புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
Page 1 of 1 •
சென்னை : 'கட்சிகளில் ரவுடிகளை சேர்ப்பது; அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். அதை எதிர்த்து அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் கிருபாகரன் வேலுமணி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'ஜனாவுக்கு எதிராக மூன்று கொலை வழக்கு கொலை முயற்சி வழிப்பறி என 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து வழக்கு ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள் 'அரசியல் பின்னணியுடன் குற்றவாளிகள் வலம் வருகின்றனர். குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும். புலன் விசாரணையை முடிக்காமல் 11 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்' என எச்சரித்தனர்.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் பரத் சக்கரவர்த்தி ஆஜராகி ''ஜனா மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ரவுடி கும்பலின் தலைவராக இருந்துள்ளார்'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புதுச்சேரியில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன; அவர்கள் மீது எத்தனை வழக்குகள்; அவற்றின் நிலை என்ன; பிறழ்சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுகின்றனரா; 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்; ரவுடிக் கும்பலை ஒடுக்க ஏன் தனிச் சட்டம் அமல்படுத்தக் கூடாது.
அரசியல் கட்சிகளில் குற்றப்பின்னணி உடையவர்கள் எத்தனை பேர் உள்ளனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு பதில் அளிக்க வேண்டும்.நாடு முழுவதும் ரவுடி கும்பல்கள் எத்தனை உள்ளன; குற்றப் பின்னணி உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்; அரசியல் பின்னணியில் உலா வரும் ரவுடி கும்பல் எத்தனை ஆகிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: அரசியலில் ரவுடிகள் நுழைவதன் வாயிலாக கொள்கையை உருவாக்குபவர்களாக மாறுகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. தேர்தலில் போட்டியிட இவர்களுக்கு இடம் கொடுப்பதையும் கட்சிகளில் சேர்ப்பதையும் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்.
அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக குற்றவாளிகள் இருக்கக் கூடாது. அவர்கள் அரசியலில் நுழைந்து எம்.பி. - எம்.எல்.ஏ. அமைச்சர் என பதவிக்கு வருவது பொது மக்களுக்கு தவறான தகவலை அளிக்கும்.இப்படி எல்லாம் இருந்தால் தான் பதவிக்கு வர முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகும். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர்

Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328051- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
SK wrote:
சென்னை அம்பேத்கா் சட்டக்கல்லூாி மாணவா்கள் இடையேயான மோதலில் தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரையும் விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூாியில் கடந்த 2008ம் ஆண்டு மாணவா்களிடையே திடீா் மோதல் ஏற்பட்டது. இதில் பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 4 போ் படுகாயம் அடைந்தனா். இது தொடா்பாக பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 42 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் மோதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை இறுதியில் பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 21 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் 21 பேரில் பெரும்பாலானோா் சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞா்களாக பணியாற்ற விண்ணப்பித்துள்ளனா். ஆனால் இவா்கள் 21 பேரும் வழக்கறிஞா்களாக பணியாற்ற பாா் கவுன்சில் தடை விதித்திருந்தது. இதனைத் தொடா்ந்து தங்கள் மீதான தன்டணையை ரத்து செய்யக் கோாி 21 பேரும் மேல்முறையீடு செய்தனா்.
இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 21 பேரின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு அவா்களது தன்டணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரண்டு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்
நன்றி சமயம்.காம்
இதில் அனைவரும் வழக்கறிஞர் ஆகி இருப்பார்கள் ஒருவனாவது நிச்சயம் நீதிபதி ஆவான்
முதலில் இவர்கள் அனைவரும் சுத்தம் ஆன பின்னர் ரௌடி பற்றி கருத்து கூறலாம்
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328106- GuestGuest
எல்லாருமே 'டுபாக்கூர்' கள் தான்.
துபாஷ் + கூர் =துபாஷ்கூர்-டுபாக்கூர்
துபாஷ் + கூர் =துபாஷ்கூர்-டுபாக்கூர்
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328117- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முறையாக சட்டம் படிக்காமல்
பார் கவுன்சிலில் பதிவு செய்யாமல்
பலர் நீதி மன்றங்களில்
வழக்குகளை எடுத்து விவாதிப்பதாக
செய்தி வந்ததே!
பல இடங்களில் பல சமயங்களில்
சட்ட விரோத செயல்கள்
உதாரணமாக போக்குவரத்து விதி மீறல்கள்
மற்றும் பல விதிமீறல்கள் இவர்கள் செய்து
போலீசிடம் நாங்கள் வக்கீல்கள் என்று தப்பித்துக்கொள்வதாக
தெரிகிறது.
போலி வைத்தியர்கள் போல் போலி வழக்கறிஞர்களா?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328120- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா..ஹா... கட்சி நடத்துவதே ரவுடிகள் தானே..... ஹையோ ஹையோ
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328145- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1328120krishnaamma wrote:ஹா...ஹா..ஹா... கட்சி நடத்துவதே ரவுடிகள் தானே..... ஹையோ ஹையோ
100 % உண்மையான வார்த்தை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
» திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து
» ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடமில்லை: தமிழருவி மணியன் கருத்து
» தாயின் அன்பை மாற்றாந்தாயால் தர முடியாது: ஐகோர்ட் கருத்து
» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1