர்ந்தார், குணேஷ்.
அப்போது, அரக்கர் தலைவனான சிந்து, தனக்கு, குணேஷால்
அழிவு வரலாம் என கருதி, பல அரக்கர்களை அனுப்பினான்.
அவர்களை கொன்றார், குணேஷ்.
அதுமட்டுமின்றி, தன் பால லீலைகளையும் செய்தார்.
குணேஷுக்கு, இத்தலத்தில் உபநயனம் செய்து வைத்தார்,
கவுதம முனிவர். எனவே, உபநயனம் செய்வதற்கு இந்த தலம்
மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.
பார்வதிக்கு மற்றொரு பெயர், கிரிஜா. அவளது, ஆத்மஜ் சக்தி,
விநாயகரின் உடலுக்குள் அடங்கியுள்ளது. எனவே, இந்த
விநாயகரை, 'கிரிஜாத்மஜ்' என்கின்றனர்.
இது, ஒரு குகை கோவில். இதை, கணேஷ் குகை என்கின்றனர்.
படி ஏற முடியாதவர்களுக்கு, டோலி வசதி உள்ளது. மலைச்
சிகரத்தில் அருவி உள்ளது.
கருவறையில் உள்ள சிலை அருகில் சென்று வழிபடலாம்.
16 கை உள்ள விநாயகரின் உலோக சிலையும் உள்ளது.
குகையில் உள்ள சுவரோடு ஒட்டியுள்ளது, விநாயகர் சிலை.
ஒரு கண் மட்டுமே இவருக்கு இருப்பது விசேஷம்.
மலை ஏற, கட்டணம் உண்டு. காலை, 7:00 மணி முதல் மாலை,
5:00 மணி வரை தரிசிக்கலாம்.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஏழு நாட்களும் விழா நடக்கும்.
விழாவின் முக்கிய அம்சம், மாட்டு வண்டி பந்தயம். பக்தர்கள்
பொழுதுபோக்க, 'சுந்தர் உத்யான்' பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் முதல் மே மாதம் வரை, 'சீசன்' சிறப்பாக இருக்கும்.
லேனாத்ரியிலிருந்து, 6 கி.மீ., துாரத்தில், சத்ரபதி சிவாஜி
பிறந்த, ஷிவ்நேரி கோட்டை உள்ளது.
புனே - நாசிக் ரோட்டில், 94 கி.மீ., துாரத்தில், ஜூன்னார் என்ற
ஊர் உள்ளது. இங்கிருந்து, 6 கி.மீ., துாரத்திலுள்ள லேனாத்ரிக்கு
ஜீப், பஸ்கள் செல்கின்றன. மும்பையிலிருந்தும் பஸ்
இருக்கிறது.
தொடர்புக்கு: 02132 222 350.
--------------------
தி. செல்லப்பா
வாரமலர்

Similar topics
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
» மனித முக விநாயகர்!
» நாற்திசைகளிலும் விநாயகர்
» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum