ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமத்தின் கவிதை

+6
அப்புகுட்டி
முபிஸ்
செந்தில்
இளமாறன்
சிவா
santosh3678
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty காமத்தின் கவிதை

Post by santosh3678 Sat Jan 09, 2010 7:27 pm

First topic message reminder :

நான் காதல் கவிதை எழுத உட்காந்தென், ஆனால் வந்ததொ காமத்தின் கவிதை. அப்பொழுதான் தெரிந்தது;;;காதல் என்றால் காமம் என்று காமத்தின் கவிதை - Page 2 502589
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009

http://lcc_3678@yahoo.com

Back to top Go down


காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by இளமாறன் Sat Jan 09, 2010 9:21 pm

mufa wrote:காதல் எனும் புனிதமான வார்த்தையை
காமம் எனும் வார்த்தையால் சேர்த்து விடாதே
காதல் உனை வாழ வைக்கும்....
காமம் உன் வாழ்வை கெடுக்கும்...
காதல் புனிதமானது.....
உன் பார்வையில் தெரிந்தது காதல் அல்ல
காமத்தின்..வேகம்
காதலித்து பார் உன் கண்கள் உனக்கு நண்பனாவான்
உன் நினைவை தொலைத்து விடு.....
வாழ வைப்போம்....காதலை மட்டும்
அல்ல காதலர்களையும் சேர்த்து......நன்றி..

காமத்தின் கவிதை - Page 2 677196 காமத்தின் கவிதை - Page 2 677196

காதலில் காமம் இனிது...

காமத்தில் காதலின் உயிர் இல்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by அப்புகுட்டி Sun Jan 10, 2010 12:42 am

காமத்தில்தான் காதல் உருவாகிறது இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by இளமாறன் Sun Jan 10, 2010 2:10 pm

appukuddy wrote:காமத்தில்தான் காதல் உருவாகிறது இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா

இல்லை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...

காதல் வேறு.. காமம்வேறு...

காதல் அன்பான உறவு
காமம் மிருகத்தனமான உறவு...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by சிவா Sun Jan 10, 2010 2:15 pm

இளமாறன் wrote:
appukuddy wrote:காமத்தில்தான் காதல் உருவாகிறது இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா

இல்லை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...

காதல் வேறு.. காமம்வேறு...

காதல் அன்பான உறவு
காமம் மிருகத்தனமான உறவு...

உங்கள் கூற்றுப்படி, காமத்துப்பால் எழுதிய வள்ளுவர் மிருகத்தனமான மனிதரா?


காமத்தின் கவிதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by இளமாறன் Sun Jan 10, 2010 2:20 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
appukuddy wrote:காமத்தில்தான் காதல் உருவாகிறது இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா

இல்லை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...

காதல் வேறு.. காமம்வேறு...

காதல் அன்பான உறவு
காமம் மிருகத்தனமான உறவு...

உங்கள் கூற்றுப்படி, காமத்துப்பால் எழுதிய வள்ளுவர் மிருகத்தனமான மனிதரா?

இல்லை இய்யா...

காதலில் காமம் ஒரு அன்பின் வெளிப்பாடு...
வெறும் காமத்தில்.. மிருகத்தின் வெளிப்பாடு...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by Aha Sun Jan 10, 2010 3:41 pm

காமம் இல்லாத காதல் உப்பில்லா பண்டமே
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by சிவா Sun Jan 10, 2010 3:50 pm

Aha wrote:காமம் இல்லாத காதல் உப்பில்லா பண்டமே

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காமத்தின் கவிதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by அப்புகுட்டி Sun Jan 10, 2010 4:10 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
appukuddy wrote:காமத்தில்தான் காதல் உருவாகிறது இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா

இல்லை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...

காதல் வேறு.. காமம்வேறு...

காதல் அன்பான உறவு
காமம் மிருகத்தனமான உறவு...

உங்கள் கூற்றுப்படி, காமத்துப்பால் எழுதிய வள்ளுவர் மிருகத்தனமான மனிதரா?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by Aha Sun Jan 10, 2010 5:41 pm

காதல் + கல்யாணம் = இன்பமான காமம்
காதல் + காமம் = துன்பமான வாழ்க்கை
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by சபீர் Sun Jan 10, 2010 5:43 pm

அன்பு சகோதரே காதலில் கனிந்த நிலைதான் காமம்............ok
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காமத்தின் கவிதை - Page 2 Empty Re: காமத்தின் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum