ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு

2 posters

Go down

கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Empty கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு

Post by ayyasamy ram Sat Aug 15, 2020 4:07 pm

கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Tamil_News_large_2595584
-
சென்னை:
”கொரோனா குறித்து அச்சம் கொள்ளவேண்டாம்.
மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசிகள்
இலவசமாக கிடைக்கும்,”
என, உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர்
மருத்துவர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,
முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் மருத்துவர்
சவுமியா சாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது
வழங்கப்பட்டது.

தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும்
நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
அதில் ஒன்று 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை
அமைத்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நடவடிக்கை குறித்து
பல்வேறு ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கி வருகிறது.
இக்குழுவிற்கு ஆலோசனை அளிப்பதில், உலக சுகாதார
அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர்
சவுமியா சாமிநாதன் பெரிதும் உதவி வருகிறார்.

அமெரிக்காவிலிருந்து பலமுறை காணொலி
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு
ஆலோசனை வழங்கி வருகிறார்.

அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில்
கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு
விருதை முதல்வர் வழங்கினார்.

விருதைப்பெற்ற பின், சவுமியா சாமிநாதன்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம்
காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும்
இடம் பெற்றுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான
ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது.உலக அளவில்
200 தடுப்பூசிகளுக்கு மேல் ஆராய்ச்சியில் உள்ளன.

நமது நாட்டில், 8 நிறுவனங்கள் அதற்கான முயற்சி எடுத்து
வருகின்றன. அதற்கு அரசும் உதவி வருகிறது. பொதுமக்கள்
அச்சம் கொள்ள வேண்டாம். விரைவில் இலவசமாக தடுப்பூசி
கிடைக்கும். அதற்கான நிதி திரட்டலில் அனைவரும்
ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Empty Re: கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு

Post by Muthumohamed Sat Aug 15, 2020 11:51 pm

எவ்வ்ளவு விரைவில் கிடைத்தாலும் நல்லது தான் காரணம் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியுமே



கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Mகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Uகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Tகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Hகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Uகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Mகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Oகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Hகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Aகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Mகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Eகொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
» உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை
» உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை
» உருமாறிய கொரோனா வைரஸ் ; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு: உலக சுகாதார அமைப்பு தகவல்
» வரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum