புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது Poll_c10ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது Poll_m10ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2020 9:03 am

ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது 202008160717203248_Tamil_News_UN-Security-Council-calls-on-Iran-to-suspend-uranium_SECVPF
-
நியூயார்க்:

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. ஆயுத தடையை விதித்தது. இதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியாகும் என ஐ.நா. உத்தரவாதம் அளித்தது.

இதனிடையே இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. இந்த விவகாரத்தில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த நிலையில் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை வருகிற அக்டோபரில் காலாவதியாகும் நிலையில் அந்த தடையை காலவரையின்றி நீட்டிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.

இது தொடர்பாக 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. எனினும் இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷியா கடுமையாக எதிர்த்தது.

ஒருவேளை இந்த தீர்மானம் நிறைவேறினால் தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரிப்போம் என இந்த 2 நாடுகளும் தெரிவித்திருந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் ஒரு தீர்மானம் நிறைவேற வேண்டுமானால் 15 உறுப்பு நாடுகளில் 9 நாடுகள் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. அப்போது ஈரான் மீதான ஆயுத தடை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்கா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய இரு நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. போதிய ஆதரவு இல்லாததால் அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2020 9:04 am

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ
கூறியதாவது:-

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு சர்வதேச அமைதி மற்றும்
பாதுகாப்பை பேணுவதற்கான பொறுப்பு உள்ளது. ஆனால்
அது அதன் அடிப்படை பணியை நிலை நிறுத்துவதில்
தோல்வியுற்றது.

ஈரான் மீதான 13 ஆண்டுகால ஆயுத தடையை நீட்டிப்பதற்கான
ஒரு நியாயமான தீர்மானத்தை நிராகரித்ததுடன்,
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக உலகின் முன்னணி
பயங்கரவாத ஆதரவாளரான ஈரான் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள்
இல்லாமல் ஆயுதங்களை வாங்கவும், விற்கவும் ஐ.நா. பாதுகாப்பு
கவுன்சில் வழிவகுத்தது.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்க்கமாக செயல்படத்தவறியது
மன்னிக்க முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த நடவடிக்கையால் கடும்
அதிருப்தியும், கோபமும் அடைந்து உள்ள அமெரிக்க ஜனாதிபதி
தலைமையிலான நிர்வாகம் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முன்னதாக
ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. பொருளாதார தடைகள்
அனைத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த தகவலை ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதர்
கெல்லி கிராப்ட் தெரிவித்தார்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக