Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு
2 posters
Page 1 of 1
கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு Tamil_News_large_2595584](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2595584.jpg)
-
சென்னை:
”கொரோனா குறித்து அச்சம் கொள்ளவேண்டாம்.
மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசிகள்
இலவசமாக கிடைக்கும்,”
என, உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர்
மருத்துவர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,
முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் மருத்துவர்
சவுமியா சாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது
வழங்கப்பட்டது.
தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும்
நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
அதில் ஒன்று 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை
அமைத்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நடவடிக்கை குறித்து
பல்வேறு ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கி வருகிறது.
இக்குழுவிற்கு ஆலோசனை அளிப்பதில், உலக சுகாதார
அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர்
சவுமியா சாமிநாதன் பெரிதும் உதவி வருகிறார்.
அமெரிக்காவிலிருந்து பலமுறை காணொலி
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு
ஆலோசனை வழங்கி வருகிறார்.
அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில்
கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு
விருதை முதல்வர் வழங்கினார்.
விருதைப்பெற்ற பின், சவுமியா சாமிநாதன்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம்
காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும்
இடம் பெற்றுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான
ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது.உலக அளவில்
200 தடுப்பூசிகளுக்கு மேல் ஆராய்ச்சியில் உள்ளன.
நமது நாட்டில், 8 நிறுவனங்கள் அதற்கான முயற்சி எடுத்து
வருகின்றன. அதற்கு அரசும் உதவி வருகிறது. பொதுமக்கள்
அச்சம் கொள்ள வேண்டாம். விரைவில் இலவசமாக தடுப்பூசி
கிடைக்கும். அதற்கான நிதி திரட்டலில் அனைவரும்
ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர்
Re: கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு
எவ்வ்ளவு விரைவில் கிடைத்தாலும் நல்லது தான் காரணம் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியுமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
» உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை
» உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை
» உருமாறிய கொரோனா வைரஸ் ; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு: உலக சுகாதார அமைப்பு தகவல்
» வரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்
» உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை
» உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை
» உருமாறிய கொரோனா வைரஸ் ; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு: உலக சுகாதார அமைப்பு தகவல்
» வரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|