Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
2 posters
Page 1 of 1
பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
புதுடில்லி:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த நிதி முறைகேட்டில்
தொடர்புடையதாக கருதப்படும், 67 இந்தியர்களின் வங்கி
கணக்குகளை முடக்கி வைத்துள்ளதாக, அமலாக்கத் துறை
அறிவித்துள்ளது.
வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும், ஹாமில்டன் ஹவுஸ்வேர் (பி) லிட்.,
என்ற நிறுவனத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்கை, அமலாக்கத் துறை முடக்கி
வைத்துள்ளது. அமலாக்கத் துறையின் அனுமதியின்றி, இந்த கணக்கிலிருந்து
பணம் எடுக்க முடியவில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
கோரிக்கை
இந்த மனு, விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சார்பில்
ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியதாவது:
பிரேசில் நாட்டின் மாகாண கவர்னர் ஒருவர், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக,
வழக்குப் பதிவு செய்து, அந்த நாட்டின் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவருடன் நிதி தொடர்பு வைத்திருந்த, பல்வேறு நாடுகளை சேர்ந்த தனி நபர்கள்,
நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளை,
பிரேசில் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பிரேசிலில் மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள்
மற்றும் நிறுவனங்களுக்கு, இதில் தொடர்பிருப்பதாகவும், அவர்களது வங்கி
கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என்றும், பிரேசில் அரசு கோரிக்கை
விடுத்துள்ளது.
பரஸ்பரம்
நம் நாட்டை சேர்ந்த, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின், 67 வங்கி கணக்குகளை
முடக்கி வைக்கும்படி, பிரேசிலின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதுபோன்ற
வழக்குகளில், பரஸ்பரம் உதவுவதற்காக, ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே
ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.எனவே, 67 வங்கி கணக்குகள் முடக்கி
வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்

Re: பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
இந்தியாவில் அரசை ஏமாற்றுவது போல் நினைத்துவிட்டார்கள் போலும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
» டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|