புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
21 Posts - 81%
heezulia
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
2 Posts - 8%
viyasan
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
21 Posts - 4%
prajai
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_m10அதிமுகவில் உட்கட்சி பூசலா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவில் உட்கட்சி பூசலா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2020 4:30 pm

முதலமைச்சருடன் மூத்த அமைச்சர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
முடிந்த உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை
அமைச்சர் ஜெயக்குமார் அறையில், மூத்த அமைச்சர்கள், ஆலோசனை
நடத்தினர்.

அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சர்கள்
புறப்பட்டனர்.முதலமைச்சரை மூத்த அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாகக்
கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக துணை முதலமைச்சர்
ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் அமைச்சர்கள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பின்னர் அங்கிருந்து
புறப்பட்ட அமைச்சர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது
இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது துணை முதல்வருடன் நடத்திய ஆலோசனை பற்றி மூத்த
அமைச்சர்கள் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.

அரை மணி நேரம் நீடித்த ஆலோசனைக்கு பின்னர், மீண்டும்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மூத்த அமைச்சர்கள் சந்தித்தனர்.
அதன் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து,
துணை முதல்வருடனான ஆலோசனை பற்றி எடுத்துரைத்தனர்.

சுதந்திர தின உரையில், மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ள
தாம், அல்லும் பகலும் உழைக்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் எ
டப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

இது துணை முதல்வரை அதிருப்திக்குள்ளாக்கியதாகவும், அவரை
சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்
என்பது குறித்து முடிவு செய்யவும், கூட்டணி குறித்து முடிவு செய்யவும் குழு
அமைக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளதாகக்
கூறப்படுகிறது.

நியூஸ் 7 TV

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2020 4:31 pm

நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்: தேனியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
-
அதிமுகவில் உட்கட்சி பூசலா? Paneerselvam
-
தமிழகத்தில் 2021ல் நிரந்தர முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தான்
என்று தேனி மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் சுவரொட்டிகள்
ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 15, 2020 5:10 pm

இந்தப் போஸ்டர் ஓட்டச் சொன்னதே OPS ன் வேலையாகத்தான் இருக்கும் . எத்தனை நாளைக்குத்தான் துணை முதல்வராக இருப்பது என்று நினைத்திருப்பார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 15, 2020 11:36 pm

பொறுத்து இருந்து பார்ப்போம்




அதிமுகவில் உட்கட்சி பூசலா? Mஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Uஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Tஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Hஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Uஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Mஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Oஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Hஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Aஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Mஅதிமுகவில் உட்கட்சி பூசலா? Eஅதிமுகவில் உட்கட்சி பூசலா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக