ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்

3 posters

Go down

ஈகரை சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்

Post by sncivil57 Sun Aug 16, 2020 12:43 pm

சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்

Post by sncivil57 Sun Aug 16, 2020 12:45 pm

சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்

ஐ.பி.எஸ். அதிகாரியும் உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்

தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் 20 ஆண்டுகளாக மறைந்திருந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு தமிழக சிறப்பு அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார் ACvxv5eXTsSLynbeR4JG+photo_௨௦௧௯-௧௨-௦௫_௧௩-௨௦-௨௦


இந்த படைக்கு தலைமை தாங்கியவரும், உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். ‘வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்’ என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் வீரப்பன் அரங்கேற்றிய கொலைகள், கடத்தல், குறிப்பாக கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி 108 நாட்கள் சிறை வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளன.


ரூபா பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தில், வீரப்பன் 1952-ம் ஆண்டு கோபிநத்தத்தில் பிறந்தது முதல் 2004-ல் கொல்லப்பட்டது வரையிலான முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒரு சிறிய வேட்டைக்காரனாக வாழ்க்கையை தொடங்கிய வீரப்பன் 3 மாநிலங்களை எவ்வாறு ஆட்டிப்படைத்தார்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐ.பி.எஸ். அதிகாரியான கே.விஜயகுமார் விவரித்துள்ளார்.

CLICK BELOW PDF;-சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்
சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார் F4OQenG


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்

Post by Anbu9788 Sun Oct 04, 2020 9:53 am

veerappana yaarum vettaiyadala 36 varusam kalichu avaruku vayasanathuku apuram thana morla poison koduthu thana koneenga vana kaavalan veerappan vazhka
Anbu9788
Anbu9788
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 04/10/2020

ukumar1234 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்

Post by Guest Sun Oct 04, 2020 12:27 pm

veerappana yaarum vettaiyadala 36 varusam kalichu avaruku vayasanathuku apuram thana morla poison koduthu thana koneenga vana kaavalan veerappan vazhka wrote:

(வீரப்பனை யாரும் வேட்டையாடலை 36 வருசம் கழிச்சு அவருக்கு வயசானதுக்கு அப்புறம் தானா மோரில பொயிசன் கொடுத்து தான கொண்ணீங்க வன காவலன் வீரப்பன் வாழ்க)

அதிகாரம் அவரைக் கொன்று விட்டது.நானும் வாழ்த்துகிறேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்

Post by மாணிக்கம் நடேசன் Mon Oct 05, 2020 7:10 am

ஒரு வீரனை கோழைத் தனமாக, நயவஞ்சகமாக கொன்றார்கள், இதில் வீர வசனம் வேறு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

ukumar1234 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை - கே விஜயகுமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum